tag:blogger.com,1999:blog-6646617617276554024.post688496102744206086..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: சவாலே சமாளி (தொடர் கதை / பதிவு)Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-48177970060830003442010-05-23T20:28:26.087+05:302010-05-23T20:28:26.087+05:30ஏங்ணா...என்னமோ உண்மையான பாரீஸுக்கும் பர்மாவுக்கும்...ஏங்ணா...என்னமோ உண்மையான பாரீஸுக்கும் பர்மாவுக்கும் அனுப்பற மாதிரியே கெத்தா எழுதியிருக்கீங்க? அதுக்கு பேரு இன்ப சுற்றுலா வேறயா?Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-5214663340244944732010-05-23T16:06:59.026+05:302010-05-23T16:06:59.026+05:30Super.Super.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-2897521826382434732010-05-23T10:34:32.567+05:302010-05-23T10:34:32.567+05:30ook..rightu.:)கேபிள் சஙகர்ook..rightu.:)கேபிள் சஙகர்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-15564522696863584492010-05-23T02:28:50.960+05:302010-05-23T02:28:50.960+05:30###########################################
உங்களு...###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-40464102634785753212010-05-23T00:25:16.247+05:302010-05-23T00:25:16.247+05:30ஷங்கர் கதை தொடருமா ?ஆசையா வாசிச்சிடே வந்தா டொக் ன்...ஷங்கர் கதை தொடருமா ?ஆசையா வாசிச்சிடே வந்தா டொக் ன்னு அறுந்துபோச்சு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-64370967175682940062010-05-23T00:05:01.085+05:302010-05-23T00:05:01.085+05:3002.சிறப்பான வகையில் எழுதியவர் யாரெனத்தீர்மானிப்பது...02.சிறப்பான வகையில் எழுதியவர் யாரெனத்தீர்மானிப்பது உங்கள் பொறுப்பு.

...... சிறந்த எழுத்து நடை. சிறந்த கதை. சிறந்த இடுகை. சிறந்த பதிவர். சிறந்த தேர்வு. சிறந்த கமென்ட். :-)

Congratulations!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-89342352786237876912010-05-22T21:54:21.610+05:302010-05-22T21:54:21.610+05:30அடுத்த அதிரடி துவங்கியாச்சா ...
முத துண்டு யார்ன்...அடுத்த அதிரடி துவங்கியாச்சா ...

முத துண்டு யார்ன்னா போட்டுட்டாங்களா ...

நல்லா கொண்டு போயிருக்கீங்க நண்பரேநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-90946642176434212792010-05-22T19:02:30.843+05:302010-05-22T19:02:30.843+05:30அருமைஅருமைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-6227160643740772072010-05-22T17:03:47.437+05:302010-05-22T17:03:47.437+05:30//உலக மயமாக்கல், அரசாங்க கொள்கைகள், பொருளாதாரம் என...//உலக மயமாக்கல், அரசாங்க கொள்கைகள், பொருளாதாரம் என்றெல்லாம் சொன்னாலும் நவீன அடிமைத்தனம் மீண்டும் உணவு ருசியாய், ஆடைகளாய், மின்சாதனங்களாய், மருந்துகளாய், குளிர்பானங்களாய் முழு வாழ்க்கையையும் ஆக்கிரமித்துக்கொண்ட ஆக்டபஸ் சூழ்ச்சியை தாத்தாவால் நிச்சயம் ஜீரணிக்க முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது.

அருமையான வரிகள். சட்டென்று அரசாங்கக்கொள்ளைகள் என்று படித்துவிட்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-24252883787407104222010-05-22T16:43:15.765+05:302010-05-22T16:43:15.765+05:30நல்லா இருக்கு இந்த தொடர்(கதை) பதிவு.நல்லா இருக்கு இந்த தொடர்(கதை) பதிவு.Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-23927294936281343442010-05-22T16:03:33.530+05:302010-05-22T16:03:33.530+05:30ஸ்வாதிய சுத்தி பிண்ணின குடும்பச்சூழல் நல்லாருக்கு....ஸ்வாதிய சுத்தி பிண்ணின குடும்பச்சூழல் நல்லாருக்கு... நல்லா யதார்த்தமா எழுதியிருக்கீங்க...

//அதிகமாய் டிவி அல்லது சினிமா பார்ப்பவர்களால் சட்டென உணர்ச்சிகளை முகங்களில் கொண்டுவர முடிகிறது•//

இது உண்மையாகவும் இருக்கலாம்....

சரி அந்த ஷான் என்னதான் கேட்டான்.. யாராவது சொல்லுங்களேன்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-65724460203223701082010-05-22T13:37:40.807+05:302010-05-22T13:37:40.807+05:30இவ்வளவு சீக்கரமாவா?.... அதுக்குள்ள எழுதிட்டீங...இவ்வளவு சீக்கரமாவா?.... அதுக்குள்ள எழுதிட்டீங்க..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-46105882451850290732010-05-22T12:42:40.525+05:302010-05-22T12:42:40.525+05:30இப்பதாங்க அங்க படிச்சிட்டு வரேன் உடனே வா சூப்பர் ....இப்பதாங்க அங்க படிச்சிட்டு வரேன் உடனே வா சூப்பர் .ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-67259802325402955432010-05-22T12:35:08.660+05:302010-05-22T12:35:08.660+05:30உங்க வீட்டுப் பக்கத்துலே ஏதாவது சுனை இருக்குதுங்கள...உங்க வீட்டுப் பக்கத்துலே ஏதாவது சுனை இருக்குதுங்களா? கற்பனை இவ்வளவு சீக்கிரமா ஊற்றெடுத்துப் பெருகுதே! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-53498874915483629982010-05-22T12:30:48.746+05:302010-05-22T12:30:48.746+05:30“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, கு...“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது!”எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.com