tag:blogger.com,1999:blog-6646617617276554024.post7644502797763494246..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: புத்தகக் கண்காட்சியும் சில ஆச்சரியங்களும்..!Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-27515440493638746042012-01-06T23:36:51.099+05:302012-01-06T23:36:51.099+05:30தோழர்,
நேற்று காலையில் இருந்து கண்காட்சியில் தான் ...தோழர்,
நேற்று காலையில் இருந்து கண்காட்சியில் தான் இருந்தேன். ஆனால் ஆறு மணி வாக்கில் ஒரு முக்கிய வேலை இருந்ததால் அவசரமாக வெளியேறவேண்டிய சூழல். ஆகையால் உங்களை அங்கே சந்திக்க இயலவில்லை. இன்று நம்ம எறும்பு ராஜகோபாலையும், தினேஷையும் சந்தித்து உங்களைப்பற்றி விசாரித்தேன். வாஸ்துப்படி நீங்கள் வெள்ளிகிழமை புத்த கண்காட்சிக்கு வருவதில்லைஎன்பதால் உங்களை இன்று சந்திக்க இயலவில்லை. நாளை வருவீர்களா? நான் வழக்கம் போல நம்ம காமிக்ஸ் ஸ்டாலில் தான் இருப்பேன்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-66959036393970270242012-01-06T20:20:06.941+05:302012-01-06T20:20:06.941+05:30இப்படியே நடத்தியே நம்மப் ப்ழக்கப் படுத்திவிட்டார்க...இப்படியே நடத்தியே நம்மப் ப்ழக்கப் படுத்திவிட்டார்கள். நீங்கள் சொல்லும் தடுக்கு சிவப்பு கம்பளமும் மேடும் குழியும் மறைக்கத்தான்.
இருந்தாலும் போகாமல இருக்க முடியாது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-17443996780034726352012-01-06T14:44:59.100+05:302012-01-06T14:44:59.100+05:30//என்னது சுஜாதா புக்ஸ் இவ்ளோ சீப்பா கிடைக்குதா? போ...//என்னது சுஜாதா புக்ஸ் இவ்ளோ சீப்பா கிடைக்குதா? போயிட வேண்டியது தான்//

அண்ணே இன்னைக்கே போங்க, இல்லைன்னா காலியாகும் அபாயம் இருக்கிறது..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-25435729086384030462012-01-06T14:33:07.281+05:302012-01-06T14:33:07.281+05:30yennaya vitutu poi suthitu vanthatha vanmaiya kani...yennaya vitutu poi suthitu vanthatha vanmaiya kanidikiren..

ippadiku,
ka.raa.இராhttps://www.blogger.com/profile/07129690521233771411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-74624498050341114482012-01-06T14:03:14.429+05:302012-01-06T14:03:14.429+05:30ஷங்கர்,
புத்தக கண்காட்சிய திறந்து வைத்ததே நீங்க த...ஷங்கர்,

புத்தக கண்காட்சிய திறந்து வைத்ததே நீங்க தான் போல இருக்கு :-)) கட்டுப்பிரிக்காத மிச்ச,சொச்ச கட்டை எல்லாம் பிரிச்சு அடுக்கிட்டு தான் வந்தீங்களா :-))

நீங்களும் காமிக்ஸ் பிரியரா? நான் அப்போ வந்த ஒரு காமிக்ஸ் விட்டதில்லை, லயன் காமிக்ஸ் ஸ்டால் இருக்கு சொன்னதும் அவசியம் கண்காட்சிக்கு போகணும் தோனுது.

உலகப்படத்தில இருந்து பலானப்படம் வரைக்கும் 20 ரூபாக்கு கிடைக்குமே, கண்காட்சில 60 ரூபாவா , கொஞ்சம் அதிகம் தான்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-34911859577635189752012-01-06T13:02:55.707+05:302012-01-06T13:02:55.707+05:30இன்னிக்கு வருவீங்களா?இன்னிக்கு வருவீங்களா?சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-45511644361933842882012-01-06T12:59:26.931+05:302012-01-06T12:59:26.931+05:30என் போட்டோ போடாம பதிவு போட்டதை வன்மையா கண்ணடிக்கிற...என் போட்டோ போடாம பதிவு போட்டதை வன்மையா கண்ணடிக்கிறேன் :-))மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-21495097098380882522012-01-06T11:31:28.267+05:302012-01-06T11:31:28.267+05:30நண்பர்களே உங்களுக்காக :
ரூபாய் 5000 மதிப்புள்ள உள...நண்பர்களே உங்களுக்காக :

ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-41933142861999250952012-01-06T11:31:22.299+05:302012-01-06T11:31:22.299+05:30என்ன புத்தகம் வாங்கினிங்க ?என்ன புத்தகம் வாங்கினிங்க ?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-73851536422255544602012-01-06T10:28:28.741+05:302012-01-06T10:28:28.741+05:30என்னாது புத்தக கண்காட்சி ஆரம்பிச்சிருச்சா? அந்தக் ...என்னாது புத்தக கண்காட்சி ஆரம்பிச்சிருச்சா? அந்தக் கண்காட்சியில் புத்தகங்கள் எல்லாம் விற்கப்படும் என்று ஒபாமா எனக்கு டிவிட்டரில் போன் செய்தார். அந்த செய்தியை மன்மோகன் சிங்குக்கு SMS சில் தந்தி அடித்திருக்கின்றேன். ஏனென்றால் நான் STDகருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-46308961580311396512012-01-06T10:05:13.523+05:302012-01-06T10:05:13.523+05:30என்னது சுஜாதா புக்ஸ் இவ்ளோ சீப்பா கிடைக்குதா? போயி...என்னது சுஜாதா புக்ஸ் இவ்ளோ சீப்பா கிடைக்குதா? போயிட வேண்டியது தான்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-23091101227727350622012-01-06T07:43:55.728+05:302012-01-06T07:43:55.728+05:30முத்து காமிக்ஸா... அடப்பாவிகளா! (இப்படி புலம்பும்...முத்து காமிக்ஸா... அடப்பாவிகளா! (இப்படி புலம்பும்படி வச்சுட்டாங்களே...)

ம்ம்ம்... எஞ்சாய் பண்ணுங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-82319834886691837632012-01-06T01:51:19.031+05:302012-01-06T01:51:19.031+05:30இதுக்கு பேரு தான் சுடச்சுடச் செய்தியா?இதுக்கு பேரு தான் சுடச்சுடச் செய்தியா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-56029475852806594132012-01-06T01:12:06.418+05:302012-01-06T01:12:06.418+05:30Useful information sir... சனிக்கிழமைக்குள் நீங்கள்...Useful information sir... சனிக்கிழமைக்குள் நீங்கள் சொன்ன புத்தகக்கடைகள் காலியாகாமல் இருக்க வேண்டும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-80768751587801221402012-01-06T00:37:15.423+05:302012-01-06T00:37:15.423+05:30நேரடி ரிப்போர்ட்டுக்கு நன்றிகள்.
அப்ப....'எல்...நேரடி ரிப்போர்ட்டுக்கு நன்றிகள்.

அப்ப....'எல்லாம்' வழக்கம்போல் தானா?:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-12543908620810959082012-01-06T00:34:47.250+05:302012-01-06T00:34:47.250+05:30போலாமான்னு பஸ்ல கேட்டா பதிலுடாம கூட்டமா சேர்ந்து ப...போலாமான்னு பஸ்ல கேட்டா பதிலுடாம கூட்டமா சேர்ந்து போய்ட்டு வந்ததை கண்ணடிக்கிறேன்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com