பலா பட்டறை: நான் வரைந்த சில படங்கள்..

நான் வரைந்த சில படங்கள்..


1990 களில் நான் வரைந்த சில படங்கள். பல படங்கள் ஆனந்த விகடனில் திரு.மணியம் செல்வன் அவர்கள் வரைந்தவை. இவை எல்லாமே புத்தகத்தைப் பார்த்து கருப்பு நிற ரெனோல்ட்ஸ் பேனா கொண்டு வரைந்தேன். இப்பொழுதும் எனக்குப் பிடித்த ஓவியர் ம.செ தான். :))





















நன்றி!

:))





.

62 comments:

Prathap Kumar S. said...

சூப்பர்... நீங்க இவ்ளோ பெரிய ஓவியரா??? எல்லாப்படமும் கலக்கல். குதிரையில் இருக்கும் கெளபாய் படம் தத்ருபம்...

Priya said...

மிகவும் நன்றாக வரைந்து இருக்கிங்க‌ ஷங்கர். எனக்கும் கூட இப்படி பிளாக் & வொயிட் படங்கள் வரைவது ரொம்பவும் பிடிக்கும். இப்பவும் தொடர்ந்து வரைகிறீர்களா?

King Viswa said...

உண்மையில்,

அட்டகாசம்.

Romeoboy said...

படங்கள் எல்லாம் அருமை. உங்கள் திறமை மென்மேலும் வளரவேண்டும் பாஸ் .

Paleo God said...

@ நாஞ்சில் - வாங்க பிரதாப் :) ஓவியரா??? பார்த்து வரைஞ்சதுங்க!கிரியேட்டிவா வரைய சொன்னா தெரியாது! :)

@ ப்ரியா: டீச்சர் உங்களுக்குத்தான் லின்க் கொடுக்க நினைச்சிக்கிட்டிருந்தேன் நீங்களே வந்துட்டீங்க! இப்ப எதுவும் வரைவதில்லை :)) வருகைக்கு மிக்க நன்றி சகோதரி.:)

@கிங் : மிக்க நன்றி விஸ்வா :))

@ரோமி: நன்றி ரோமி :))

பின்னோக்கி said...

2 வது அருமை. 4வது வரைவதற்கு மிகக் கடினமான ஒன்று. அழகாக இருக்கிறது.

VISA said...

அசத்தல். 1990 ஓடு இதை நிறுத்திவிட்டீர்களே?

வால்பையன் said...

நல்லாயிருக்கு!

தொடருங்கள்

அன்புடன் நான் said...

உங்க திறமையை பாராட்டுகிறேன். ஓவியம் மிக அழகு.

Prasanna said...

என்ன என்னவோ பண்றீங்களே.. கலக்குறீங்க.. ரொம்ப பிடிச்சிருக்கு :)

vasu balaji said...

ப்ளாக் பேரு ரொம்பப் பொருத்தம்.:) சூப்பர்ப்

ஆ.ஞானசேகரன் said...

அருமை அருமை... வாழ்த்துகள்

க.பாலாசி said...

இப்பவும் இந்தமாதிரில்லாம் வரைஞ்சி அப்டேட் பண்ணலாமே... ரசிக்க நான் ரெடி...அப்ப நீங்க?

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லாயிருக்கு!. ஓவியம் மிக அழகு.

பத்மா said...

மேலிருந்து தெரியும் நான்காவது ஓவியம் ரொம்ப அழகு..keep drawing

க ரா said...

சூப்பரா இருக்கு சங்கர்.

ஷர்புதீன் said...

ஷங்கர், அந்த கவ்பாய் படத்த காமிக்ஸ் கதைகளில் பார்த்த மாதிரி இருக்கே., சரிதானா? ( படங்கள் சூப்பர், கைவசம் இன்னொரு சொந்த தொழிலும் இருக்கே!!

ராமலக்ஷ்மி said...

நன்றாக வரைந்திருக்கிறீர்கள்.

Anonymous said...

நன்றாக இருக்கின்றன. அதுவும் முதல் இரண்டு படங்களும் அருமை. (பொண்ணுங்கள் வரஞ்சதாலவோ என்னவோ. ஹா ஹா) மாருதின்னு ஒருத்தர்-னு நினைக்கிறேன். கண்மணி புக்ஸ்ல படம் வரைவார். அவ்ளோ அழகா இருக்கும். நான் 2000இற்கு முன் வந்த படங்களைச் சொல்கிறேன். அந்த படங்களுக்காகவே அந்த புக்ஸ் படிக்கத் தொடங்கினேன். ஆனால், கொஞ்ச நாட்களில் சகிக்கலேன்னு விட்டுட்டேன்.

Unknown said...

அண்ணே பிரதமாதமா இருக்கு..பாராட்டுக்கள்

கமலேஷ் said...

ரொம்ப அருமையா வரைஞ்சி இருக்கீக்ன சங்கர் சார்,,
ஏன் இப்ப வரையறதை நிறுத்திடீங்க...
தொடர்ந்து வரைந்திருக்கலாமே...

சரவணகுமரன் said...

எல்லா படங்களும் சூப்பரா இருக்குது

Starjan (ஸ்டார்ஜன்) said...

