tag:blogger.com,1999:blog-6646617617276554024.post251662293954692834..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: என்னமோ எழுதுகிறேன்...Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-27920157608853862182010-07-27T02:56:10.644+05:302010-07-27T02:56:10.644+05:30//ஏதேனும் சொல்லிவிட்டுப்போ..
என்பதாகவே இருக்கிறது
...//ஏதேனும் சொல்லிவிட்டுப்போ..
என்பதாகவே இருக்கிறது
ஒவ்வொரு நாளும் உன்
வழியனுப்புதல்கள்..//

ரெண்டு இட்லி ஒரு வடை

எதுவும் சொல்லமுடியாது
என்பதறிந்தே இருக்கிறது நம் காதல்

சொல்ல முடிஞ்சா அது என்னவா இருக்கும்

உன் முகம் மறைந்து பிம்பமாய்
மாறும் கணம்தோறும்...//

பேய் இருக்கிறது என்கிற உண்மை தெரிய வருகிறது ?

ஏதேனும் சொல்லியிருக்கலாமோ என்றே
எப்போதும் எனக்கும் தோன்றும்..

போய் புள்ள குட்டிகளை படிக்க வையுங்க ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-43865746602538626202010-07-27T02:52:01.057+05:302010-07-27T02:52:01.057+05:30//என்னமோ எழுதுகிறேன்..//
நாங்களும் என்னமோ படிக்கிற...//என்னமோ எழுதுகிறேன்..//
நாங்களும் என்னமோ படிக்கிறோம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-41762827834938541972010-05-17T18:43:24.024+05:302010-05-17T18:43:24.024+05:30ஆதரவிற்கு மிக்க நன்றி!!
@ பிரசன்னா : அதே!! அதே!! ...ஆதரவிற்கு மிக்க நன்றி!!

@ பிரசன்னா : அதே!! அதே!! :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-41057241788919931382010-05-07T18:20:21.536+05:302010-05-07T18:20:21.536+05:303-me superb....:)
thalaippula avaiyadakkam jaaaaa...3-me superb....:)

thalaippula avaiyadakkam jaaaaaaaaasththiyaa theriyuthy:)

vaazhthukkal!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-69790084169695601512010-05-07T11:26:42.857+05:302010-05-07T11:26:42.857+05:30ஏதோ எழுதுகிறேன்....
என்னமாய் எழுதுகிறீர்கள் ஷங்க...ஏதோ எழுதுகிறேன்....

என்னமாய் எழுதுகிறீர்கள் ஷங்கர்.

கவிதைகள் அருமை.

தொடரட்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-87672676645746281392010-05-07T04:14:50.649+05:302010-05-07T04:14:50.649+05:30ஆமா... மேல இருக்குற ஹீரோ நடிச்ச ஹிந்தி படம் எப்போ ...ஆமா... மேல இருக்குற ஹீரோ நடிச்ச ஹிந்தி படம் எப்போ ரிலீஸ் ஆகுது??ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-72462451433877060752010-05-07T04:14:07.294+05:302010-05-07T04:14:07.294+05:30//என்னமோ எழுதுகிறேன்...//
என்னமா எழுதுகிறீர்...!!...//என்னமோ எழுதுகிறேன்...//

என்னமா எழுதுகிறீர்...!!!!

மிக அருமை அண்ணே...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-41785091060447252362010-05-06T21:36:44.123+05:302010-05-06T21:36:44.123+05:30மெதுவாய் இருப்பதையும்..
மெதுவாய் இறப்பதையும்..
...மெதுவாய் இருப்பதையும்..
மெதுவாய் இறப்பதையும்..

நல்லா இருக்குபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-39761702427861653142010-05-06T20:44:29.558+05:302010-05-06T20:44:29.558+05:30//ஏதேனும் சொல்லியிருக்கலாமோ என்றே
எப்போதும் எனக்கு...//ஏதேனும் சொல்லியிருக்கலாமோ என்றே
எப்போதும் எனக்கும் தோன்றும்..

இதுதான்னே கவிதையின் உச்சம்.செம ஃபார்ம்ல இருக்கீங்க.செம்மொழி மாநாட்டுக்கு அனுப்பிய கவுஜ என்னாச்சு?மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-51073945150199952472010-05-06T18:14:08.568+05:302010-05-06T18:14:08.568+05:30ரொம்ப நல்லா இருக்குங்க... தொடருங்கள்...ரொம்ப நல்லா இருக்குங்க... தொடருங்கள்...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-39915180713441407572010-05-06T17:21:38.360+05:302010-05-06T17:21:38.360+05:30கவுரவமான உடைக்குள்ளும்
அம்மணமாய் இருக்கிறதென் உடம்...கவுரவமான உடைக்குள்ளும்
அம்மணமாய் இருக்கிறதென் உடம்பு]]

விலாசுதுங்க வார்த்தைநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-80473828111279750812010-05-06T14:25:21.556+05:302010-05-06T14:25:21.556+05:30முதல் கவிதை அசாத்தியம்முதல் கவிதை அசாத்தியம்VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-12151210967063718632010-05-06T13:55:21.857+05:302010-05-06T13:55:21.857+05:30மெதுவாய் இருப்பதையும்..
மெதுவாய் இறப்பதையும்..
ஏத...மெதுவாய் இருப்பதையும்..
மெதுவாய் இறப்பதையும்..

