முகங்களால், எழுத்துக்களால், குரல்களால் இந்த வனம் முழுவதும் என் மேல் பூச்சொறிந்த அனைவரையும் நினைத்துப்பார்க்கிறேன். இதென்ன கணக்கு?? என்று என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு புள்ளியிலிருந்து மறு புள்ளி என்றுதான் நம்மால் யோசனை செய்ய முடிகிறது. ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்று என்று ஆரம்பித்து நூற்று ஐம்பதாக இது நிற்கிறது. இது போன்ற கணக்குகள் எல்லாமே வேடிக்கையாகவும் தோன்றுகிறது. மனித இனமென்ற ஒன்று இல்லையென்றால் இங்கு நிகழ் காலம், இறந்த காலம், எதிர்காலமென்றெல்லாம் எதுவுமில்லாது அது அது அதனதன் வாழ்வில் சிறப்பாய் வாழ்ந்துகொண்டிருந்திருக்கும். நாம் தான் பெயர், ஒலிக்குறிப்பு, எண்ணிக்கை., வகைப்படுத்துதல் துவங்கி அவைகளின் அனுமதி இன்றி காப்புரிமை வரை சென்றுவிட்டோம்.:)
போகட்டும். இன்னதுதான் என்றில்லாது எழுதத் துவங்கியதின் விளைவு, வெயிலிலாலா, வெண்ணையிலாலா என்றறியாது எங்கெங்கோ பயணப்படுகிறது. இதுவரை சகித்துக்கொண்டு இனியும் சகிக்கப்போகும் நட்புகளுக்கு மிக்க நன்றி.:)
எத்தனையோ கவனமாயிருந்தும், உரிமையின்பால் கொண்ட அன்(ம்)பு பாய்ந்து என்னாலும் சில கீறல்கள் விழுந்தது, மீண்டும் புரிந்து கொண்டு அரவணைத்த நட்புகளுக்கு என் நன்றி! (மேலுள்ள படம் என்னைக்குறிப்பதேயன்றி வேறல்ல.:)
---
தெள த ஜிங் - ஞானமும் நல் வாழ்க்கையும் என்ற புத்தகத்திலிருந்து::
முப்பது ஆரங்கள் ஒரு கும்பம்
இவையே ஒரு சக்கரம்
என்றாலும்
எதுவுமற்ற கும்பத்தின் துளைப்பற்றியதே
சக்கரத்தின் பயன்பாடு
மண்ணில் வனைந்த பானையில்
ஏதுமில்லாத வெற்றிடம் பற்றியதே
பானையின் பயன்பாடு
சுவரில் சுவரில்லாததே சன்னலும் கதவும்.
சுவர்கள் கரையிட்ட வெற்றிடம் பற்றியதே
அறையில் பயன்பாடு.
எனவே
இருப்பது உளதாக்குகிறதெனில்
இல்லாதது பயன்பாடாகிறது.
- கண்ணதாசன் பதிப்பகம். விலை.ரூ.30/-
நன்றி!
அன்புடன் - ஷங்கர்.
---
.
72 comments:
150க்கு வாழ்த்துகள்!
இருங்க படிச்சிட்டு வாறேன் ...
உரிமையின்பால் கொண்ட அன்(ம்)பு பாய்ந்து என்னாலும் சில கீறல்கள் விழுந்தது, மீண்டும் புரிந்து கொண்டு அரவணைத்த நட்புகளுக்கு என் நன்றி!]]
இது தானே நட்பு :)
150 க்கு வாழ்த்து...
1000 மாக எதிர்பார்ப்பு...
\\- கண்ணதாசன் பதிப்பகம். விலை.ரூ.30/-\\
இந்தக் கவிஞர் பேர் கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கு!!!
