tag:blogger.com,1999:blog-6646617617276554024.post5407751956695644877..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: பாலிசி...பாகம்-2.Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-40468651422392017902010-01-20T11:27:34.969+05:302010-01-20T11:27:34.969+05:30மிக மிக பயனுள்ள தகவல்கள். நன்றி. (நிஜமாகவே புரிதலு...மிக மிக பயனுள்ள தகவல்கள். நன்றி. (நிஜமாகவே புரிதலுக்கு மிக உதவும்.)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-24595294108949947022010-01-20T10:24:29.295+05:302010-01-20T10:24:29.295+05:30மெடிக்கல் இன்சூரன்ஸ் பார்வையில் மருத்துவ சிகிச்சைக...மெடிக்கல் இன்சூரன்ஸ் பார்வையில் மருத்துவ சிகிச்சைகளில் விபத்து என்றால் என்ன//

வண்டி மோதியோ, தானாக பார்ரூமில் வழுக்கி விழுவதோ விபத்துதான் ஆனால் பர்ச்னல் ஆக்சிடண்ட் பாலிசி வேறு, ரோட் ஆக்சிடண்ட் பாலிசி வேறு.

எல் ஐ சி யில் ஆயுள் காப்பீட்டில் ஆக்சிடண்டில் இறப்பவருக்கு இரட்டிப்பு பணம் பல திட்டங்களில் வழங்கப்படுகிறது, நாய் கடித்தோ, மனிதன் கடித்தோ இறந்தாலும் அது ஆக்சிடண்ட் என்றே கருதப்படும்..:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-43528000273885773492010-01-20T10:20:27.456+05:302010-01-20T10:20:27.456+05:301. மூன்று வருட லாக் இன் பீரியடோடு துவங்கிய பாலிசிய...1. மூன்று வருட லாக் இன் பீரியடோடு துவங்கிய பாலிசியை மூன்றாம் வருடம் முடிந்ததும் க்ளோஸ் செய்வதால் ஏற்படும் லாப நஷ்டங்கள்? //

மூன்றாம் வருடம் க்ளோஸ் செய்தால் உங்களின் பெரும்பாண்மையான பணம் allocation charges க்கே போயிருக்கும், ஸோ.. நஷ்டம்தான். மூன்று வருடங்களுக்கு பிறகு allocation charges கம்மி அதனால் முழு பணமும் முதலீடில் இருக்கும் யூனிட்கள் சேர சேர நீண்ட காலத்தில் ஆவரேஜ் பார்க்கும்போது லாபம் நிச்சயம்.. ஆனால் தேர்ந்தெடுத்த திட்டம் உறுப்படியாய் உள்ளதா என்ற கண்காணிப்பு அவசியம்.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-49471624294481474762010-01-20T10:13:38.139+05:302010-01-20T10:13:38.139+05:30Vidhoosh said...
லைப் இன்சூரன்ஸ் பற்றிய கேள்வி:
1....Vidhoosh said...
லைப் இன்சூரன்ஸ் பற்றிய கேள்வி:
1. மூன்று வருட லாக் இன் பீரியடோடு துவங்கிய பாலிசியை மூன்றாம் வருடம் முடிந்ததும் க்ளோஸ் செய்வதால் ஏற்படும் லாப நஷ்டங்கள்?

ULIP பற்றி கேட்கிறீர்கள், அது பங்கு சந்தை சார்ந்தது, 4 ஆப்ஷன்ஸ் அதில் உண்டு பெரும்பாலும் குரோத் தான் எல்லாரும் தேர்வு செய்திருப்பார்கள். கிட்ட தட்ட 90% பணம் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும், அதற்கான செலவுகள் (allocation charges) முதல் வருடம் அதிகமாக உங்கள் பிரிமியத்திலிருந்து கழிக்கப்பட்டு மீதமுள்ளவையே முதலீட்டுக்கு போயிருக்கும், குதிரை வேகத்தில் சந்தை எகிறினால் மூன்று வருடத்தில் லாபம் கிடைக்கும் இல்லை எனில் குறைந்தது 10 அல்லது 15 வர்டங்களுக்கு தொடர்வது நல்லது. சந்தை போக்கு கவனிக்க வேண்டும். நல்ல லாபம் கிட்டியிருப்பின் பாண்ட் ஆப்ஷனுக்கு ஸ்விட்ச் ஓவர் செய்து லாபத்தை காப்பாற்றலாம். நீங்கள் அல்லது உங்கள் முகவர் மெனெக்கெட வேண்டும்.

