tag:blogger.com,1999:blog-6646617617276554024.post6439306284361967057..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: ஆடித் தள்ளுபடி என்னும் தகத்தகாய கொள்ளை!!Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-12220084696785149132012-08-07T12:49:30.884+05:302012-08-07T12:49:30.884+05:30சுமார் 25 வருடங்களுக்கு முன் திருச்சி சாரதாஸில் ஆட...சுமார் 25 வருடங்களுக்கு முன் திருச்சி சாரதாஸில் ஆடித் தள்ளுபடிக்குச் சென்று துணிகள் வாங்கினேன்.மற்ற நாட்களில் விற்பனை செய்யும் விலையை விட குறைவான விலைக்கே விற்பனை செய்தார்கள்.அப்போது ஆடித் தள்ளுபடியில் வாங்கினால் கௌரவக் குறைச்சல் என மக்கள் நினைத்திருந்த காலம்.ஒவ்வொரு வருடமும் சென்று ஒரு வருடத்திற்கான துணிகளை வாங்கிக்கொள்வேன்.ஆனால் வருடம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாக அதிகமாக தாங்கள் சொன்னதுதான் நடந்தது.இப்போது நான் அந்த விளையாட்டுக்குப் போவது இல்லை.
வாழ்க வளமுடன்
snr.DeVaDaSsSNR.தேவதாஸ்https://www.blogger.com/profile/14123162825415710424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-71282210972906128852012-08-07T06:27:53.673+05:302012-08-07T06:27:53.673+05:30எல்லோரது குமுறல்களையும் பதிவாக்கியிருக்கிறீர்கள். ...எல்லோரது குமுறல்களையும் பதிவாக்கியிருக்கிறீர்கள். இங்கெல்லாம் பொருட்கள் வாங்குவது கூட எளிதாகி விடலாம். ஆனால் அதற்கு அப்புறம் பில் போட்டு பணம் கட்டும் வைபவம் இருக்கிறதே, ஐயோ.... பொறுமையே கிடையாது. மக்கள் வெள்ளம் அதிகமாகக் கூடுவதாலேயே மற்ற மக்களுக்கும் அங்கேயே போகத் தோன்றுகிறது போலும்! யாரும் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கும் செல்வதில்லை. அபபடி நு.நீ.ம.களுக்குச் செல்ல வேண்டும் என்றாலும் ஒன்றிரண்டு பேர் கேஸ் போட்டுப் புண்ணியமில்லை. நூறு நூறு பேராகப் போட வேண்டும்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-25881243438706032252012-08-07T06:15:43.640+05:302012-08-07T06:15:43.640+05:30விரிவான அலசல்...
ஆடியைத் தவிர மற்ற மாதங்களில், வாங...விரிவான அலசல்...
ஆடியைத் தவிர மற்ற மாதங்களில், வாங்குவது தான் உத்தமம்... நன்றி…(T.M.2)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-16126419327338589332012-08-06T17:52:10.195+05:302012-08-06T17:52:10.195+05:30எங்க வீட்டுக்காரம்மா தினமும் ஆடி தள்ளுபடி போய் வாங...எங்க வீட்டுக்காரம்மா தினமும் ஆடி தள்ளுபடி போய் வாங்கலாம்னு நச்சரிச்சிகிட்டே இருக்காங்க.... நான் தான் ஆடி முடியட்டும்னு தள்ளுபடி கூட்டம் குறையட்டும்னு சொல்லிகிட்டிருக்கேன்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-45134429821387581252012-08-06T16:44:01.248+05:302012-08-06T16:44:01.248+05:30ந ல க ரை.
பி.கு: ஆடித்தள்ளுபடியில போட்ட கமெண்ட்...ந ல க ரை.

பி.கு: ஆடித்தள்ளுபடியில போட்ட கமெண்ட்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-59142750232168747472012-08-06T15:58:07.908+05:302012-08-06T15:58:07.908+05:30//டிஸ்கவுண்டிற்காகவே வருபவர்கள் முதலில் அதைத்தான் ...//டிஸ்கவுண்டிற்காகவே வருபவர்கள் முதலில் அதைத்தான் கேட்கவேண்டும் அது இல்லை அல்லது ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தால் முழுக்க புறக்கணித்துவிட்டுச் செல்வதே மீண்டும் அவர்கள் இந்த ஏமாற்று வேலை செய்யாமலிருக்க உதவும்.//
இவ்வளவு தூரம் வந்து விட்டு சும்மா போக மாட்டார்களென்று தெரிந்தே செய்கிற தந்நதிரம்தான். மக்கள் மாறனும்.
நல்ல விழிப்புணர்வு பதிவு.sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-61616964425371008202012-08-06T15:53:19.772+05:302012-08-06T15:53:19.772+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-43545377721182984532012-08-06T13:09:25.970+05:302012-08-06T13:09:25.970+05:30ஷங்கர்,
செம பதிவு, நான் பொதுவா அங்கேலாம் போறது இல...ஷங்கர்,

