tag:blogger.com,1999:blog-6646617617276554024.comments2023-12-07T00:07:15.335+05:30பலா பட்டறைPaleo Godhttp://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comBlogger5363125tag:blogger.com,1999:blog-6646617617276554024.post-55721404767662025792020-11-30T17:23:06.272+05:302020-11-30T17:23:06.272+05:30I am questioning that during this time you must de...I am questioning that during this time you must deliver a try and this new app VideoShow Pro Mod Apk : which is now maximum trending app inside the global.
Danny Danialshttps://www.blogger.com/profile/05458568102998926397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-59276638763764395242013-02-07T22:39:59.596+05:302013-02-07T22:39:59.596+05:30"இந்த படத்துல சுமாரா எத்தனை சீன இருக்கும்...?..."இந்த படத்துல சுமாரா எத்தனை சீன இருக்கும்...?"
"அட நீங்க வேற.......எல்லா சீனுமெ சுமாரா தான் இருக்கு....."பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன்https://www.blogger.com/profile/02930031566254241986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-20640870805310159222013-02-02T00:12:02.711+05:302013-02-02T00:12:02.711+05:30//கர்த்தரே இன்னதென்று அறியாது பார்த்து எழுதிவிட்டே...//கர்த்தரே இன்னதென்று அறியாது பார்த்து எழுதிவிட்டேன், என்னை மன்னியும்! //

அட்டகாஷ்.

கர்த்தரே இன்னதென்று அறியாது பார்த்து கமெண்ட் எழுதிவிட்டேன், என்னையும் சேர்த்து மன்னியும்! King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-83660577872691412162013-02-02T00:09:21.743+05:302013-02-02T00:09:21.743+05:30கொடுமையான அந்த (தி டார்க் நைட் பட தொங்கும் ஜோக்கர்...கொடுமையான அந்த (தி டார்க் நைட் பட தொங்கும் ஜோக்கர்) கிளைமேக்ஸ் சீனில் தியேட்டரில் பாதிபேர் எழுந்து சென்று விட்டனர். இத்தனைக்கும் நான் பார்த்தது இன்றைய மாலைக்காட்சி. திங்கட்கிழமையில் இருந்து தியேட்டர்களில் காற்றுதான். King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-76472083317596373812013-02-01T22:45:20.738+05:302013-02-01T22:45:20.738+05:30ஏன் ஏன் ஏன்? ஏன் ஏன் ஏன்? ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-218606899831606882013-02-01T22:29:47.318+05:302013-02-01T22:29:47.318+05:30"நல்ல மியூஸிக் டைரக்டர்"...........ஸ்ஸ்ஸ..."நல்ல மியூஸிக் டைரக்டர்"...........ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியலAzhaganhttps://www.blogger.com/profile/03339397718304688618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-44313211820565747212013-02-01T20:56:18.606+05:302013-02-01T20:56:18.606+05:30nice reviewnice reviewராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-37055176068980550312013-02-01T20:13:33.582+05:302013-02-01T20:13:33.582+05:30:)))) sema:)))) semavasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-58473167790733699572013-02-01T18:59:53.807+05:302013-02-01T18:59:53.807+05:30இதத்தான நாங்க அப்போதுலேந்தே சொல்றோம்,சோ சேட் நண்பர...இதத்தான நாங்க அப்போதுலேந்தே சொல்றோம்,சோ சேட் நண்பரேgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-430672031839651692013-02-01T18:59:50.704+05:302013-02-01T18:59:50.704+05:30படம் பார்த்தபிறகு எனக்குள்ளே....
”தியேட்டரில் நீ த...படம் பார்த்தபிறகு எனக்குள்ளே....
”தியேட்டரில் நீ துணிகரமாய் உன்வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; ஆப்ரேட்டர் பின்னால் இருக்கிறார்; நீ சீட்டில் இருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக
( அதிகபிரசங்கி 6:9) ” :DSIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-67856901336474718572013-02-01T18:27:52.540+05:302013-02-01T18:27:52.540+05:30உண்மையிலேயே படம் முடிந்து வரும் போது எனக்கு ஆத்திர...உண்மையிலேயே படம் முடிந்து வரும் போது எனக்கு ஆத்திரம் வந்தது.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-43069518845376616332013-02-01T17:46:29.426+05:302013-02-01T17:46:29.426+05:30படைப்புலகில் இருப்பவர்களுக்கு கற்பனாத்திறன் என்பது...படைப்புலகில் இருப்பவர்களுக்கு கற்பனாத்திறன் என்பது சிறிது காலம் மட்டுமே உச்சத்தில் இருக்கும், பின்னர் சரிய ஆரம்பித்து ஒன்றுமில்லா நிலையை அடைவார்கள்.

பாலச்சந்தர்,பாரதிராஜா,பாக்யராஜ்,மகேந்திரன்,பாலுமகேந்திரா என பல படைப்பாளிகளை சொல்லலாம், அதே நிலையை இப்போ மணிரத்னமும் அடைந்துவிட்டார், இனிமேல் அவரது படைப்பில் கிரியேட்டிவிட்டி எல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது.