150க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிவும், உங்கள் வளர்ச்சியும்,
பதிவின் படம் போலவே வெறுங்கண்ணுக்கே முப்பரிமாணமாய் தெரிகிறது. அபார வளர்ச்சிங்க எழுத்தில். ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. மனம் நிறைஞ்ச வாழ்த்துக்கள்.
வலைதளத்தில் ஹெட்டர் போல ஒரு பட்டையில் மூணு மூணா தெரிகிறது யாரு? உங்கள் மகனா? :))
150 ஆவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.
ஸ்ரீ....
Congratulations! 150th post - WOW!
Good one!
நண்பரே 150க்கு வாழ்த்துக்கள்.
இன்னும் பல சிறப்பான பதிவுகளை எங்களுக்கு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் மீண்டும் மீண்டும் வருவேன் .
நண்பரே நீங்கள் என்னிடம் கூறிய அந்த {{{ ல நீனோ }}}} பற்றி என்னுடைய அடுத்த இன்று ஒரு தகவலில் சொல்லப் போகிறேன் எதிர்பாருங்கள் .
.
150க்கு வாழ்த்துகள்! நண்பா
150க்கு வாழ்த்துகள்! நண்பா
150க்கு வாழ்த்துகள்! நண்பா
ரொம்ப அழகா எழுதுறீங்க .
நட்பை நீங்களும் சிலசமயம் சகித்து கொண்டதால் தான் நடபு இங்கே பூத்து நிற்கிறது
வாழ்த்துக்கள்
150 - க்கு வாழ்த்துக்கள் ஷங்கர்,
200 - க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
ம்ம்ம்... வாழ்த்துக்களுங்க... இன்னும் நல்லா அடிச்சு ஆடுங்க சொல்றேன்....
வாழ்த்துக்கள் சங்கர்ஜி....
//இன்னதுதான் என்றில்லாது எழுதத் துவங்கியதின் விளைவு,//
150 பதிவுகள், 161 பின் தொடர்பவர்கள், நிச்சயமாக இது சாதனைதான்.
வாழ்த்துக்கள்.
150க்கு வாழ்த்துக்கள்!
Template color நல்லா இருக்கு! சின்ன சந்தேகம்.. யாருங்க அது மேலே உள்ள படத்தில?! யாராவது ஹாலிவுட் ஸ்டாரா:)
Heartiest Wishes !!!
வாழ்த்துகள் ஷங்கர்:)
150 க்கு 150 வாழ்த்துக்கள்.
பட்டய கிளப்புங்க சங்கர். மேலே இருக்கிறது உங்க போட்டோவா?.. ஆள் சரத்குமார் மாதிரி செம கலக்கலா இருக்கீங்க.. இந்த போட்டோவ போட்டதுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்.....
சார்,
2009 - 61
2010 - 88
மொத்தம் 149 தானே வருது?
வாழ்த்துக்கள் ஷங்கர்.
@ என்.உலகநாதன்..
வாங்க நண்பரே. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
டெம்ப்ளேட் கோளாறினால் ஒரு பதிவு கணக்கில் வராமலிருந்தது. இப்போது சரி செய்து விட்டேன். :))
அருமை!
150-க்கு வாழ்த்துக்கள் ஷங்கர்!
வாழ்த்துக்கள்.
ஹிஹிஹி..
வாழ்த்துகள்...
ஹிஹிஹி
ஹிஹிஹிஹ்
என்னை பார்த்து நீயெல்லாம் ஏண்டா உன் ஃபோட்டோவை போடறன்னு யாராவது கேட்டா உங்க ப்லாக காட்டுவேனே..
ஹிஹி
நூற்றைம்பதுக்கு வாழ்த்துக்கள் சேம் பிளட்... இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்...
பிரபாகர்...
150 மில்லிக்கு வாழ்த்துக்கள்...
150 (ஜல்லி) அடித்தலுக்கு வாழ்த்துக்கள்
மேலும் மேலும் எழுத வாழ்த்தோ வாழ்த்துக்கள்
ஆஜர். கருத்துக்கள் அப்புறமா போடறனுங்க
நல்லாயிருங்க தம்பி..!
