tag:blogger.com,1999:blog-6646617617276554024.post8613494507149243400..comments2023-12-07T00:07:15.335+05:30Comments on பலா பட்டறை: உண்மைத்தமிழனின் உளறல்கள்!!Paleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-54171767449927941732011-04-06T06:31:10.743+05:302011-04-06T06:31:10.743+05:30very informative :)
but why this title and disci ...very informative :)

but why this title and disci :(நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-65268099668799719182011-04-05T21:34:19.562+05:302011-04-05T21:34:19.562+05:30அருமை..!அருமை..!Sundararajan Phttps://www.blogger.com/profile/12857672071047428308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-12653742021395269022011-04-05T11:38:06.592+05:302011-04-05T11:38:06.592+05:30விழிப்புணர்வு மூட்டும் பதிவு சார் அருமைவிழிப்புணர்வு மூட்டும் பதிவு சார் அருமைசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-34894291297777835792011-04-05T08:37:39.851+05:302011-04-05T08:37:39.851+05:30ஷங்கர் ஜி...
ஆஹா... அற்புதம் என்று சொல்ல வைத்த பத...ஷங்கர் ஜி...

ஆஹா... அற்புதம் என்று சொல்ல வைத்த பதிவு...

இதே ரேஞ்சுல போனா, எதை தான் சாப்பிடுவது!!?R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-50057809419486210082011-04-05T03:56:28.165+05:302011-04-05T03:56:28.165+05:30This is one of the best post which I read in recen...This is one of the best post which I read in recent times. Thanks.Rexhttps://www.blogger.com/profile/04271277390825140519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-44136813277602293122011-04-05T00:28:50.811+05:302011-04-05T00:28:50.811+05:30good post-
தொடர்பான இரண்டு கட்டுரைகள். சில ஆண்டுக...good post-

தொடர்பான இரண்டு கட்டுரைகள். சில ஆண்டுகளுக்கு முன்பாக உளறி வைச்சது...

பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம் - http://kurangumudi.blogspot.com/2006/08/blog-post.html

இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா? -
http://thekkikattan.blogspot.com/2007/08/blog-post_07.htmlThekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-76629583730049722052011-04-04T22:17:04.136+05:302011-04-04T22:17:04.136+05:30கோக்குமாக்கான தலைப்பு. ரொம்ப ஆச்சரியம். நண்பர் ச...கோக்குமாக்கான தலைப்பு. ரொம்ப ஆச்சரியம். நண்பர் சஞ்சய் காந்தியுடன் பேசிக் கொண்டிருந்த போது இது குறித்து மேலோட்டமாக பேசினேன்.குறிப்பாக பிடி பருத்தி பற்றி பேசும் போது மரபு மாற்றம் செய்யப்பட்டது தவறில்லை. நல்ல மகசூல் அதிலும் விதைகள் முளைக்கின்றது. நல்ல லாபம் என்று சொன்னார். மொத்தத்தில் அவர் வேறு விதமாக சொன்னார். இப்போது களத்தில் இருக்கக்கூடும். அவர் பதில் தருவார் என்று அவஸ்யம் எதிர்பார்க்கின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-85863915404796161432011-04-04T22:08:57.778+05:302011-04-04T22:08:57.778+05:30Good post. . RockingGood post. . Rockingமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-25526713844038788322011-04-04T19:42:44.957+05:302011-04-04T19:42:44.957+05:30நல்ல பகிர்வு குருஜீ :)நல்ல பகிர்வு குருஜீ :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-41945683111627153902011-04-04T19:37:16.069+05:302011-04-04T19:37:16.069+05:30இந்த மாத பூவுலகு கிடைத்தால் படித்து பாருங்கள்.. அத...இந்த மாத பூவுலகு கிடைத்தால் படித்து பாருங்கள்.. அதில் தியோடர் பாஸ்கரன் எழுதியுள்ள கட்டுரை....பல பேரின் காதுகளில் சங்கு போல பெருத்த ஒலியுடன் ஓத வேண்டிய கருத்துகள்.
www.poovulagu.comrajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-50496560877572613722011-04-04T19:14:11.117+05:302011-04-04T19:14:11.117+05:30தலைப்பை பார்த்தவுடன் எதிர் பதிவாக இருக்குமென்று எண...தலைப்பை பார்த்தவுடன் எதிர் பதிவாக இருக்குமென்று எண்ணினேன். சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள். நமக்கு நாமே என்று இருந்தால்தான் கம்பெனி தாக்குதலில் இருந்து தப்பிக்க இயலும். எனது பதிவுகளுக்கு தொடுப்பு தந்ததிற்கு மிக்க நன்றி.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-42549840555378555372011-04-04T18:02:15.945+05:302011-04-04T18:02:15.945+05:30//எது சரி? மீன் கொடுப்பதா? மீன் பிடிக்கத் தூண்டில்...//எது சரி? மீன் கொடுப்பதா? மீன் பிடிக்கத் தூண்டில் கொடுப்பதா? அந்தத் தூண்டிலையும் அவன் காசிலேயே வாங்கிக் கொடுப்பதா? //
மிகச்ச்சரி நண்பரே!! கிட்டத்தட்ட இதுகுறித்த கருத்து இந்த பதிவிலும் உள்ளது ... கொஞ்சம் வந்து பாருங்களேன்!!!
http://sagamanithan.blogspot.com/சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன்https://www.blogger.com/profile/16230949422057294119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-41951431421002824132011-04-04T17:08:40.689+05:302011-04-04T17:08:40.689+05:30இங்கு இயற்கை விஞ்ஞானியை விட செயற்கை விஞ்ஞானிக்கே ம...இங்கு இயற்கை விஞ்ஞானியை விட செயற்கை விஞ்ஞானிக்கே மதிப்பு அதிகம். அதனால்தான் அவர் இந்தியாவின் பசுமை தந்தையாக ஜெhலிக்கிறhர்.பெருங்காயம்https://www.blogger.com/profile/15651247573970745222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-59536519210709716342011-04-04T17:00:00.747+05:302011-04-04T17:00:00.747+05:30அற்புதமான பதிவு, பகிர்வு ஷங்கர்!அற்புதமான பதிவு, பகிர்வு ஷங்கர்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-81804974415718714632011-04-04T16:08:31.035+05:302011-04-04T16:08:31.035+05:30மிக முக்கியமான செய்திகள். நம் ஊரில் இருக்கும் வேளா...மிக முக்கியமான செய்திகள். நம் ஊரில் இருக்கும் வேளாண் பல் கலைகழகங்களின் கண்களில்
இது போன்ற கட்டுரைகள் தென்படுவதுண்டா? அந்தந்த மாநில அரசுகளும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.
இணையம் என்பது வெறும் சினிமா, கிரிகெட் ,நக்கல்,நையாண்டி பொழுது போக்கிற்கு மட்டும் அதிகம் பயன்படுத்த படுவது கொடுமை.
இது போன்ற ஆக்கங்கள் நிறைய மற்றவர்களுக்கு சென்று சேர வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-77241872472027274122011-04-04T15:26:36.877+05:302011-04-04T15:26:36.877+05:30அருமையான கட்டுரை. நன்றி.அருமையான கட்டுரை. நன்றி.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-45212415338094054932011-04-04T14:53:15.736+05:302011-04-04T14:53:15.736+05:30நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரரு...நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

கை கொடுங்க... சகோ.ஷங்கர்.
நம் நாட்டின் மீதும், நம் நாட்டு மக்கள் மீதும், நம் எதிர்கால சந்ததி மீதும் பற்றுகொண்ட மிகவும் அருமையான கட்டுரை சகோ.ஷங்கர். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்..!

அதேநேரம், இதற்கு எதிரான... பணத்தின் மீது மட்டுமே பற்று கொண்ட நம்மை ஆள்பர்களை நாம் என்ன செய்வது..?