செம பதிவு, நான் பொதுவா அங்கேலாம் போறது இல்லை, ஆனால் சில விருந்தினர்கள் டி.நகர் கூட்டிப்போன்னு என்னை கைட் ஆக்கிடுறாங்க :-))

சிலக்கடைகளில் வெளியில் பிளாஸ்டிக் சேர்ரில் உட்கார்ந்து பாப் கார்ன் சாப்பிடும் அப்பிராணிக்கூட்டத்தில் அடியேனும் ஐக்கியம் ஆகிவிடுவேன் வேற வழி :-))

அந்த வசதி கூட ரெங்க நாதனில் இல்லை .

சந்திர ஜெயன் கடையும் ,ஆறுமுகப்பெருமாள் கடையும் அடிக்கும் கொட்டம் தாங்கலைனா ,இப்போ சோத்தீஸ்னு ஒருத்தன் அடிக்கிற அழும்பு வேற டைப் 99% தள்ளுப்படின்னு சொல்லாத குறை தான் :-))

நல்ல பிராண்டட் சோடியாக் ஷர்ட்ல 30% தள்ளுப்படிக்கொடுத்தான் , அட நமக்காக என்னமா லாபத்தை விட்டுக்கொடுத்து விக்குறானேனு டப்பாவில் இருக்க விலைப்பட்டியலை ஒருக்கா பார்த்தேன், இவனே ஸ்டிக்கர் ஒட்டி வச்சிருக்கான், மேலும் தயாரிப்பு தேதி 2010 னு போட்டு இருந்துச்சு, பழைய துணியை தள்ளுப்படியில் கொடுக்கும் கொடை வள்ளல் :-))

தள்ளுபடியில் தருவது எல்லாம் ஓல்ட் ஸ்டாக் , அதை எல்லாம் அந்த தயாரிப்பு நிறுவனங்களில் கிலோ கணக்கில் வாங்கி வருவதாம் , என்ன கொடுமை சார் இது :-))

சரி தள்ளுப்படியில் வேண்டாம்னு எக்ஸ்குளுசிவ் ஷோ ரூம் போய் 3000 க்கு ஒரு ஷர்ட் ,பேண்ட் கேட்டேன் என்னை புழுவைப்போல பார்க்கிறான் :-))

சென்னையில வாழும் மக்கள் எல்லாம் 2ஜீ ல பணம் சம்பாதிச்சங்களா? 3000 ஆயிரத்துக்கு ஒரு சட்டையும், பேண்டும் வாங்க முடியலை கடசியில தேடிக்கீடி 3900க்கு கிடைச்சது, அதுவும் நான் விரும்பின கலர் கிடைக்கலை, அந்த கலர் எடுங்கன்னு சொன்னால் அதுலாம் உங்க பட்ஜெட்டில வராதுன்னு மூக்கை உடைக்கிறானுங்க :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-67267729575731380212012-08-06T11:20:03.298+05:302012-08-06T11:20:03.298+05:30இதெல்லாம் நம்ம சொன்னா எவன் கேட்கிறான்? ஆனா நான் சொ...இதெல்லாம் நம்ம சொன்னா எவன் கேட்கிறான்? ஆனா நான் சொன்னா பொறாமையில் சொல்கிறேன் என்கிறார்கள் ஏன்னா நான் ஜவுளிகடை வைத்திருக்கிறேன்S Athiappan https://www.blogger.com/profile/06405759753453419454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-24294882737770053012012-08-06T10:49:20.683+05:302012-08-06T10:49:20.683+05:30உஸ்மான் ரோட்டு கடைகளும் சளைத்தவை அல்ல.ரெண்டு வருஷ ...உஸ்மான் ரோட்டு கடைகளும் சளைத்தவை அல்ல.ரெண்டு வருஷ எக்ஸ்பீரியன்சில் இப்போ எங்க வீட்டில் உஷார் ஆகிட்டாங்க.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.com