//என்னை பார்த்து நீயெல்லாம் ஏண்டா உன் ஃபோட்டோவை போடறன்னு யாராவது கேட்டா உங்க ப்லாக காட்டுவேனே..//
கார்க்கி நீங்க உங்க போட்டோவ போட்டதனாலதான், என் போட்டோவையே நான் போட்டேன்,
ஒரு சீனியர் பதிவருக்கு மரியாதையா கிட்டார் கூட இல்ல பாருங்க.
இளைக்காத தளபதிகளுக்குள்ள இதெல்லாம் சகஜமப்பா!!
ஹிஹி..!!
;)
150க்கு வாழ்த்துக்கள்
காளான் அழகாயிருக்கு
உங்களத்தான் சொன்னேன்!!! :))
வாழ்த்துகள்
150 க்கு வாழ்த்துகள்..
வாழ்துக்கள்
//எத்தனையோ கவனமாயிருந்தும், உரிமையின்பால் கொண்ட அன்(ம்)பு பாய்ந்து என்னாலும் சில கீறல்கள் விழுந்தது, மீண்டும் புரிந்து கொண்டு அரவணைத்த நட்புகளுக்கு என் நன்றி//
துணிஞ்சி ஆட்டோ அனுப்பலாமா?
வாழ்த்துக்கள் 150 க்கு
150க்கு வாழ்த்துகள்!
உங்களின் 150-வது பதிவுக்கு
முதன் முதலாக வந்து வாழ்த்துகிறேன்
அன்புடன்
ஹரீகா
வாழ்த்துகள் சங்கர்.
விரைவில் 200 அடிக்க வாழ்த்துகள்.
சூப்பர் சோனிக் பதிவருக்கு வாழ்த்துக்கள்
விஜய்
(கொஞ்சம் மெதுவா பதிவுகளை போடுங்க நண்பா, ஒன்னு படிச்சு முடிப்பதற்குள் இன்னொன்னு போட்டுவிடுவீர்கள். கமெண்ட் போட முடியல )
மீண்டும் வாழ்த்துக்கள்
150க்கு வாழ்த்துக்கள்.
மேலும் சிறப்பாய் சாதிக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...ஷங்கர் ஜி...
சார் நாங்க.. ஹாலிவுட்டுல.. பிட்டு பிட்டாவாவது ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கோம். அதுக்கு ஹீரோவும், ஸ்பெஷல் எஃபெக்ட் பண்ணுவரும் வேணும்.
நீங்க ஃப்ரீயா?? ;) ;)
அட... ஸ்ட்ரெய்ட்டா போஸ்ட் ஆகுதே.....
கொஞ்ச நாள் ஏரியாவில் இல்லாதனால, அப்டேட் பண்ணலை. யாராவது கும்மிக்கு வாங்கோவ்....!!
இன்னும் நிறைய எழுதுங்க ஷங்கர்.வாழ்த்துக்கள்.
அருமையான பகிர்வு..
150-க்கு வாழ்த்துகள்..
150க்கு வாழ்த்துகள் ஷங்கர்.
150 க்கு வாழ்த்துகள்..சார்...
பதிவு கொஞ்சம்.. ஹி..ஹி.. என்னோட மரமண்டைக்கு.. ஹி..ஹி
புரியல சார்.. ஹி...ஹி...( என்னைய திட்டலேனு எடுத்துக்குறேன்.. ஹி..ஹி..)
பதிவு கொஞ்சம்.. ஹி..ஹி.. என்னோட மரமண்டைக்கு.. ஹி..ஹி
புரியல சார்.. ஹி...ஹி...( என்னைய திட்டலேனு எடுத்துக்குறேன்.. ஹி..ஹி..)--//
ரிப்பீட்டு..
வாழ்த்துக்கள்...150க்கு!!