படங்கள் அழகாக தத்ரூபமாக இருக்கிறது. வாழ்த்துகள்.

ஜெட்லி... said...

வானம்பாடிகள் ஐயாவை வழிமொழிகிறேன்....

செ.சரவணக்குமார் said...

பார்த்து வரைந்திருந்தாலும் ஓவியங்கள் அனைத்தும் மிக அருமை நண்பா.

பா.ராஜாராம் said...

fantastic!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

படங்கள் எல்லாமே சூப்பர், அதிலும் அந்த நாலாவது
ட்ராயிங் சூப்பரோ..சூப்பர்!!!

விஜய் said...

Fine Nanba

vijay

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

enna maathiriye azhakaa varaiyireenga

'பரிவை' சே.குமார் said...

எல்லாப்படமும் கலக்கல்.

நாடோடி said...

ஓவிய‌ம் அனைத்தும் அருமையாய் வ‌ந்திருக்கிற‌து.... தொட‌ந்து வ‌ரையுங்க‌ள்..

கலகலப்ரியா said...

superb.... :)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்லாயிருக்கு

rajasundararajan said...

எல்லாமே திருத்தமாக இருக்கின்றன. இரண்டாவது, கலை. வாழ்த்துகிறேன். சித்திரமும் கைப்பழக்கம், விட்டுவிடாதீர்கள். விட்டு நேர்த்திகெட்டவென் என்ற வகையில்...

ஜெய்லானி said...

சூப்பர்..!!

Chitra said...

அட..... அருமைங்கோ..... சூப்பரு!

சீமான்கனி said...

கலக்கல் ஷங்கர்ஜி பார்த்து வரைந்தாலும் வரணுமே...நமக்கு சுட்டு போட்டாலும் வராது...இந்த கலையை விட்டுடாதீங்க தொடர்ந்து வரைதுகொண்டே இருங்க...வாழ்த்துகள்...

பனித்துளி சங்கர் said...

அனைத்து ஓவியங்களும் அருமை . அது யார் முன்றாவது ஓவியம் ஹிட்லர்தானே ?

ப்ரியமுடன் வசந்த் said...

இரண்டாவது படம் சிம்பிள் & சூப்பர்ப்...

ஹேமா said...

ரொம்ப அழகா இருக்கு ஷங்கர்.பதிவுகளுக்குக்கூட எடுத்துக்கொள்ளலாம் போல இருக்கே !
எல்லாம் வல்லவராயிருக்கீங்க.வாழ்த்துகள்.

AkashSankar said...

சகலகலா வல்லவர்... அருமைங்க...

Vidhoosh said...

2 is excellent

4 is the one i loved the most. in fact it's very difficult perceive and draw, though you had a sample.

Well done, join some professional drawing class like corres. diploma art courses @
Ajanta Art School,
#6, Muthu Nagar
Poonamallee
Chennai -600056
Phone: 044-26490363

opportune chance for journal art etc.

Vidhoosh said...

wish you all the best. :)

உண்மைத்தமிழன் said...

தம்பி கைவசம் ஒரு தொழில் இருக்கு..! அப்போ எதுக்கும் கவலைப்பட வேணாம்..!!!!

Anonymous said...

அருமையா இருக்குங்க எல்லாப்படமும்

ஹுஸைனம்மா said...

இப்ப இயற்கை காட்சிகள் நிறைய காணக்கிடைக்குமே, அப்படியே கண்டினியூ பண்ணுங்க!!

Sukumar said...

கலக்கல் பாஸ்....

shortfilmindia.com said...

m.. பூனைக்குட்டி கொஞ்சம்...கொஞ்சமா வெளிய வருது.. ஓகே ரைட்

கேபிள் சங்கர்

பாலா said...

ரிப்பீட்ட்டட்டடடடடட்

Paleo God said...

@பின்னோக்கி: நன்றிங்க! ஆமாங்க 4 வது கடினம்தான் அதனால்தான் அது என்னை வரைய ஈர்த்தது! :)
@விசா: நன்றிங்க. நிச்சயம் மீண்டும் வரைய முயற்சிக்கிறேன். :)
@வால்பையன்: நன்றி அருண்! :)
@சி,கருணாகராசு: நன்றிங்க தோழர்! :)
@பிரசன்னா: நன்றிங்க பிரசன்னா :)
@வானம்பாடிகள்: மிக்க நன்றி சார். :)
@ஆ.ஞானசேகரன். வாங்க. நன்றி நண்பரே! :))
@க.பாலாசி: ஊக்கத்திற்கு நன்றி பாலா :))
@வெறும்பய: வாங்க. நன்றிங்க.:))
@பத்மா: மிக்க நன்றி சகோதரி.:))
@இராமசாமி கண்ணன்: நன்றிங்க நண்பரே:))
@ஷர்புதீன்: ஆமாங்க காமிக்ஸ்தான் :) தொழிலா?? அவ்வ்வ்
@ராமலக்‌ஷ்மி: நன்றிங்க சகோதரி:)
@அனாமிகா துவாரகன்: நன்றிம்மா! :))
@கே.ஆர்.பி.செந்தில்: மிக்க நன்றிங்க செந்தில் :))
@கமலேஷ் : நன்றிங்க கமலேஷ். கண்டிப்பா வரைவேன்:))
@சரவணகுமரன்: வாங்க. மிக்க நன்றிங்க.:)
@ஸ்டார்ஜன்: மிக்க நன்றி ஸ்டார்ஜன்:))
@ஜெட்லி: மிக்க நன்றி சார்.:))
@செ.சரவணகுமார்: நன்றி நண்பா:))
@பா.ராஜாராம்: ரொம்ப நன்றிண்ணே! :))
@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி: மிக்க நன்றிங்க.:))
@விஜய்: நன்றி நண்பா.:))
@ரமேஷ்: நன்றிங்க. (சத்தியமாவா? :)
@சே.குமார்: நன்றி நண்பா:)
@நாடோடி: நன்றி ஸ்டீபன்.
@கலகலப்ரியா: மிக்க நன்றிங்க சகோதரி!.:)
@ஜெஸ்வந்தி: மிக்க நன்றிங்க:)

