பலா பட்டறை: வெய்யக் கால பயணங்களில்..!

வெய்யக் கால பயணங்களில்..!

                                                               மெரீனா ஒரு மாலை

           வீட்டுத் தோட்டத்தில் அரளி இலை கபளீகரம் செய்யும் கேட்டர்பில்லர்

பெசன்ட் நகர் பீச் அறுபடை முருகன் கோவில் பின்புறம்
                                 வெட்டப்பட்ட மரம் - வண்டலூர் உயிரியல் பூங்கா
  பூக்குமா பூக்காதா என்று பல மாதம் காக்க வைத்த லில்லி - வீட்டுத் தோட்டம்

வண்டலூர் சுற்றுலா சித்திரைத் திரு நாள் அன்று மயில்ராவணன், சாறு சங்கருடன்


                                                              கலர் புலி

                                                               வெள்ளைப் புலி
                                                                 சாறு சங்கர்
                                                                    மயில்





மண்டை காயும் வெயில் அடித்தாலும், உள்ளே மரங்களூடே நடந்ததில் சுகமாகத்தான் இருந்தது. முதலைகள் மற்றும் நீர் யானைகள் மேலெல்லாம் தண்ணீர் பாட்டில்களை மக்கள் வீசி எறிந்திருந்தார்கள் :(((

தண்ணீரின் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. பல மிருகங்கள் இந்த வெப்பத்தையே சமாளிக்க இயலாது சோர்ந்து போயிருந்தது.

இன்னும் சிறப்பாக எவ்வளவோ விஷயங்கள் செய்யலாம், சிறப்பான உயிரியல் சுற்றுலா இடமாக மாற்றலாம். மாற்றம் வருமென்று நம்புவோம். ஹும்ம்!



.

10 comments:

ஜோதிஜி said...

ஆனாலும் உங்க இயற்கை மேல் கொண்டிருக்கும் ஆர்வம் எனக்கு பிடிச்சிருக்கு..:))

மரா said...

Thanks for sharing.It was really a great experience and last night i slept like anything.

ஷர்புதீன் said...

tour starting?
:)

Ramesh said...

superb. Nice... Love it
Thanks da

Anisha Yunus said...

ஷங்கர்ண்ணா,
கண்ணாடியை கழட்டிட்டு பாருங்க.அது மயில் இல்லை, ஃப்ளமிங்கோ.... ஹெஹெஹே...

ஜெட்லி... said...

நைஸ்....கலர் கலரா பார்த்துட்டு வந்துருக்கீங்க....
புலியை தான் சொல்றேன் அண்ணே...

Chitra said...

lovely photos.

Chitra said...

முதலைகள் மற்றும் நீர் யானைகள் மேலெல்லாம் தண்ணீர் பாட்டில்களை மக்கள் வீசி எறிந்திருந்தார்கள் :(((

தண்ணீரின் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. பல மிருகங்கள் இந்த வெப்பத்தையே சமாளிக்க இயலாது சோர்ந்து போயிருந்தது.

இன்னும் சிறப்பாக எவ்வளவோ விஷயங்கள் செய்யலாம், சிறப்பான உயிரியல் சுற்றுலா இடமாக மாற்றலாம். மாற்றம் வருமென்று நம்புவோம். ஹும்ம்!



...... நிச்சயமாக மாற்றம் வர வேண்டும். மக்களும் இப்படி குப்பைகளை விலங்குகள் இருக்கும் இடத்தில் கொட்டக்கூடாது. :-(

சாந்தி மாரியப்பன் said...

நீங்க குறிப்பிட்டிருக்கும் லில்லி பலமாதம் காக்கத்தான் வைக்கும். ஏன்னா, அது கோடைகாலத்துல மட்டும்தான் பூக்கும் :-)

Unknown said...

கெட்ட பசங்களா அடிப்பதை - இது ரஜினி அவர் சிறந்த என்ன மீண்டும் என்று ஆச்சரியம் இல்லை. இந்த நட்சத்திர உங்கள் திரைகளில் பொழுபோக்கு கொண்டிருக்கும் என்பதால் அது ஒரு நேரத்தில் உள்ளது, ஆனால் காத்திருக்க முடிந்துவிட்டது, இங்கே அவர் தான். மேலும் வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR