tag:blogger.com,1999:blog-6646617617276554024.post4720895415518491271..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: கூடு..Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-8731774462569193672010-06-20T19:50:47.283+05:302010-06-20T19:50:47.283+05:30எனக்கென்று சொந்த முகவரி தாங்கிய என் வீட்டில் அடுத்...எனக்கென்று சொந்த முகவரி தாங்கிய என் வீட்டில் அடுத்தமாதம் வாடகை தரவேண்டுமே என்ற கவலை மட்டுமே தற்பொழுதைக்கு இல்லை:-)

அதேதான்.. நைனா இங்கயும்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-88567014108214731002010-06-20T18:35:43.701+05:302010-06-20T18:35:43.701+05:30வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! :)...வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-88956594340992391822010-06-14T16:07:42.409+05:302010-06-14T16:07:42.409+05:30புது வீட்டில் சந்தோசமா இருங்கோ..புது வீட்டில் சந்தோசமா இருங்கோ..ஆறகளூர் பொன்.வெங்கடேசன்https://www.blogger.com/profile/02425559073194908826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-33529514589008987152010-06-14T02:09:00.743+05:302010-06-14T02:09:00.743+05:30http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/0...http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

இந்த பதிவிற்கு உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றிYUVARAJ Shttps://www.blogger.com/profile/02484126811342316880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-28511813735212829692010-06-13T21:22:39.432+05:302010-06-13T21:22:39.432+05:30புதுவீட்டிற்கும், அனுபவத்திற்கும் வாழ்த்துக்கள்!புதுவீட்டிற்கும், அனுபவத்திற்கும் வாழ்த்துக்கள்!ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-59756943244020275502010-06-12T19:54:13.268+05:302010-06-12T19:54:13.268+05:30வாடகை வீட்டில்
வசிக்கலாம்
வாழமுடியாது
...வாடகை வீட்டில்
வசிக்கலாம்
வாழமுடியாது
- எங்கோ படித்தது.,

இதன் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு நன்கு புரியுமே ஷங்கர்., வாழ்த்துக்கள்., ஊடு தேடி வந்து சோறு தின்னாத்தான் திருப்பதி ஆவும் ., வர்றேன் ....இருங்க....ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-32330396264552675472010-06-11T14:46:04.453+05:302010-06-11T14:46:04.453+05:30இந்த வருடம் வீடு கட்டும் ஐடியாவில் இருக்கிறேன்.ஐடி...இந்த வருடம் வீடு கட்டும் ஐடியாவில் இருக்கிறேன்.ஐடியா ப்ளீஸ்...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-30796825325643783152010-06-10T15:25:18.054+05:302010-06-10T15:25:18.054+05:30// மயில்ராவணன் said...
புதுவீடா? சொல்லவே இல்...// மயில்ராவணன் said...

புதுவீடா? சொல்லவே இல்லை? எங்க? எங்களையெல்லாம் கூப்பிடல? ரொம்ப நல்லவர்ங்க நீங்க?
தம்பி ‘பூரி’ இன்னும் வரல!!///

Repeatuuuu :)எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-10005787894249480692010-06-10T08:09:10.739+05:302010-06-10T08:09:10.739+05:30அன்பின் ஷங்கர்
புதுமனை புகுந்தமைக்கு நல்வாழ்த்துகள...அன்பின் ஷங்கர்
புதுமனை புகுந்தமைக்கு நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-84346606850829847112010-06-10T04:59:32.976+05:302010-06-10T04:59:32.976+05:30http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_...http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_10.html

:-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-12199129578244846382010-06-09T19:39:38.805+05:302010-06-09T19:39:38.805+05:30புதுமனை புகுந்ததற்கு வாழ்த்துகள் சங்கர் அண்ணா.
எல்...புதுமனை புகுந்ததற்கு வாழ்த்துகள் சங்கர் அண்ணா.
எல்லா வளமும், நலமும் பெற்று குடும்பத்துடன் சந்தோசமாக வாழுங்கள்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-68367610270597541552010-06-09T19:01:44.120+05:302010-06-09T19:01:44.120+05:30வாழ்ததுக்கள் ஷங்கர்.வாழ்ததுக்கள் ஷங்கர்.ஜெ.ஜெயமார்த்தாண்டன்https://www.blogger.com/profile/15273257941291199604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-4047674803160968102010-06-09T17:38:52.734+05:302010-06-09T17:38:52.734+05:30இயற்கையோடி இயைந்த வாழ்வு வாழ நினைத்தில் வெற்றி பெற...இயற்கையோடி இயைந்த வாழ்வு வாழ நினைத்தில் வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி!! குழந்தைகள் வளர்ந்து வரும்போது சலிப்பு தோன்றாமல் பார்த்துக் கொள்ளுவதும் அவசியம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-47707084758957765372010-06-09T13:58:56.238+05:302010-06-09T13:58:56.238+05:30கிராமத்தில் புதுவீடு வாழ்த்துகள்.கிராமத்தில் புதுவீடு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-31207765568971170292010-06-09T13:14:15.022+05:302010-06-09T13:14:15.022+05:30சந்தோஷம் மகிழ்ச்சி... வாழ்த்துக்களும்...சந்தோஷம் மகிழ்ச்சி... வாழ்த்துக்களும்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-82190394410194000192010-06-09T12:27:45.987+05:302010-06-09T12:27:45.987+05:30புதுமனை புகுந்ததற்கு வாழ்த்துகள்.
விரைவில் நண்பர்...புதுமனை புகுந்ததற்கு வாழ்த்துகள்.

