tag:blogger.com,1999:blog-6646617617276554024.post1592561084126913678..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: பதிவுலகில் நான் எப்படிப்படிப்பட்டவர்??Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-74506478089019193882010-08-04T01:14:38.703+05:302010-08-04T01:14:38.703+05:30//மூச்சடக்கி தொப்பை இல்லாமலே நடித்துக்கொண்டிருக்கு...//மூச்சடக்கி தொப்பை இல்லாமலே நடித்துக்கொண்டிருக்கும் ,நிறைய தவறுகள் செய்யாமலேயே ஓரளவு வாழ்க்கை வண்டி ஓட்டக் கற்றுக்கொண்ட ஆம்பள. //

நிறைய விடயங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ஹ ஹ ஹாஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-90785264582655975622010-08-01T07:16:58.198+05:302010-08-01T07:16:58.198+05:30பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில...பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.htmlAthibanhttps://www.blogger.com/profile/17406230704948720126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-28688625060685078002010-07-31T12:55:36.646+05:302010-07-31T12:55:36.646+05:30அண்ணே நிறைய விபரம் தெரிஞ்சுச்சு...
இன்னும் கொஞ்சம்...அண்ணே நிறைய விபரம் தெரிஞ்சுச்சு...
இன்னும் கொஞ்சம் தேவை.... (ஏதோ என் பங்குக்கும் கேக்குறேன்)
உயரம் எவ்வளவு?
வெண்ணை என தலைப்பிட்டு எழுதுவதன் நோக்கம் என்ன?

இது மாதிரி நிறைய இருக்கு... அப்பறம் நேரம் கிடைக்கும்போது கேக்குறேன்... :-))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-26926446823875630722010-07-26T19:44:00.622+05:302010-07-26T19:44:00.622+05:30இயல்பான பதில்கள். இந்தப்பதிவில் இருக்கிற உங்க புகை...இயல்பான பதில்கள். இந்தப்பதிவில் இருக்கிற உங்க புகைப்படம் தான் நல்லாருக்கு சகோ!க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-6183599878960371682010-07-26T15:27:14.527+05:302010-07-26T15:27:14.527+05:30//அண்ணே நீங்களும் யாரோ ஒரு பிரபல பதிவரும் அவர் வீட...//அண்ணே நீங்களும் யாரோ ஒரு பிரபல பதிவரும் அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு போய் நல்லா வயிரு முட்ட தின்னதா விதூஷ் சொன்னாங்களே!//

தம்பி "பூரி" இன்னும் வரலை.எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-71838580939186952782010-07-25T23:06:03.961+05:302010-07-25T23:06:03.961+05:30//அப்ப நீங்க 40+ இல்லையா? :) //
இதனை நான் வன்மையா...//அப்ப நீங்க 40+ இல்லையா? :) //

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியாவின் வாஸ்கோடகாமா, பாகிஸ்தானின் காந்தி, தென்னாபிரிக்காவின் ஒபாமா என்று பல பட்டங்களை கொண்ட எங்கள் இளம் சிங்கம் ஹாலிபாலாவை இப்படி கிண்டல் செய்யும் விதத்தில் உள்ள இந்த கமெண்ட்டை உடனடியாக நீக்காவிடில் உங்கள் வீட்டின்முன் புட்டு + லட்டு சாப்பிடும் போராட்டம் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

இப்படி எல்லாம் கமென்ட் போட்டால் எங்கள் இளம் சிங்கம் இமேஜ் டேமேஜ் ஆகும், பல லட்சம் இளம்பெண்கள் அவரின் பதிவை படிக்க மாட்டார்கள் என்று நினைப்பா? நடக்கவே நடக்காது.

நல்ல வேலை, இந்த கமென்ட் தமிழில் இருக்கிறது. இதுவே ஸ்பானிஷ் மொழியில் நீங்கள் கமென்ட் போட்டு இருந்தால் ஸ்பானிஷ் தூதரிடம் இருந்து உங்களுக்கு கொலை மிரட்டலே வந்திருக்கும்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-71950946684983878892010-07-25T19:18:45.124+05:302010-07-25T19:18:45.124+05:30@ எறும்பு
////ஊரைவிட்டே ஒதுங்கி கூடாரத்தை அண்டை ...@ எறும்பு
////ஊரைவிட்டே ஒதுங்கி கூடாரத்தை அண்டை மாநிலத்துக்கு மாத்தினதுல ஏதோ இரகசிய காரணம் இருக்குன்னு பேசிக்கிறாங்களே? அப்டிங்களா?//

அதுவும் ராத்திரியோட ராத்திரியா நடந்தது. அப்பவே எனக்கும் டவுடுதான்

அண்ணே நீங்களும் யாரோ ஒரு பிரபல பதிவரும் அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு போய் நல்லா வயிரு முட்ட தின்னதா விதூஷ் சொன்னாங்களே!மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-71532651320232933222010-07-24T08:07:20.983+05:302010-07-24T08:07:20.983+05:30ஷங்கர்.....
நல்லா எழுதி இருக்கீங்க.....
நிறைய எழ...ஷங்கர்.....