//என். உலகநாதன் said...
2009 - 61
2010 - 88
மொத்தம் 149 தானே வருது//
Ulags proved that he is a finance guy!!
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷங்கர்ஜி.
150க்கு வாழ்த்துகள்!
வாழ்த்துகள் ஷங்கர்.
இந்த பதிவு.. விக்டன் குட்பிளாக் பகுதியில் வந்திருக்கு. அதுக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ஷங்கர்... :)
150க்கு வாழ்த்துகள் ஷங்கர்.
காளான் படம் அழகு. உங்கள் படமும் அழகு.
எழுதுங்கோ. படிக்க நிறையப் பேர் இருக்கிறார்களே!
1000 அடிக்க வாழ்த்துக்கள்...
ஷங்கர் அண்ணே...
நீங்களா அது.. மீசை எடுத்துட்டு பட்டைய கிளப்பீட்டிங்க போங்க.. செம ஸ்மார்ட்...
உங்களுடைய நூறாவது பதிவிற்கு நான் போட்ட பின்னூட்டம் இன்னும் எனக்கு ஞாபகம் உள்ளது.. என்னுடைய வலையுலகத்தில் குறிப்பிடத் தகுந்த நபர் நீங்கள்..
என்னைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதி எனக்கான ஒரு முகவரியைத் தேடித்தந்த உங்களை என்றும் மறவேன்.. தொடர்ந்து எழுதுங்கள்.. உங்கள் கருத்துகளால் தமிழை அலங்கரியுங்கள்..
150க்கு வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ஷங்கர் ஜி...
150-வது பதிவிற்கு வாழ்த்துகள்....
தொடர்ந்து பல தோழமைகளின் படைப்புகளை தன் பின்னூட்டத்தால் அலங்கரிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...
இதோ பிடியுங்க என்னோட வாழ்த்துக்கள . . :-) கொஞ்சம் லேட்டு. . ஆனா கரெக்டா வந்துட்டேன் . .:-) . . .பின்னுங்க . . !!
HAI FRIEND,
THANKS FOR VISIT MY PAGE AND YOUR SWEET COMMENTS.
Best wishes for the 150th posting..
மென்மேலும் இடுகைகள் பெருக வாழ்த்துகள். அந்த கவிதை அதி அற்புதம். பகிர்வுக்கு நன்றி. இறைவன் அப்படினு அவர் சொன்ன விசயத்துக்குப் பொருத்திப் பாருங்க, ரொம்பச் சரியா வரும் :)
150 க்கு வாழ்த்து...
100000 மாக எதிர்பார்ப்பு...
பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.htmlshankarp071@gmail.com
வாழ்த்துக்கள்..... எவ்வளவே வேலையிலும் தொடர்ந்து எழுதும் உங்களை பாராட்டுகிறேன்.... அந்த காளாம் படத்துக்கு பதில் ஒரு மலை படத்த கம்பீரமா போடுங்க.
உங்களுக்கு எமது மே தின வாழ்த்துக்கள்.
My goodness! 150! bravo.. vaazhthukkal... keep writing.. as good as ever!
@ஜமால்: மிக்க நன்றிங்க :)
@அஹமது இர்ஷாத்:: மிக்க நன்றி இர்ஷாத்:)
@ராஜூ: ..:))
@விதூஷ்:: மிக்க நன்றிங்க.