விரைவில் நண்பர்களோடு நேரில் வாழ்த்தவும் வருகிறேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-80843624064379760292010-06-09T11:12:44.899+05:302010-06-09T11:12:44.899+05:30//எனக்கென்று சொந்த முகவரி தாங்கிய என் வீட்டில் அடு...//எனக்கென்று சொந்த முகவரி தாங்கிய என் வீட்டில் அடுத்தமாதம் வாடகை தரவேண்டுமே என்ற கவலை மட்டுமே தற்பொழுதைக்கு இல்லை:-)
//ஒரு குடும்பத்தலைவரின் நிதர்சனமான நிம்மதிப்பெருமூச்சு!வாழ்த்துக்கள் சகோதரரே!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-4690330466557701292010-06-09T10:23:48.230+05:302010-06-09T10:23:48.230+05:30அன்பான குடும்பம் உங்களது. அளவில்லா சந்தோஷம் பெருக ...அன்பான குடும்பம் உங்களது. அளவில்லா சந்தோஷம் பெருக இறைவன் துணையிருக்கட்டும்.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-46670543602565942082010-06-09T10:18:11.143+05:302010-06-09T10:18:11.143+05:30புது வீட்டிற்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் வீட்ட...புது வீட்டிற்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் வீட்டிற்குன்னு நெனச்சுக்கப்போறீங்க. உங்களுக்குத்தான்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-293093550689439692010-06-09T10:12:58.117+05:302010-06-09T10:12:58.117+05:30அந்தக் கவிதையில் உண்மை இருக்கிறது..அந்தக் கவிதையில் உண்மை இருக்கிறது..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-31493281904903253142010-06-09T10:08:54.507+05:302010-06-09T10:08:54.507+05:30புது இல்லத்திற்கு வாழ்த்துக்கள். ரசிச்சு எழுதிருக்...புது இல்லத்திற்கு வாழ்த்துக்கள். ரசிச்சு எழுதிருக்கீங்க. வாழ்க்கையை இதே போல் என்றும் ரசனையுடன் வாழ வாழ்த்துக்கள் நண்பாCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-20679206893976119882010-06-09T10:00:51.546+05:302010-06-09T10:00:51.546+05:30புது வீடா சங்கர்ஜி... வாழ்த்துக்கள்.. இயற்கையோ...புது வீடா சங்கர்ஜி... வாழ்த்துக்கள்.. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை தனிசுகம் தான்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-39882741689863998852010-06-09T08:31:29.982+05:302010-06-09T08:31:29.982+05:30புதுவீடா? சொல்லவே இல்லை? எங்க? எங்களையெல்லாம் கூப்...புதுவீடா? சொல்லவே இல்லை? எங்க? எங்களையெல்லாம் கூப்பிடல? ரொம்ப நல்லவர்ங்க நீங்க?
தம்பி ‘பூரி’ இன்னும் வரல!!மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-282346901808569852010-06-09T04:10:29.154+05:302010-06-09T04:10:29.154+05:30அருமை சங்கர்!
சமீபத்தில், நான் வாசித்த
தி பெஸ்ட...அருமை சங்கர்!

சமீபத்தில், நான் வாசித்த

தி பெஸ்ட் பகிர்வு.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-51886472200732939952010-06-09T02:29:40.946+05:302010-06-09T02:29:40.946+05:30கூட்டில் மரம் வளர்த்து கூடு வளர்க்க வாழ்த்துகள் சங...கூட்டில் மரம் வளர்த்து கூடு வளர்க்க வாழ்த்துகள் சங்கர்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com