tag:blogger.com,1999:blog-6646617617276554024.post3898404200651400406..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: சில பகிர்வுகள்..!Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-75914594201711640252011-02-15T14:07:22.389+05:302011-02-15T14:07:22.389+05:30அனைவருக்கும் மிக்க நன்றி! :))அனைவருக்கும் மிக்க நன்றி! :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-86685961951465132802011-02-14T12:08:43.313+05:302011-02-14T12:08:43.313+05:30வாழ்த்துக்கள்..!வாழ்த்துக்கள்..!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-62418300982872696142011-02-04T03:25:59.856+05:302011-02-04T03:25:59.856+05:30ஷங்கரண்ணா... நலம் தானா? உங்க வலையிலும் பதிவைக் க்க...ஷங்கரண்ணா... நலம் தானா? உங்க வலையிலும் பதிவைக் க்காணம், என் வலைப்பக்கத்திலும் காணம்? வந்துட்டு போங்க. :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-11636845563621906612011-02-01T23:19:23.672+05:302011-02-01T23:19:23.672+05:30//மரணமென்பதை பயமின்றி எதிர்கொள்ளும் சூட்சுமம் அறிந...//மரணமென்பதை பயமின்றி எதிர்கொள்ளும் சூட்சுமம் அறிந்தால் அதுவும் ஒரு மகிழ்ச்சியே//
சத்தியமான வார்த்தை.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-60161406851552913242011-01-13T20:39:06.968+05:302011-01-13T20:39:06.968+05:30பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரம்..
அன்புச் சகோதரன்.....பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-82217815173266971852010-12-31T22:05:08.719+05:302010-12-31T22:05:08.719+05:30// எனக்கு வராது என்றில்லாது எனக்கும் வருமென்று உள்...// எனக்கு வராது என்றில்லாது எனக்கும் வருமென்று உள்வாங்கிப் பார்க்கையில் ஒரு இறப்பு பல விஷயங்களை உணர்த்துகிறது. துக்கமென்பது ஒரு அளவுகோலோடே அழவைத்ததும் ஒரு ஆச்சர்யம்தான். மரணமென்பதை பயமின்றி எதிர்கொள்ளும் சூட்சுமம் அறிந்தால் அதுவும் ஒரு மகிழ்ச்சியே என்று எண்ணுகிறேன். //

உண்மையான வார்த்தைகள். உள்வாங்கும் போது கிடைக்கும் அதிர்வுகள் பலமானவையாக இருக்கின்றன.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-40975028895866150962010-12-30T10:10:05.288+05:302010-12-30T10:10:05.288+05:30மற்றவர்கள் சொன்ன மாதிரி என் அனுதாபங்கள் என்று எழுத...மற்றவர்கள் சொன்ன மாதிரி என் அனுதாபங்கள் என்று எழுத விருப்பமில்லை. பேசிய போது கூட என்னால் கண்டு கொள்ள முடியாத துடிப்பான வேகம் கண்டு வியந்து நிற்கின்றேன். பழைய நினைவுகள், வாழ்ந்த பெரியவர்களின் தாக்கங்கள், மரணத்தின் வலி மற்றும் அது உணர்த்தும் பாடங்கள், போன்றவற்றை உங்கள் வார்த்தைகளில் படிக்கும் போது அதிகம் எழுதாத உங்கள் மேல் கோபமாக இருக்கிறது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-5825783342046286002010-12-30T09:59:42.727+05:302010-12-30T09:59:42.727+05:30//மரணமென்பதை பயமின்றி எதிர்கொள்ளும் சூட்சுமம் அறிந...//மரணமென்பதை பயமின்றி எதிர்கொள்ளும் சூட்சுமம் அறிந்தால் அதுவும் ஒரு மகிழ்ச்சியே என்று எண்ணுகிறேன். //

உண்மைதான் நண்பரே..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-71843646003728957122010-12-30T08:00:17.719+05:302010-12-30T08:00:17.719+05:30பாட்டியின் மறைவிற்கு அனுதாபங்கள். வயதாகி மறைந்தாலு...பாட்டியின் மறைவிற்கு அனுதாபங்கள். வயதாகி மறைந்தாலும் இழப்பு இழப்பு தானே. என் நண்பனொருவன் சொன்னான், பாட்டியை இழப்பது தாயை இழப்பது போல வலிக்கும் என்று. =((Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-9581432838662722832010-12-30T05:19:34.700+05:302010-12-30T05:19:34.700+05:30பாட்டியின் மறைவிற்கு அனுதாபங்கள்... 87 வயது ஆனாலும...பாட்டியின் மறைவிற்கு அனுதாபங்கள்... 87 வயது ஆனாலும் பாட்டி பாட்டி தானே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-2269228137944364152010-12-30T04:12:27.540+05:302010-12-30T04:12:27.540+05:30ஷங்கர்...நீண்ட நாட்களின்பின் உங்கள் பதிவு பாட்டியி...ஷங்கர்...நீண்ட நாட்களின்பின் உங்கள் பதிவு பாட்டியின் மறைவோடு.ஆனாலும் அவர்களின் வழிநடத்தல் எங்களோடு எப்போதும் இருக்கும்தானே.புத்தாண்டு இனிதாய்ப் பிறக்கட்டும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-43618979995801118452010-12-29T18:18:29.955+05:302010-12-29T18:18:29.955+05:30பாட்டியின் மறைவுக்கு எனது அஞ்சலிகள்...
புத்தாண்டு...பாட்டியின் மறைவுக்கு எனது அஞ்சலிகள்...

