பலா பட்டறை: வெள்ளியங்கிரி தரிசனம்

வெள்ளியங்கிரி தரிசனம்

தென்னாடுடைய சிவனே போற்றி!


பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் 
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ 
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை 
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.
திருச்சிற்றம்பலம்.

2 comments: