tag:blogger.com,1999:blog-6646617617276554024.post2367158467822819133..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: ஒரு பரதேசியின் பயணம்..Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-41386052445098398852010-03-08T14:22:13.745+05:302010-03-08T14:22:13.745+05:30கல்லூரி காலங்களில் சுற்றிய இடங்களை ஞாபகப்படுத்தியத...கல்லூரி காலங்களில் சுற்றிய இடங்களை ஞாபகப்படுத்தியதற்கு நன்றிபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-18051664611036245422010-02-09T19:19:28.318+05:302010-02-09T19:19:28.318+05:30சூப்பர் ட்ரிப்தான்....ஆனந்த குளியலோடு!
& Beaut...சூப்பர் ட்ரிப்தான்....ஆனந்த குளியலோடு!
& Beautiful photos!!!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-58938280240636591932010-02-08T18:37:36.366+05:302010-02-08T18:37:36.366+05:30பலா படங்கள் எல்லாம் அருமை .. வருடத்திற்கு ஒரு முற...பலா படங்கள் எல்லாம் அருமை .. வருடத்திற்கு ஒரு முறை நல்ல யோசனை ..
final touch அருமை ..மீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-54250885629977952112010-02-08T18:11:07.149+05:302010-02-08T18:11:07.149+05:30பயண கட்டுரை அருமை தலைவரே . அதே மாதிரி அந்த பாலிடிக...பயண கட்டுரை அருமை தலைவரே . அதே மாதிரி அந்த பாலிடிக்ஸ் நல்லதுதான். அவனுங்க ஊருக்கு போன மட்டும் அதை செய்யாத இதை செய்யாதன்னு பெருசா பேசுவாங்க, நாமளும் அவனுகளுக்கு ரீபீட் குடுத்தாதான் அடங்குவாங்க.Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-13635398697761180762010-02-08T17:46:14.542+05:302010-02-08T17:46:14.542+05:30படங்களும், பகிர்வும் அருமை ஷங்கர்... !! லாஸ்ட்ல என...படங்களும், பகிர்வும் அருமை ஷங்கர்... !! லாஸ்ட்ல என்ன லொள்ளு... =))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-16537777816649264062010-02-08T16:51:20.632+05:302010-02-08T16:51:20.632+05:30அட உங்களுக்கு பூர்வீகம் நம்ம ஊரு பக்கமா...
படங்க...அட உங்களுக்கு பூர்வீகம் நம்ம ஊரு பக்கமா...

படங்களும், பகிர்வும் அருமை.

//பணம் என்ற மையிட்ட மந்திர காகிதம் நம்மைத்தான் எவ்வளவுதூரம் துரத்தி அடித்திருக்கிறது?//

உண்மையான உண்மை. :((துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-52393292595806822522010-02-08T15:27:10.788+05:302010-02-08T15:27:10.788+05:30//என்ன ஒரு அருமையான ஒரு நடை//
இப்படி சொல்லி சொல்ல...//என்ன ஒரு அருமையான ஒரு நடை//

இப்படி சொல்லி சொல்லியே ஒரு பதிவரை ஏத்திவிட்டுடுவீங்களே...
அடுத்த கடற்கரை சத்சங்கத்திற்கு பிரபல பதிவர் ஆயிட்டா வருவாரா? :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-27395922408165906562010-02-08T15:00:49.459+05:302010-02-08T15:00:49.459+05:30அருமையான அரிய பதிவு பலா
இனி வருடம் ஒரு முறை குலத...அருமையான அரிய பதிவு பலா

இனி வருடம் ஒரு முறை குலதெய்வக்கோயிலுக்குச் சென்று வாருங்கள்

என் அம்மா எனக்குச் சொன்னதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-82256787346847501642010-02-08T14:13:08.407+05:302010-02-08T14:13:08.407+05:30அசத்திட்டீங்க ஷங்கர் ..
திருநெல்வேலிய பாக்கும் போ...அசத்திட்டீங்க ஷங்கர் ..