நல்லா எழுதி இருக்கீங்க.....

நிறைய எழுதறீங்க.... தோழமைகளும் பாராட்டுகிறார்கள்.. அப்புறம் என்ன, கேபிளார் மாதிரி அடுத்த கட்டத்துக்கு போக வேண்டியது தானே!!!R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-32922590799176584912010-07-23T22:34:10.744+05:302010-07-23T22:34:10.744+05:30//பதில்கள் நறுக்குன்னு இருந்தது.//
ரொம்ப கடிச்சி...//பதில்கள் நறுக்குன்னு இருந்தது.//

ரொம்ப கடிச்சிட்டாருன்னா சொல்றிங்க!

:)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-69478343347847154242010-07-23T21:53:53.889+05:302010-07-23T21:53:53.889+05:30@ரியாஸ்: வாங்க. மிக்க நன்றி! :)
@விதூஷ்:
1) ரசிக...@ரியாஸ்: வாங்க. மிக்க நன்றி! :)

@விதூஷ்:
1) ரசிகர் கடுதாசி பத்தி இடுகை ஏற்கனவே போட்டிருக்கேன்.
2)ஊரை விட்டு ஏன் ஒதுங்கினேன்னும் ஏற்கனவே இடுகை போட்டிருக்கேன்.:)
3)தலை நரைக்கத் துவங்கிவிட்ட அப்படின்னுதாங்க போட்டிருக்கேன். நிச்சயமா டை யூஸ் பண்ணமாட்டேன்.
4)எல்லாரும் நல்லா இருங்கன்னுதான் அர்த்தம்..:)) என்னையும் சேர்த்து!
5)சரி சகோதரியாவே இருந்துட்டுப் போங்க! :)
6)ஜிமெயில்ல லாகின் பண்ணும்போது தமிழ்லதாங்க பண்றேன். ஆனா எர்ரர் மெஸ்ஸேஜ் வருது. அதனால ஆங்கிலம் :)
7)மகாகவி எப்படி சமாளிச்சாரோ அப்படித்தான்..:)
8)பகல்ல ஓரளவுக்கு பசுமாடு தெரியிதுங்க:)
9)தமிழ்ல வலைபக்கம் வைத்துக்கொண்டு சான்ஸ்க்ரிட் சுலோகம் எழுதறீங்களே அது படிக்க வர்றவங்கள ஏமாத்தவா? விஷயம் இருக்குன்னுதானே. அதுமாதிரிதான் டக்கீலாவும். (கேபிளே சிங்கையில் படிச்சி மயங்கி விழுந்தது கணக்கில வராது!!) :)
10)ஏங்க இருக்கறதுனாலதானே அது கேள்வி கேட்குதுன்னு சொல்றேன். (மனசு கேட்க்க மாட்டேங்குதுங்க அதனாலதான் எழுதறேன்:)
11)ஏங்க அல்லாரும் நான் இன்னார் இன்னார்னு யூசர் ஐடிலேர்ந்து,பஸ், இடுகை, கமெண்ட்டுன்னு வித விதமா போட்டு சொல்றாங்க வெட்டியா சொல்ற விஷயங்கள் வெட்டியா இருக்கும்போது படிக்கறது தப்பாங்க? :)
12)விண்டோஸ் + NHM :)
13)அதானே இது? :))

(இதுக்காகவே தொடர் எழுதக் கூப்பிட்டீங்க போல! )

@சே.குமார்: நன்றிங்க குமார்.:)

@TVR: நன்றி சார்.:)

@தமிழ் உதயம்: மிக்க நன்றிங்க:)

@வானம்பாடிகள்: நீங்களுமா சார்? :) மழிக்க நேரமில்லாத அளவுக்கு எழுத்து என்னை ஆட்கொண்டுவிட்டது!! (அவ்வ்வ்..)

