tag:blogger.com,1999:blog-6646617617276554024.post3843232584555527648..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: ஒரு பரதேசியின் பயணம் 6 - சபரிமலை.Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-3738607898123223912012-12-24T09:14:01.776+05:302012-12-24T09:14:01.776+05:30@வவ்வால்
நன்றி :)
நீங்க பெரிய பக்தி"மான்&qu...@வவ்வால்

நன்றி :)

நீங்க பெரிய பக்தி"மான்" போல இருக்கே, மலை,மலையா ஏறி இறங்குறிங்க, அடுத்து என்ன இமயமலையா? //
இல்லை அந்தமான் :)

@அஜீம்பாஷா:

ஆமாங்க. உண்மைதான், எதையும் மழுப்பாமல் பதிவு செய்கிறார்கள். பாராட்டத்தகுந்த விஷயம்.

@ரங்ஸ் : :)))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-60944523127978379882012-12-22T10:09:17.430+05:302012-12-22T10:09:17.430+05:30//ஒரு அரசுப் பேரூந்தை டூரிஸ்ட் வாகனமாக நாம் மாற்றம...//ஒரு அரசுப் பேரூந்தை டூரிஸ்ட் வாகனமாக நாம் மாற்றமுடியும் என்பது கேட்டால் கிடைக்கும் மூலம் மீண்டும் நிரூபணமானது. (டுவைன்) //

Still laughing!Rangshttps://www.blogger.com/profile/15767139777311302264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-21187746103810466942012-12-22T00:10:51.040+05:302012-12-22T00:10:51.040+05:30உண்மையிலே ஐயப்ப பக்தர்கள் நன்றி சொல்லவேண்டியது மல...உண்மையிலே ஐயப்ப பக்தர்கள் நன்றி சொல்லவேண்டியது மலையாள tv சேனல்களுக்குதான், அவர்கள்தான் காடு , மலை என்று நடந்து, பக்தர்கள் எப்படியெல்லாம் கஷ்டபடுகிறார்கள் மற்றும் வெளி மாநில பக்தர்களை எப்படியெல்லாம் அங்குள்ள வியாபாரிகள் ஏமாற்றுகிறார்கள் என்று எழுதி கேரள அரசை உடனே நடவடிக்கை எடுக்க வைத்திருக்கிறார்கள்.அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-72156805553304115312012-12-21T21:57:35.136+05:302012-12-21T21:57:35.136+05:30ஷங்கர்ஜி,
நீங்க பெரிய பக்தி"மான்" போல இ...ஷங்கர்ஜி,

நீங்க பெரிய பக்தி"மான்" போல இருக்கே, மலை,மலையா ஏறி இறங்குறிங்க, அடுத்து என்ன இமயமலையா?

ஒரு அண்ட்ராயர் போன வச்சுக்கிட்டு போற இடத்தில எல்லாம் அழிச்சாட்டியம் செய்றிங்க போல , எப்படியோ நடத்துனர் அதற்கே பயந்து வழிக்கு வந்துட்டாரே.

மலையேறின அலுப்புத்தீற தீர்த்தயாத்திரை போயிருப்பிங்களே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-1278545859203135682012-12-21T21:43:35.507+05:302012-12-21T21:43:35.507+05:30திவா சார் - நன்றி :)திவா சார் - நன்றி :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-68156229263440609902012-12-21T21:42:59.608+05:302012-12-21T21:42:59.608+05:30கும்மாச்சி & சிவா - நன்றி :))
ஜோதிஜி:
படத்த ...கும்மாச்சி & சிவா - நன்றி :))

ஜோதிஜி:
படத்த க்ளிக் பண்ணினா பெரிசா தெரியுமே?

அந்தப் படி மிகவும் செங்குத்தாக இருக்கும். நானே இரண்டுமுறை பின்னால் விழ இருந்து போலீஸால் தாங்கிப் பிடித்து ஏற்றப்பட்டேன். அங்கே விழுந்தால் பின்னால் ஏறுபவர்களுக்கும் மிகப்பெரிய சிக்கலாகும், போக எல்லோருக்குமே அந்தப் படிகள் ஒவ்வொன்றையும் மூன்றுமுறை தொட்டுக்கும்பிட்டுவிட்டு ஏறவேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது, யோசித்துப்பாருங்கள், வெளியில் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும்? இப்படி ஏற்றிவிட்டே கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-72683943723519534572012-12-21T21:39:58.087+05:302012-12-21T21:39:58.087+05:30 நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீங்க, சந்தோஷம்! நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீங்க, சந்தோஷம்! திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-3504277935117827092012-12-21T21:31:58.395+05:302012-12-21T21:31:58.395+05:30உங்ககிட்டே ஒரே பிரச்சனை படங்களை பெரிதாக எப்போதும் ...உங்ககிட்டே ஒரே பிரச்சனை படங்களை பெரிதாக எப்போதும் போட மாட்டீங்க.

நுணுக்கிட்டு பார்க்கனும்.

அப்புறம் திருப்பூரில் இருந்து சென்று வந்த நண்பர் (அவரும் மலையாளி தான்) சொன்ன தகவல் சரியான்னு பாருங்க.

கூட்டத்தினர் படிகளில் மேலே ஏறும் போது கருணையில்லாமல் வயது வித்தியாசம் இல்லாமல் தள்ளு தள்ளு என்று தள்ளி நகர்த்தி விடுகின்றார்கள். இஇந்த முறை அதுவும் அதிகம்.

வயதானவர்கள் இந்த முறையினால் ரொம்ப அவதிப்படுகின்றார்கள் என்றார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-26342544299410997742012-12-21T20:14:40.789+05:302012-12-21T20:14:40.789+05:30சாமியே சரணம் :)சாமியே சரணம் :)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-74368263695939067102012-12-21T19:52:09.836+05:302012-12-21T19:52:09.836+05:30பலாபற்றையின் கட்டுரையை படித்து, இங்கிருந்தே சாமிதர...பலாபற்றையின் கட்டுரையை படித்து, இங்கிருந்தே சாமிதரிசனம் செய்துகொண்டேன். கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com