Showing posts with label பிடித்த பெண்கள். Show all posts
Showing posts with label பிடித்த பெண்கள். Show all posts
என்னை கவர்ந்த பத்து பெண்கள்.. (தொடர் பதிவு)
விதி வலிது எனக்கு பிடித்த பத்து பெண்கள் பத்தி சகோதரி திவ்யாஹரி எழுத கூப்பிட்டிருக்காங்க. ரைட்டு ஏற்கனவே எழுதியாச்சேன்னு பார்த்தா, சொந்தமா இருக்கக்கூடாதாமில்ல..:(
சரி புடிங்க..
ஏவாள்.
திருமதி.பாரதியார்.
என் தாயின் வயிற்றிலிருந்து என்னை வெளியே எடுத்து என் தாயை காப்பாற்றிய டாக்டர்.திருமதி.சுலோச்சனா
ஐடா ஸ்கடர், வேலூர் சிஎம்சி மருத்துவமனை துவங்க காரணமாயிருந்தவர்.
கஸ்தூரிபாய் காந்தி
அஞ்சலி டெண்டுல்கர்
கிரன் பேடி.
எஸ்.ஜானகி
கேட் வின்ஸ்லட்
அவ்வையார்.
------
வரிசை எல்லாம் இல்லைங்க - அப்படியே தோணினதுதான்..:)
இப்ப ..
நிபந்தனைகள் :-
உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்குபிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள் (இந்த வம்பே வேணாம்.. யார் வேண்டுமானாலும்/எல்லோரும் எழுதுங்க ப்ளீஸ்..)
----
Labels:
சக பதிவர்,
தொடர்பதிவு,
பிடித்த பெண்கள்
Subscribe to:
Posts (Atom)