@க.பாலாசி: பிஸினஸ் எதிக்ஸ் பாலாசி! :)

@சித்ரா: நன்றி சித்ராஜி!:)

@பாலாசி: சந்தேகமே வேண்டாம். அதேதான். :))

@ஜில்தண்ணி: நன்றி யோகேஷ்

@வித்யா: அவங்க ஏற்கனவே
ரவுடிதாங்க! :) மிக்க நன்றி! :))\

@தேவா: நன்றி பாஸ்!:))

@விசா: அதே அதே! :))

@அக்பர்: ஹா ஹா மாற்றப்பட்டதுங்க! :)) நன்றி அக்பர்:)

@மோகன் குமார்: நன்றி மோகன் ஜி!:)

@பிரபாகர்: நன்றி சேம் ப்ளட்:))

@எறும்பு: சொல்லிட்டங்க. / என்னது துப்பனுமா? ஒரு மார்க்கமாதான் அலையுதீரு:) / இது தெரியாமயா தானைத் தலைவி கட்சில சேர்ந்தீங்க?:)
/யாருங்க?/ நீங்கதான் நெல்லு நாந்தான் புல்லு:)/ பகல்ல லாரி வராது பாஸ் அதான் ராத்திரி:)

@ ஹேமா: ஹி ஹி:)

@ஜோதிஜி: ஆமாங்க அவரு லொள்ளு இருக்கே? :))

@சங்கவி: நன்றிங்க சங்கவி:))

@நேசமித்திரன்: மிக்க நன்றிங்க நேசன்::)

@சின்ன அம்மிணி: நன்றிங்க:))

@பா.ராஜாராம்: நன்றிண்ணே:))

@கேபிள்: சரி சரி:))

@தேனம்மை: ஹா ஹா இல்லீங்களே ஜி! :))

@நாளைப் போவான்: நன்றி நண்பா:))

@கமலேஷ்: நன்றி நண்பரே:))

@ஹாலிபாலி: பாலா தொப்பை சைஸ் அது! :)/5.9/வீட்டிஷ்/ஆண்/ரெண்டும்/யாருங்க அவங்க?:)) %% அப்ப நீங்க 40+ இல்லையா? :)

@கே.ஆர்.பி.செந்தில்: சொல்லிட்டேன் செ.:))

@ஜெட்லி: அது ஹாலி பாலியோட
புதுப்பேரு தம்பி! :))

@செ.சரவணக்குமார்: சேவல் பண்ணைக்கு நான் வர்லைங்க! :))

@ஸ்டார்ஜன்: நன்றிங்க ஸ்டார்ஜன்:))

@ராதாக்ருஷ்ணன்: நன்றிங்க ராகி:)

@சீமான்கனி: அப்பா உங்க
ஒருத்தருக்காவது புரிஞ்சிதே! நன்றி கனி:))

@நாடோடி: நன்றி ஸ்டீபன்:)

@பட்டர்ஃப்ளை சூர்யா: தல ஊர்லதான் இருக்கீங்களா? :)

@ப்ரியா: ஹி ஹி நன்றிங்க டீச்சர்:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-28575676169570927532010-07-23T15:28:25.144+05:302010-07-23T15:28:25.144+05:30யதார்த்தமான பதில்கள் ஷங்கர். ஆனா கடைசியில் //சட்டை...யதார்த்தமான பதில்கள் ஷங்கர். ஆனா கடைசியில் //சட்டை 42/பாண்ட் 38 ஆங் செப்பல் சைஸ் 10//... ஹி ஹி ஹி:)Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-65645189446226631902010-07-23T03:12:57.609+05:302010-07-23T03:12:57.609+05:30உங்கள் பாணி பதில்கள் நச்.
நாளைக்கு போன் பேசுகிறேன...உங்கள் பாணி பதில்கள் நச்.

நாளைக்கு போன் பேசுகிறேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-86180025676975451842010-07-23T02:34:42.923+05:302010-07-23T02:34:42.923+05:30பதில்கள் அனைத்தும் சுவரஸ்யமா இருந்தது... வாழ்...பதில்கள் அனைத்தும் சுவரஸ்யமா இருந்தது... வாழ்த்துக்கள் ஷங்கர்ஜி..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-84707853994117480772010-07-22T22:01:27.184+05:302010-07-22T22:01:27.184+05:30//எடை.75 கிலோ, மிதமான ரத்த அழுத்தம், தலை நரைக்கத் ...//எடை.75 கிலோ, மிதமான ரத்த அழுத்தம், தலை நரைக்கத் துவங்கிவிட்ட 38 வயதின் ஆரம்பத்தில் மூச்சடக்கி தொப்பை இல்லாமலே நடித்துக்கொண்டிருக்கும் நிறைய தவறுகள் செய்யாமலேயே ஓரளவு வாழ்க்கை வண்டி ஓட்டக் கற்றுக்கொண்ட ஆம்பள. சட்டை 42/பாண்ட் 38 ஆங் செப்பல் சைஸ் 10.//