2. ஒரே பாலிசியை தொடர்ந்து முப்பது நாப்பது வருடம் கட்டி வருவதால் என்ன லாபம்

பங்கு சந்தை என்பது நீண்ட நாட்க்களில் அதிக லாபம் தரக்கூடியது, மொத்த முதலீட்டில் 20% இது சார்ந்த நல்ல திட்டங்களில் நீண்ட காலம் முதலீடு செய்வது எப்போதுமே நல்ல லாபம் தரும்.

மெடிக்ளேயிம் :

1. பாலிசி செலுத்திய நாளில் இருந்தே க்ளைம்கள் ஏற்கப்படுமா. அல்லது குறைந்தது இத்தனை நாட்களாவது ப்ரீமியம் கட்ட வேண்டும் என்று இருக்கிறதா?

பாலிசி ஓகே ஆகி வெளியில் வரும்போதே வண்டியில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனாலும் கிளைம் உண்டு (minimum 24Hours Hospitalization)

2. என் சகோதரி மாடிப் படியில் இருந்து கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டபோது க்ளயிம் மறுக்கப் பட்டது. அதற்கு அந்த முகவர் "சாலையில் நடக்கும் போது சைக்கிள் மோதி விட்டது என்று சொல்லி இருந்தால் கிடைத்திருக்கும்' என்றார். மெடிக்கல் இன்சூரன்ஸ் பார்வையில் மருத்துவ சிகிச்சைகளில் விபத்து என்றால் என்ன

என்ன பாலிசி என்ற விவரமில்லை.. ரோட் ஆக்சிடன்ட் பாலிசி என்றால் சரி. மற்றவை எனில் நிச்சயம் கிளைம் கிடைக்கும்.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-55026030499387374192010-01-20T10:01:37.482+05:302010-01-20T10:01:37.482+05:30அசோக் மிக்க நன்றி தலைவரே.:))
சைவ.கொ.ப.::நன்றி நண்...அசோக் மிக்க நன்றி தலைவரே.:))

சைவ.கொ.ப.::நன்றி நண்பரே..:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-53521349363762885902010-01-20T10:00:18.455+05:302010-01-20T10:00:18.455+05:30மிக்க நன்றி குமார்..:))
மிக்க நன்றி சித்ரா ஜி::))
...மிக்க நன்றி குமார்..:))
மிக்க நன்றி சித்ரா ஜி::))
மிக்க நன்றி பாலவாசகன்.:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-44160850318458483802010-01-20T09:59:11.937+05:302010-01-20T09:59:11.937+05:30நன்றி நவாஸ் என் மெயில் முகவரி ப்ரொஃபைலிலேயே இருக்க...நன்றி நவாஸ் என் மெயில் முகவரி ப்ரொஃபைலிலேயே இருக்கிறது.

palaapattarai@gmail.com

:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-11133844080532258982010-01-20T09:54:49.435+05:302010-01-20T09:54:49.435+05:30மிக்க நன்றி அண்ணாமலையான் ::))
மிக்க நன்றி கும்மாச்...மிக்க நன்றி அண்ணாமலையான் ::))
மிக்க நன்றி கும்மாச்சி::))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-82673119551007841782010-01-20T08:58:36.628+05:302010-01-20T08:58:36.628+05:30லைப் இன்சூரன்ஸ் பற்றிய கேள்வி:
1. மூன்று வருட லாக்...லைப் இன்சூரன்ஸ் பற்றிய கேள்வி:
1. மூன்று வருட லாக் இன் பீரியடோடு துவங்கிய பாலிசியை மூன்றாம் வருடம் முடிந்ததும் க்ளோஸ் செய்வதால் ஏற்படும் லாப நஷ்டங்கள்?
2. ஒரே பாலிசியை தொடர்ந்து முப்பது நாப்பது வருடம் கட்டி வருவதால் என்ன லாபம்

மெடிக்ளேயிம் :

1. பாலிசி செலுத்திய நாளில் இருந்தே க்ளைம்கள் ஏற்கப்படுமா. அல்லது குறைந்தது இத்தனை நாட்களாவது ப்ரீமியம் கட்ட வேண்டும் என்று இருக்கிறதா?