திருநெல்வேலிய பாக்கும் போது எவ்வளவு ஆனந்தமா இருக்கு .. ( நம்மூர்ல சும்மாவா ..)

படங்கல் அருமை .Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-76888297538591265632010-02-08T12:33:33.505+05:302010-02-08T12:33:33.505+05:30நீங்கள் எங்கள் ஊர் வாய்காலில் குளிப்பதை பார்த்தேன்...நீங்கள் எங்கள் ஊர் வாய்காலில் குளிப்பதை பார்த்தேன். வருடம் பூராக சேர்த்து வைத்த அழுக்கை எங்கள் ஊரில் சென்று விட்டதற்கு எங்கள் ஊர் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக மிக கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
:))எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-20046049666570591692010-02-08T12:31:13.751+05:302010-02-08T12:31:13.751+05:30புகைப்படங்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக பிரமதேசம்...புகைப்படங்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக பிரமதேசம் கோவில். என்னுடைய பாட்டியின் ஊர் அது. சில படங்கள் நானும் எடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் அது இந்த அளவுக்கு வொர்த் இல்ல. அம்பை அருகே பார்க்க வேண்டிய வேறு சில கோவில்களும் உள்ளன.
////போய்யா எறும்புபோய் விவசாயத்த பாருமைய்யா, புள்ள குட்டிக்கு நல்ல காத்தும்,
தண்ணியும் குடுமைய்யா///
நான் ஏற்கனவே என்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்த மாதிரி, வயல்கள் அழிந்து காண்க்ரீட் காடாகி வருகிறது அம்பை.கவலை அளிக்க கூடிய விசயம்தான்.ஊர் கொஞ்சம் அழகாய் இருப்பதால் இந்த ஷூட்டிங் தொல்லை வேறு.

அடுத்த முறை இன்னும் ரெண்டு நாட்கள் சேர்த்து விடுமுறை எடுங்கள்.. ஜூன் ஜூலை சீசன் அருமை ஆக இருக்கும்.. போகலாம்.எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-16398534019835363882010-02-08T12:12:59.476+05:302010-02-08T12:12:59.476+05:30ippo present mattum sollikiren... appalikaa vanthu...ippo present mattum sollikiren... appalikaa vanthu karuthu solren..

:)எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-1335062052046921362010-02-08T12:08:53.352+05:302010-02-08T12:08:53.352+05:30படித்தேன்... இரசித்தேன்... பயணித்தேன்...
புகைப்படங...படித்தேன்... இரசித்தேன்... பயணித்தேன்...
புகைப்படங்களும் அருமை...DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-36996308932895139182010-02-08T11:31:50.158+05:302010-02-08T11:31:50.158+05:30படங்களும் பகிர்வும் அழகுபடங்களும் பகிர்வும் அழகுCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-39129226204054947232010-02-08T11:21:23.701+05:302010-02-08T11:21:23.701+05:30//தேக்கு மரத்தில் உத்திரங்களும், ஊஞ்சல்களும், கதவு...//தேக்கு மரத்தில் உத்திரங்களும், ஊஞ்சல்களும், கதவுகளும், திண்ணைகளும், வைத்த பழைய வீடுகள் தரும் ஒரு அழகு சூழலை, கோடி ரூபாய்க்கு விற்கும் எந்த அடுக்ககங்களும் தந்துவிட முடியாது.//