Paleo God said...

@ராஜசுந்தரராஜன்: மிக்க நன்றி சார். கண்டிப்பாய் தொடர்கிறேன்:))
@ஜெய்லானி: மிக்க நன்றிங்க! :)
@சித்ரா: நன்றிங்கோவ்! :))
@கனி: மிக்க நன்றி கனி! :))
@பனித்துளி: மிக்க நன்றி சங்கர்:))
@வசந்த்: நன்றி வசந்த்:))
@ஹேமா: நன்றிங்க சகோதரி!:))
@ராசராசசோழன்: நன்றிங்க :))
@விதூஷ்: மிக்க நன்றிங்க :))
@உண்மைத்தமிழன் : நண்றிண்ணே:))
@சின்ன அம்மிணி : நன்றிங்க சகோதரி:))
@ஹுஸைனம்மா: ஆமாங்க. முயற்சி செய்கிறேன். :நன்றிங்க சகோதரி:)
@சுகுமார் ஸ்வாமினாதன்: நன்றிங்க சுகு:))
@கேபிள்: நன்றிங்க ஜி! :))
@ஹாலி பாலி: நன்றிங்க (என்ன கொடும பாலா இது??!:))
@ஜெய்லானி: நன்றி நண்பரே :))

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

கைவசம் தொழில் வச்சுருக்கீங்க சகோ!
Keep it up.

ஷர்புதீன் said...

WHEN U POST NEXT ARITLCE SHANKAR! WE ARE WAITING........

பாலா said...

சார்... பலான பட்டறையை காணாம். கண்டுபுடிச்சிக் கொடுங்க.

Thenammai Lakshmanan said...

அட அருமை சங்கர்..:)

Meerapriyan said...

nanum jeyaraj oviyangalai parthu varainthirukiren. ungal koddoviyangal aurumai-meerapriyan

R.Gopi said...

ஷங்கர் ஜி....

நல்லா இருக்கே... தொடர்ந்து முயற்சிக்கலாமே..

எனக்கும் ஓவியம் வரைவதில் மிகுந்த இஷ்டம்..

Matangi Mawley said...

WOW!!! beautiful...esp 2nd one!!!

சாமக்கோடங்கி said...

ஆஹா.. உள்ளூர இவ்வளவு பெரிய திறமையா...? கலைகளில் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது ஓவியம்.. கனவைப் பிரதிபலிக்கும் திறமை ஓவியத்துக்கு மட்டுமே உரிய ஒரு சொத்து.. இயல் இசை நாடகங்களால் ஓவியத்தைப் போல் இதனை உணர்த்த முடியாது.. தொண்ணூறில் வரைந்தவற்றை இவ்வளவு பத்திரமாக வைத்திருக்கிறீர்கள் என்றால் அது கண்டிப்பாகப் பாராட்ட வேண்டிய விஷயம்.. நானும் கொஞ்சம் வரைந்தேன்.. பள்ளிப் பருவங்களில். அனால் இப்போது தடயம் கூட இல்லை. என்னை வரையத் தூண்டி விட்டீர்கள். மிக்க நன்றி.. தொடர்ந்து வரையுங்கள்.. எங்கள் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளியுங்கள்..

சாமக்கோடங்கி said...

நான்காவது படம் ஒரு மிகச்சிறந்த கலைகனுக்கு எடுத்துக்காட்டு.. நீங்கள் வரைவதே நீங்களே கற்பனை செய்வது போல் ஒரு தோற்றம்...

Covairafi said...

சங்கருக்கு எத்தனை முகங்கள் ! பிரமிக்கின்றேன். எழுத்தும், சிந்தனையும் உங்கள் கவிதை நடையும் திறம்பட்டிருக்கின்றது. உங்களின் எண்ணங்கள், முன்பு நான் ரசித்ததை விட இன்னும் மெருகேறியுள்ளது. உங்கள் புத்தக தேடல்களும், வாசிப்பும் விரிவடைந்துள்ளது. வாழ்த்துக்கள் !

நாடோடி இலக்கியன் said...

செம்ம..