பலா பட்டறை: கான் பனேகா பதிவுலக பிரம்மா??!! (தொடரும் பதிவு)

கான் பனேகா பதிவுலக பிரம்மா??!! (தொடரும் பதிவு)

என் இனிய வலையுலக மக்களே ( இருங்கப்பா அவரில்லை! ) கீழ இருக்கற படத்தப் பாருங்க அதுல ரெண்டு பேர் லிஃப்ட் கேக்கறாங்க அதுல அந்தப் பையன் யாரோட பையன் தெரியுமா? 


ரைட்டு இப்ப மேட்டர் என்னன்னா அவங்க லிஃப்ட் கேக்கறதுக்குக் காரணம் கீழ.
இப்ப மேட்டர்,

எனக்கு ரொம்ப கில்ட்டியாப் போச்சு என்னடா இது பிரம்மாவுக்கே லெட்டர் போட்டாச்சு ஆனாலும் பதிவுலகத்துல யாரும் பெரிசா கண்டுக்கிட்டா மாதிரி தெரியலையே? ஒருவேளை தீபாவளி காரணமா? பர்ச்சேஸ் டயர்ட்ல இருப்பாங்களா? நினெக்கும்போதே முத ப்ரம்மா நாந்தான்னு வந்தார் ஜமால் அடுத்து ஜாக்கி 

பெரிசா ஜா பெரிசா? அவரையே இவர் ரிப்பீட்டடிச்சிருக்காரேன்னு நினெக்கேன்சவூதிலேர்ந்து ஒரு மெயில் ஓப்பன் பண்ணினா ஒரு புகைப்படம் பின்னாடி திருப்பினா 


புரிஞ்சிதா? 


அப்படின்னு ஒரே ஒரு வார்த்தை எழுதி இருக்கு. 


அந்தப் படத்தப் பார்த்ததுமே ஒண்ணும் புரியல ஆனா அவரோட பெயர் நினைவுக்கு வந்ததும்தான் எனக்கு திகிலாகிப் போச்சு, அடங்கொன்னியா நானெங்கே அவரெங்கேன்னு நினெக்கும்போதே போன் (லோக்கல்தாங்க) 

”ஹலோ”

”மச்சி நான் ***** பேசறண்டான்னு..” 

சரி, நாங்க பேசின லோக்கல் கால் உங்களுக்கெதுக்கு?? ஆனா அந்தக் கால் முடிக்கும்போது இப்படி முடிஞ்சிது..


”ஆமா மச்சி நீ சொல்றதப் பார்த்தா என் பேர பிரம்மான்னு நீ சொல்லப் போறதில்லன்னு கன்பர்ம் ஆயிடிச்சி. அப்ப வேற யாரு??”

”கொஞ்சம் வெயிட் பண்ணேன், பதிவாவே போட்டுடறேன்”

“இல்ல கேஷ், செக் எதாவது” 

“அதெல்லாம் எதுக்கு ****”

“ரோதனப்பா உன்னோட, சரி போகட்டும் ஏதோ போட்டோ வந்திச்சின்னயே எங்கேர்ந்து?” 


”துபாயா?””இல்ல””அபுதாபியா?””இல்ல””பக்ரைனா?””இல்ல ******””அப்ப வேற எங்கேர்ந்துய்யா வந்திச்சி??””சவூதிலேர்ந்து..”
”சவூஊஊதியா?? என்னா ப்படம்?”


“ஜெய் சங்கர் “


ஹலோ மச்சி சிக்னல் வீக்காயிரிச்சுடா? 


ஹலோ ஹல் ளோ


டொக்....!!


டிஸ்கி: மக்களே திரும்பவும் சொல்றேன், போன் பண்ணியோ, அமவுண்ட் கொடுத்தோ, ஆள் செட் பண்ணியோ அந்தப் பட்டத்த நீங்க வெலைக்கு வாங்க முடியாது. வேணும்னா இந்த ஆட்டம் முடிஞ்சதும் தனித்தனியா நானே விதவிதமாக் கொடுக்கறேன் (பர்மிஷன் வாங்கிட்டுத்தான்). அதுவரை ஆதரவு ப்ளீஸ்..


பிரம்மா அஷ்ஷூரன்ஸ்:-


நோ நோ யார் மனசும் வேகாது, வெம்பாது, நோகாது, நோண்டாது - நான் கேரண்டி!! :))”Stay tuned for kaun banega பதிவுலக பிரம்மா”

.

9 comments:

இராமசாமி கண்ணண் said...

:)

பின்னோக்கி said...

மெகாத்தொடர் மாதிரி போய்கிட்டு இருக்கு. யாருன்னு சொல்லுங்க :)

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

ஜா தான் பெருசு

நட்புடன் ஜமால் said...

ஆஹா! மெய்யாலுமே சீரியஸ் மேட்டரா


ஏதோ ஜாலி பதிவுன்னு முதல்ல வந்து சொல்லிட்டேனுங்க

பதிவுலகத்தில் இன்னும் நான் சிறிய தூசு கூட இல்லீங்கோ

வானம்பாடிகள் said...

ஏதோ தெரியாம பஸ்ல கும்மிட்டோம்னு இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணப்படாது. ச்செரி ச்செரி இனிய தீபாவளி வாழ்த்துகள்.

butterfly Surya said...

தீபாவளி வாழ்த்துகள்.

கே.ஆர்.பி.செந்தில் said...

பிரம்மா..அம்மம்மா ...!

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

கான் இல்லே தலை கௌன்

ஜெரி ஈசானந்தன். said...

//ஜ பெரிசா ஜா பெரிசா? //
"ஜெ"தான் பெருசு..