ஆனால், இதுபோன்ற நல்ல விஷயங்கள் சொல்லக்கூட 'கமர்ஷியல் விளம்பர கலாச்சார வழிமுறைகள்' அவசியம் என்ற நமது கையறுநிலை மிகவும் வருத்தமளிக்கிறது.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-78371991921998039042011-04-04T14:49:58.464+05:302011-04-04T14:49:58.464+05:30ம்... இங்கே (அபுதாபியில்) சிறிய அளவில் விளைவிப்பதற...ம்... இங்கே (அபுதாபியில்) சிறிய அளவில் விளைவிப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து சில காய்கறி விதைகள் வாங்கிவரச் செய்தேன். எல்லா பாக்கெட்டுகளிலும், “Warning: Seeds treated with poison. Not fit for food, fodder or making oil" என்று எழுதப்பட்டிருக்கு!! ரசாயன விஷத்தில் தோய்த்த விதையாம்!! அரசு நிறுவனத்தில் வாங்கப்பட்டவைதான் அவை.

நீங்கள் செய்யும் விவசாய முறைகளை விவரமாக எழுதுங்களேன்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-40814382735506337452011-04-04T14:24:14.846+05:302011-04-04T14:24:14.846+05:30கிரிக்கெட்டுக்கு எதிர் பதிவுன்னு நிறைய பேர் வருவாங...கிரிக்கெட்டுக்கு எதிர் பதிவுன்னு நிறைய பேர் வருவாங்க...

அருமையான பகிர்வு.வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-33147321490925892972011-04-04T14:11:10.206+05:302011-04-04T14:11:10.206+05:30நல்ல விழிப்புண்ர்வு பகிர்வு.
இன்னைக்கு,நீங்க உணவு...நல்ல விழிப்புண்ர்வு பகிர்வு.
இன்னைக்கு,நீங்க உணவு பக்கம் வந்ததால, நான் தேர்தல் செய்தி போட்டுட்டேன்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-9443542798798703842011-04-04T13:35:09.563+05:302011-04-04T13:35:09.563+05:30அருமை.அருமை.ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-61059895160080048692011-04-04T13:24:41.206+05:302011-04-04T13:24:41.206+05:30ஸ்வரஸ்யமாக சொல்லப்பட்ட கட்டுரை. அருமை.ஸ்வரஸ்யமாக சொல்லப்பட்ட கட்டுரை. அருமை.VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-15872779510254610222011-04-04T13:18:39.003+05:302011-04-04T13:18:39.003+05:30அருமையான கட்டுரை..அருமையான கட்டுரை..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-557860704017194082011-04-04T13:03:43.197+05:302011-04-04T13:03:43.197+05:30மிக அருமையான, அவசியமான பதிவு. பழைய சோறு, வெங்காயத்...மிக அருமையான, அவசியமான பதிவு. பழைய சோறு, வெங்காயத்தில் இல்லாத சுவையும் சத்துமா ஓட்ஸில் இருக்கிறது. வெளிக்கவர்ச்சிக்கு மயங்கி சுயத்தைத் தொலைக்கும் மட மக்கள் :(Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-15556109527505237782011-04-04T12:53:25.921+05:302011-04-04T12:53:25.921+05:30உண்மை தமிழன் அங்கிளோட கிரிக்கட் பதிவுக்கு எதிர்ப் ...உண்மை தமிழன் அங்கிளோட கிரிக்கட் பதிவுக்கு எதிர்ப் பதிவுன்னு நினைச்சேன். நல்லாத் தான் வைக்கிறீங்க தலைப்பு. இந்த டொக்யூமென்ரி பார்த்ததோட நிறையப் பேர் வெஜிட்டேரியாகிட்டாங்க. ஆனால் பாருங்க, வரும் வெஜிட்டேரியன் உணவிலும் அது இதுன்னு கலப்படம். அதனால தான் லேக்கல் விவசாயிகளிடம் நேரம் மினக்கெட்டுப் போய் வாங்கறோம்.Anonymousnoreply@blogger.com