ஏதேனும் சொல்லியிருக்கலாமோ என்றே
எப்போதும் எனக்கும் தோன்றும்..

:)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-66524315549323717522010-05-06T11:17:21.148+05:302010-05-06T11:17:21.148+05:30நல்ல வேளை. நேத்து பாத்துட்டு என்ன சொல்றதுன்னு தெரி...நல்ல வேளை. நேத்து பாத்துட்டு என்ன சொல்றதுன்னு தெரியாம திகைச்சு இருந்தேன்.

///On May 6, 2010 11:04 AM , அன்புடன்-மணிகண்டன் said...

1. Super
2. Soopper
3. Sooopppeeerrrr

அப்டியே repeat

வர வர ரொம்ப ஜாஸ்தியாத்தான் போச்சு எழுத்தின் கனம்.

அந்தப் பேனாக்கு இன்க் போட்டாச்சா?? இல்லை அப்படியே காலியா இருக்கா?Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-90205097773064026152010-05-06T11:04:38.235+05:302010-05-06T11:04:38.235+05:301. Super
2. Soopper
3. Sooopppeeerrrr
:)1. Super
2. Soopper
3. Sooopppeeerrrr

:)creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-86638538934902112832010-05-06T10:05:22.180+05:302010-05-06T10:05:22.180+05:30மனது தனிப்பட்ட காரணங்களால் கனமா இருக்கு. உங்க கவித...மனது தனிப்பட்ட காரணங்களால் கனமா இருக்கு. உங்க கவிதைகள் இன்னும் அதை கூட்டுது. குறிப்பா பாட்டி கவிதை..CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-2884534391527979002010-05-06T08:46:20.616+05:302010-05-06T08:46:20.616+05:30//கற்றுக்கொடுத்தாள்
முதுமையில்
மெதுவாய் இருப்பதையு...//கற்றுக்கொடுத்தாள்
முதுமையில்
மெதுவாய் இருப்பதையும்..
மெதுவாய் இறப்பதையும்../
மூன்றும் மூன்று முத்துகள்
//(பி.கு. எனக்கு நல்லா புரியுற மாதிரி எல்லாக் கவிதைகளும் இருக்கே..... எங்கேயோ something is wrong)//
repeattttஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-28504845803476029622010-05-06T08:24:38.101+05:302010-05-06T08:24:38.101+05:30:) kavithaigalin sutchamam purigirathu.... :):) kavithaigalin sutchamam purigirathu.... :)மணிவண்ணன் வெங்கடசுப்புhttps://www.blogger.com/profile/04622921501690774447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-73227224263807813112010-05-06T06:50:56.059+05:302010-05-06T06:50:56.059+05:30முதலாவது நச் தல...முதலாவது நச் தல...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-42398608233628364532010-05-06T06:12:15.320+05:302010-05-06T06:12:15.320+05:30ரெண்டாவதும் மூணாவதும் ரொம்ப பிடிச்சுருக்கு..
பி....ரெண்டாவதும் மூணாவதும் ரொம்ப பிடிச்சுருக்கு..

பி.கு. அந்த போட்டோ photoshop-இல் மாற்றப்பட்ட உங்கள் போட்டோ (இப்படிக்கு, அதே வருங்கால CBI)

:)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-24486282057016049082010-05-06T04:09:04.570+05:302010-05-06T04:09:04.570+05:30மூன்று கவிதையும் நல்ல இருக்கு சங்கர்ஜி..மூன்று கவிதையும் நல்ல இருக்கு சங்கர்ஜி..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-89689404089969663972010-05-06T01:55:06.717+05:302010-05-06T01:55:06.717+05:30//கவுரவமான உடைக்குள்ளும்
அம்மணமாய் இருக்கிறதென் உட...//கவுரவமான உடைக்குள்ளும்
அம்மணமாய் இருக்கிறதென் உடம்பு//

தெறித்த சிந்தனை.
மூன்றுமே நல்ல கவிதைகள் ஷங்கர்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-84317453299216806592010-05-06T01:27:09.878+05:302010-05-06T01:27:09.878+05:30/நசரேயன் said...
அடங்க மாட்டீங்களா ?//
இது உங்களு.../நசரேயன் said...
அடங்க மாட்டீங்களா ?//

இது உங்களுக்கே ஓவரா தெரியல அண்ணே:))

சபாஷ் ஷங்கர்:) அருமைvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-40184817149698465702010-05-06T00:40:18.955+05:302010-05-06T00:40:18.955+05:30முத்துக்கள் மூன்று.முத்துக்கள் மூன்று.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-72293761455497600672010-05-06T00:25:37.776+05:302010-05-06T00:25:37.776+05:30ஒவ்வொரு வரியும் அர்த்தங்கள் செறிந்தவைகள்.. உங்க எண...ஒவ்வொரு வரியும் அர்த்தங்கள் செறிந்தவைகள்.. உங்க எண்ணக்கவிதை ரொம்ப நல்லாருக்கு ஷங்கர்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.com