2. என் சகோதரி மாடிப் படியில் இருந்து கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டபோது க்ளயிம் மறுக்கப் பட்டது. அதற்கு அந்த முகவர் "சாலையில் நடக்கும் போது சைக்கிள் மோதி விட்டது என்று சொல்லி இருந்தால் கிடைத்திருக்கும்' என்றார். மெடிக்கல் இன்சூரன்ஸ் பார்வையில் மருத்துவ சிகிச்சைகளில் விபத்து என்றால் என்ன?Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-2583609300186868622010-01-20T08:15:37.760+05:302010-01-20T08:15:37.760+05:30உபயோகமான தகவல்கள், நன்றி ஷங்கர்.உபயோகமான தகவல்கள், நன்றி ஷங்கர்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-90755599758800445182010-01-19T21:25:11.772+05:302010-01-19T21:25:11.772+05:30இந்த பதிவுக்கு ஓட்டுபோடுவதே சந்தோஷத்தை தருகிறது ஷங...இந்த பதிவுக்கு ஓட்டுபோடுவதே சந்தோஷத்தை தருகிறது ஷங்கர். இது முழுக்க உங்கள் வெற்றியே. Best of LuckAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-12943364815879994602010-01-19T21:12:13.382+05:302010-01-19T21:12:13.382+05:30இப்பத்தான் எனக்கு எல்லாம் புரிஞ்சுது..நான்றி நண்பா...இப்பத்தான் எனக்கு எல்லாம் புரிஞ்சுது..நான்றி நண்பா...balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-84980335487934929362010-01-19T21:01:47.445+05:302010-01-19T21:01:47.445+05:30வாழ்க நலமுடன் - வளமுடன்........!வாழ்க நலமுடன் - வளமுடன்........!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-27485451798992413762010-01-19T20:11:25.284+05:302010-01-19T20:11:25.284+05:30சமூக அக்கறை மட்டுமின்றி இன்சூரன்ஸ் தொடர்பான சந்தேக...சமூக அக்கறை மட்டுமின்றி இன்சூரன்ஸ் தொடர்பான சந்தேகங்களையும் தீர்க்கும் இடுகை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-72941331428491380262010-01-19T19:26:16.226+05:302010-01-19T19:26:16.226+05:30இந்த இரண்டு இடுகைகளுக்காகவும் நிறைய உழைத்திருப்பது...இந்த இரண்டு இடுகைகளுக்காகவும் நிறைய உழைத்திருப்பது தெரிகிறது சங்கர். நல்ல தெளிவான விளக்கங்களுடன், நல்ல ஆலோசனைகளும், சமூக அக்கறையும் நிறைந்த இடுகை.

மெடிக்ளைம் பற்றிய இன்னும் நிறைய விவரம் ஊருக்கு வரும்போது தேவைப்படலாம். உங்கள் மெயில் ஐடி கொடுங்க சங்கர். ஊருக்கு வந்ததும் தேவைப்பட்டால் தொடர்புகொண்டு தொந்தரவு செய்கிறேன். ஹா ஹ ஹாS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-2996154882234596372010-01-19T19:09:54.835+05:302010-01-19T19:09:54.835+05:30இன்சூரன்ஸ் ஒரு அளவுக்குமேல் வைத்திருப்பது நமக்கு ந...இன்சூரன்ஸ் ஒரு அளவுக்குமேல் வைத்திருப்பது நமக்கு நஷ்டம் தான். எஜண்டுக்குத்தான் லாபம். நல்லாத்தான் அலசி அறிவுரை தரீங்க. தொடர்க உங்கள் பணி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-91313955870538249552010-01-19T19:07:28.745+05:302010-01-19T19:07:28.745+05:30நல்ல விபரங்கள் இருக்கிறது. எந்த அளவுக்கு நன்பர்கள்...நல்ல விபரங்கள் இருக்கிறது. எந்த அளவுக்கு நன்பர்கள் உபயோக படுத்தறாங்கன்னு பாப்போம்..அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com