சூப்பர் ஷங்கர்ஜி...சுருக்கமா நான் ஒரு ஹீரோ மாதிரினு சொல்லி முடிச்சிருக்கலாம்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-33646010408524177592010-07-22T20:41:31.667+05:302010-07-22T20:41:31.667+05:30எளிமையாக எழுதும்போது எல்லோர் மனதிலும் நிறைந்துவிடு...எளிமையாக எழுதும்போது எல்லோர் மனதிலும் நிறைந்துவிடுகிறது. அருமை ஷங்கர். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-62279828937389338752010-07-22T20:41:23.590+05:302010-07-22T20:41:23.590+05:30அசத்தலான பதில்கள்.. ரொம்ப நல்லாருக்கு..அசத்தலான பதில்கள்.. ரொம்ப நல்லாருக்கு..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-41195033403296868392010-07-22T20:34:07.647+05:302010-07-22T20:34:07.647+05:30ஏன் இந்தக் கொல வெறி ஷங்கர்ஜி..
இம்புட்டு நேர்மையா...ஏன் இந்தக் கொல வெறி ஷங்கர்ஜி..

இம்புட்டு நேர்மையான ஆளா நீங்க..

இப்படியே உண்மையாப் பேசிட்டிருந்தா ஒரு விசா ரெடி பண்ணி சவுதிக்கு கடத்திட்டு வந்திருவேன் என எச்சரிக்கிறேன்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-58556094998416683262010-07-22T19:15:16.633+05:302010-07-22T19:15:16.633+05:30பலா'ன' னா என்ன ணா??பலா'ன' னா என்ன ணா??ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-88142895093826859982010-07-22T18:57:46.865+05:302010-07-22T18:57:46.865+05:30வானம்பாடிகள் ஐயாவுக்கு அப்தில் சொல்லுங்க சங்கர்..வானம்பாடிகள் ஐயாவுக்கு அப்தில் சொல்லுங்க சங்கர்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-9324625234230978552010-07-22T18:47:10.590+05:302010-07-22T18:47:10.590+05:30@விதூஷ்
கேவிஆர் ஜீவன் இழந்து போனது பத்தாதா. நான் ...@விதூஷ்

கேவிஆர் ஜீவன் இழந்து போனது பத்தாதா. நான் வேறயா.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-80951680353013592222010-07-22T18:30:19.568+05:302010-07-22T18:30:19.568+05:30//38 வயதின் ஆரம்பத்தில் //
ஏங்க.. மொத மொதல்ல போன்...//38 வயதின் ஆரம்பத்தில் //

ஏங்க.. மொத மொதல்ல போன்ல பேசும்போது.. என்னை விட சின்னப் பையன்னு இல்ல சொன்னீங்க???

அடப்பாவிகளா! சீக்கிரம் ‘நடிகை’யாக வாழ்த்துகள்!! :) :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-61200945741529036532010-07-22T18:28:03.026+05:302010-07-22T18:28:03.026+05:30கச்சேரியை இங்கனயே வச்சிக்கலாமா?? :)கச்சேரியை இங்கனயே வச்சிக்கலாமா?? :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-48780530635004350572010-07-22T18:27:11.200+05:302010-07-22T18:27:11.200+05:30// மூச்சடக்கி தொப்பை இல்லாமலே நடித்துக்கொண்டிருக்க...// மூச்சடக்கி தொப்பை இல்லாமலே நடித்துக்கொண்டிருக்கும்//

//சட்டை 42/பாண்ட் 38//

மூச்சடக்கியே... 38-ஆ?????

விதூஷின் கேள்விகளோடு இதையும் சேர்த்துக் கொள்ளவும்.

உயரம்...?
நிறம்...?
ஜாதி...?
கை வச்ச பனியனா/வைக்காத பனியனா?
சுடர்மணி??பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-64282927360220421972010-07-22T18:16:19.563+05:302010-07-22T18:16:19.563+05:30எல்லாமே நேரடியான நறுக்கான பதில்..சாட்சாத் சங்கர் ...எல்லாமே நேரடியான நறுக்கான பதில்..சாட்சாத் சங்கர் ஸ்டைல் .கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-57308211365700071832010-07-22T17:34:02.561+05:302010-07-22T17:34:02.561+05:30இது நல்லா இருக்கே!!!இது நல்லா இருக்கே!!!மணிவண்ணன் வெங்கடசுப்புhttps://www.blogger.com/profile/04622921501690774447noreply@blogger.com