புத்தாண்டு வாழ்த்துகள் :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-59556321896329038512010-12-29T16:42:30.100+05:302010-12-29T16:42:30.100+05:30இனிமே பாட்டியோட நினைவுகளை அசைபோட்டு, ஆற்றிக்கொள்ள ...இனிமே பாட்டியோட நினைவுகளை அசைபோட்டு, ஆற்றிக்கொள்ள வேண்டியதுதான்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-52564680294891646372010-12-29T15:44:08.427+05:302010-12-29T15:44:08.427+05:30பதிவுக்கு நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்கள்பதிவுக்கு நன்றி.

புத்தாண்டு வாழ்த்துக்கள்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-71472009028764468012010-12-29T15:18:17.332+05:302010-12-29T15:18:17.332+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்புத்தாண்டு வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-2698642482562781642010-12-29T13:31:22.434+05:302010-12-29T13:31:22.434+05:30அருமையான புகைப்படங்கள் ஷங்கர்.
சில நாட்களாக உங்க...அருமையான புகைப்படங்கள் ஷங்கர்.

சில நாட்களாக உங்களைப் பார்க்க முடியவில்லையே என நினைத்துக்கொண்டிருந்தேன். பாட்டியின் இழப்பின் வலியை உணர முடிகிறது. எனது அஞ்சலிகள் நண்பா.

பா.ரா உடனான சந்திப்பின் உரையாடல்கள் வெகு கச்சிதம்.

என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஷங்கர்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-19277504845427077092010-12-29T13:21:49.671+05:302010-12-29T13:21:49.671+05:30பாட்டியின் ஆன்ம சாந்திக்கு என் பிராத்தனைகள்.பாட்டியின் ஆன்ம சாந்திக்கு என் பிராத்தனைகள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-30307467944842622152010-12-29T13:19:54.964+05:302010-12-29T13:19:54.964+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்புத்தாண்டு வாழ்த்துக்கள்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-19041049453889241732010-12-29T12:59:59.766+05:302010-12-29T12:59:59.766+05:30நமக்கென தனிமை கிடைத்த நேரங்களில் எல்லாம், நீங்கள் ...நமக்கென தனிமை கிடைத்த நேரங்களில் எல்லாம், நீங்கள் இந்த பாட்டி குறித்து அதிகம் பேசினீர்கள் ஷங்கர். "எங்கயும் வெளியில் போக முடியல அண்ணே. எப்ப வேணுமானாலும் நிகழலாம். என்றாலும் உங்களை பார்த்துரலாம்ன்னுதான் வந்தேன்" என்றபடி அன்று இரவு மின்சார ரயில் ஏறி, ஆட்டோ ஏறி, அறையில் தங்கி, காலையில் எழுந்ததும், உங்களிடம் கேட்டேன், "வீட்டிற்கு பேசினீர்களா ஷங்கர்?"

"பேசிட்டேன் அண்ணே"

புறப்பட்டு போன பிறகு மிகவும் வெறுமையாக, இழப்பாக உணர்ந்தேன். நாம் தங்கியிருந்த இடத்தில் இருந்து நாற்பது கிலோமீட்டர்கள் உங்கள் வீடு என்று சொன்னீர்கள், புறப்பட்டு போய் ஏன் எனக்கு பாட்டியை பார்க்கணும்ன்னு தோணலை என.

எந்த ஒரு இழப்பையும் தாமதமாகவே உணர்கிறேன். பால்யத்தின் அருமையை நான் தாத்தாவாகப் போகிற, "தற்சமயம்" உணர்வது போல்.

'தற்சமயத்தை' எப்ப உணரப் போகிறேனோ?

பாட்டியின் ஆன்ம சாந்திக்கு என் பிராத்தனைகள்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-66234837024701784232010-12-29T12:45:25.114+05:302010-12-29T12:45:25.114+05:30சென்ற மாதம் தந்தையை இழந்ததது தொடர்ந்து ஒரு அறுவை ச...சென்ற மாதம் தந்தையை இழந்ததது தொடர்ந்து ஒரு அறுவை சிகிச்சை..

அன்று எதிர்பாரா மோதல்.. ம்ம்ம்

பாரா கூறியதை உள்வாங்கி எழுதியது நன்று..

கவிதை மிகவும் பிடிச்சுயிருக்கு ஷங்கர்Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-14514047480790080042010-12-29T11:47:37.055+05:302010-12-29T11:47:37.055+05:30பதிவுக்கு நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்கள்பதிவுக்கு நன்றி.

புத்தாண்டு வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-15998026737948622582010-12-29T11:45:45.387+05:302010-12-29T11:45:45.387+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா! :)புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா! :)Balajisaravanahttps://www.blogger.com/profile/08852784864988357302noreply@blogger.com