அக்மார்க் உண்மை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-7703703056411999002010-02-08T10:57:47.867+05:302010-02-08T10:57:47.867+05:30மைத்ரி பற்றிய பதிவின் லிங்க் அளித்தமைக்கு நன்றிகள்...மைத்ரி பற்றிய பதிவின் லிங்க் அளித்தமைக்கு நன்றிகள் பல.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-49741877127123328642010-02-08T10:57:19.787+05:302010-02-08T10:57:19.787+05:30அருமை ஷங்கர். புகைப்ப்டங்கள் அழகு. ஆறேழு வருடம் மு...அருமை ஷங்கர். புகைப்ப்டங்கள் அழகு. ஆறேழு வருடம் முன் அம்பை நண்பனின் திருமணத்திற்காக அம்பை போயிட்டு வந்தேன். அடுத்த முறை போகும் போது சொல்லுங்க. இன்னொரு டிரிப் அடிக்கலாம்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-32404748095132074642010-02-08T09:02:04.974+05:302010-02-08T09:02:04.974+05:30யப்பா.. சூப்பர் எழுத்து நடை. F5 கீ, கோவில் ஷூட்டிங...யப்பா.. சூப்பர் எழுத்து நடை. F5 கீ, கோவில் ஷூட்டிங் .. கலக்கறீங்க ஷங்கர். புன்னகைத்துக் கொண்டே படிச்சு முடிச்சேன். அருமை.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-1313167691791876912010-02-08T04:49:02.116+05:302010-02-08T04:49:02.116+05:30போட்டோஸ் அழகா இருக்கு ......போட்டோஸ் அழகா இருக்கு ......ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-36446684963723020212010-02-08T02:36:37.509+05:302010-02-08T02:36:37.509+05:30ஓசியில இருக்கிற இந்த பயண கட்டுரையும் புகை படங்களும...ஓசியில இருக்கிற இந்த பயண கட்டுரையும் புகை படங்களுமே அருமை. அதே எங்களுக்கு போதுங்க.
கோவில் அழகில், நெல்லை அழகும் பெருமையும் சேர்ந்து இருக்கு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-7545261294257466342010-02-07T21:29:58.521+05:302010-02-07T21:29:58.521+05:30அண்ணே... எம்புட்டு செலவானாலும் சரி..!! என் பட்ஜெட்...அண்ணே... எம்புட்டு செலவானாலும் சரி..!! என் பட்ஜெட்டில் துண்டு விழுந்தாலும்... உங்களை துண்டோடு பார்க்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

அமவுண்டை சொல்லுங்க. நான் மெய்ல் பண்ணுறேன்!!!

துண்டு இல்லாம.. எதுனா இருக்கா...? ஹாலிவுட்டுக்கு ஹீரோவா நடிக்க.. அப்படியெல்லாம் கூட போட்டோ அனுப்பனும். எதுக்கும் அதையும் ரெடியா வச்சிருங்க! :)

பாலிடிஸ்க்ஸை எங்க போனாலும் விடுறதில்லை போல இருக்கு?! :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-1579164332067165282010-02-07T20:15:14.346+05:302010-02-07T20:15:14.346+05:30படங்கள் பார்த்து மெய் ச்லிர்த்துப் போனேன்....படங்கள் பார்த்து மெய் ச்லிர்த்துப் போனேன்....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-64673146311940753602010-02-07T19:14:23.984+05:302010-02-07T19:14:23.984+05:30படங்களுடன் விளக்கங்கள் அருமையாக உள்ளது...படங்களுடன் விளக்கங்கள் அருமையாக உள்ளது...நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-73753339104443448812010-02-07T18:25:38.167+05:302010-02-07T18:25:38.167+05:30பயண அனுபவமும் நல்லாயிருக்கு...
படங்கள் அனைத்தும் ...பயண அனுபவமும் நல்லாயிருக்கு...

படங்கள் அனைத்தும் இயற்கை எழில் கொஞ்சுகிறது...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-56197964216527666612010-02-07T17:28:08.993+05:302010-02-07T17:28:08.993+05:30நிஜமாவே ரொம்பவும் ரசிச்சு படிச்சேன்.. கூடவே போன பி...நிஜமாவே ரொம்பவும் ரசிச்சு படிச்சேன்.. கூடவே போன பிரமை.. பிரமாதம் போங்க..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com