இனிமே இயக்கத்திற்கு வி.ஆர்.எஸ் வாங்கிட்டு தயாரிப்பில் மணிரத்னம் கவனம் செலுத்தலாம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-79237836198196542312013-02-01T16:59:17.420+05:302013-02-01T16:59:17.420+05:30இதயத்தை திருடாதே..பலதடவை பார்த்த படம்தான்...
சு...இதயத்தை திருடாதே..பலதடவை பார்த்த படம்தான்...

சுமாரா 40 ரூபாய்க்கு கூட கடல் ஒர்த் இல்லையா :)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-90943257231081963472013-01-27T11:49:44.408+05:302013-01-27T11:49:44.408+05:30தொண்டையில் வண்டு விழுந்து காறித்துப்பினால் கூட ஆயி...தொண்டையில் வண்டு விழுந்து காறித்துப்பினால் கூட ஆயிரம் அர்த்தம் வைத்து ஆயிரம் பக்க விளக்கங்களில் அசுரத்தனமாக எழுதும் அன்பர்கள் இருக்கிறார்கள்.//

pinreenga pongaமதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-10545526837674652242013-01-27T05:29:40.398+05:302013-01-27T05:29:40.398+05:30
ஆத்திக பகுத்தறிவுன்னா என்னங்க??

ஆத்திக பகுத்தறிவுன்னா என்னங்க??

இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-64816898337701700772013-01-26T22:09:00.660+05:302013-01-26T22:09:00.660+05:30ஆத்திக பகுத்தறிவுன்னா என்னங்க??ஆத்திக பகுத்தறிவுன்னா என்னங்க??Balajihttps://www.blogger.com/profile/10635707994065290053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-54671952088700163372013-01-26T15:18:57.006+05:302013-01-26T15:18:57.006+05:30பட வெளியீட்டிற்குப் பின் தமிழ்நாட்டில் எப்படி ஆதர...பட வெளியீட்டிற்குப் பின் தமிழ்நாட்டில் எப்படி ஆதரவு இருக்கும் என்பதை அறிந்த பிறகு
உங்களின் விமர்சனப் பதிவு பாகம் 2 வருமோ ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-35719611107270062702013-01-26T14:08:01.464+05:302013-01-26T14:08:01.464+05:30பபாஷா
படம் பார்க்கும் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும்....பபாஷா

படம் பார்க்கும் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும். முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-32463953916145737332013-01-12T13:22:18.842+05:302013-01-12T13:22:18.842+05:30படங்களும் பகிர்வும் அருமை.
தினம் தினம் பதிவு வரும...படங்களும் பகிர்வும் அருமை.

தினம் தினம் பதிவு வரும்தானே? பார்த்து படித்து மனசை தேத்திக்குவேன்.
மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-74716811321646250952013-01-12T11:39:04.962+05:302013-01-12T11:39:04.962+05:30:))))):)))))மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-56488801332219830882013-01-12T11:24:06.724+05:302013-01-12T11:24:06.724+05:30படங்களும் பகிர்வும் அருமை.
தினம் தினம் பதிவு வரும...படங்களும் பகிர்வும் அருமை.

தினம் தினம் பதிவு வரும்தானே? பார்த்து படித்து மனசை தேத்திக்குவேன்.

கொல்லனின் ஆறு பெண்மக்கள் சில வருசங்களுக்கு முன்னே வாங்கினேன். ஒரு பத்து பக்கத்துக்கு மேலே...... முடியலைங்க. நானும் பயணம் போகும்போது மறக்காமக் கொண்டுபோவேன்.வேற ஒன்னும் வாசிக்கக்கிடைக்கலைன்னா இது இருக்கட்டுமேன்னு. ஆனால்.....ஊஹூம்.

சொக்கா .... இது எனக்கில்லை.....

நீங்க வாசிச்சு ஒரு விமரிசனம் போட்டால் மிகவும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-18545316316238459472013-01-12T09:46:47.664+05:302013-01-12T09:46:47.664+05:30ஓ...இது பர்பஸா பர்ப்பிள் கலர் வருமாறு எடுத்ததா?
ஹி...ஓ...இது பர்பஸா பர்ப்பிள் கலர் வருமாறு எடுத்ததா?
ஹி..ஹி..நீங்க புளித்த திராட்சை ரஸ விரும்பியோன்னு நினைச்சுட்டன்..

குட் ரிவ்யூ..

மேவி அம்புட்டு நல்லவரா...உஷாரா இருக்கனும் போல..Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-50809556016601951992013-01-10T23:42:43.695+05:302013-01-10T23:42:43.695+05:30Thank you.. i am bit busy.. so missed!
thevanmaya...Thank you.. i am bit busy.. so missed!

thevanmayamதேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-71481047445214092402013-01-10T21:23:02.873+05:302013-01-10T21:23:02.873+05:30This comment has been hidden from the blog.பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646617617276554024.post-43658837665554230602013-01-10T18:18:05.222+05:302013-01-10T18:18:05.222+05:30This comment has been hidden from the blog.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.com