பட்டைன்னாலே மூணுதானேங்க:))
@ஸ்ரீ: மிக்க நன்றிங்க ஸ்ரீ:))
@சித்ரா:: நன்றிங்க சித்ராஜி:)
@பனித்துளி:: நன்றிங்க சங்கர்::))
@கரிசல்காரன்:: வாங்க. மிக்க நன்றி:)
@பத்மா: மிக்க நன்றிங்க.:))
@சை.கொ.ப. மிக்க நன்றி
நண்பரே..:))
@க.பாலாசி:: மிக்க நன்றி பாலாசி:))
@நாடோடி:: நன்றிங்க ஸ்டீபன்..:))
@அமைதி அப்பா:: வாங்க. மிக்க நன்றிங்க..:))
@ப்ரியா:: ஹி ஹி நன்றிங்க டீச்சர்..:))
@விசா:: நன்றிங்க விசா::))
@வானம்பாடிகள்:: மிக்க நன்றி சார்..:))
@ஸ்டார்ஜன்:: அவ்வ்வ்.. நன்றி நன்றி நன்றி! :))
@மாதேவி:: மிக்க நன்றிங்க..:))
@பா.ரா: ரொம்ப நன்றிண்ணே..:))
@தமிழ் உதயம்:: நன்றிங்க..:))
@கார்க்கி:: ரைட்டு. நன்றி சகா:))
@பிரபாகர்:: மிக்க நன்றி பிரபா:))
@மணிஜீ:: நன்றி மணிஜீ::))
@எறும்பு: ரைட்டு. நன்றி தல:))
@Dr.P.Kandaswamy:வாங்க. நன்றிங்கய்யா..:))
@உண்மைத்தமிழன்:: நன்றிங்கண்ணா..:))
@மின்மினி:: வாங்க. மிக்க நன்றிங்க..:)
@ஈரோடு கதிர்:: அவ்வ்வ் நீங்களுமா? நன்றிங்க கதிர்..:))
@ரிஷபன்: நன்றிங்க ரிஷபன்..:)
@LK:: மிக்க நன்றிங்க:))
@நசரேயன்:: நன்றிங்கோவ்..:))
@T.V.ராதாகிருஷ்ணன்:: நன்றிங்க சார்..:))
@தலைவன்:: வாழ்க!
@ஹரீகா:: வாங்க. மிக்க நன்றிங்க..:))
@அக்பர்:: மிக்க நன்றி அக்பர்::)
@இராமசாமி கண்ணன்:: மிக்க நன்றிங்க:))
@விஜய்:: நன்றி நண்பா..:))
@அமைதிச்சாரல்:: நன்றிங்க.:))
@சீமான்கனி:: நன்றி கனி::)
@ஹாலிபாலி: விசா ரெடி பண்ணு தல! :))
@ஹேமா:: நன்றிங்க ஹேமா:))
@கலகலப்ரியா:: நன்றி ப்ரியாஜி:))
@என்.உலக நாத்ன்:: மிக்க நன்றிங்க.:))
@பட்டாபட்டி:: நன்றி ப.ப :))
@ஜாக்கி சேகர்:: அவ்வ்வ் என்னங்க
ஜாக்கி பட்டா கலாய்க்கறார்னா
நீங்களுமா? :)
@மோகன் குமார்:: நன்றிங்க மோகன் ஜி!:)
@செ.சரவணக்குமார்:: மிக்க நன்றி நண்பா:))
@anura: வாங்க. மிக்க நன்றிங்க::))
@Butterfly Surya:: மிக்க நன்றி தல:)
@ஜெயந்தி:: ரொம்ப நன்றிங்க::)
@நாளைப்போவான்:: நன்றி நண்பா:))
@ஜெஸ்வந்தி:: மிக்க நன்றிங்க:))
@அண்ணாமலையான்: நன்றிங்க தல!:))
@பிரகாஷ்:: இப்பவும் என்ன விட நீங்க எழுதறதுதான் முக்கியம் பிரகாஷ்..:))
@மயில்:: நன்றி ராவணா::))
@R.Gopi:: மிக்க நன்றி தலைவரே::))
@கருந்தேள் கண்ணாயிரம்: நன்றிங்க ராஜேஷ்::))
@MANO:: Thanks and all the best MANO:))
@Ananthi: வாங்க மிக்க நன்றிங்க ஆனந்தி::)
@V.Radhakrishnan: ::)) ஆமாங்க. மிக்க நன்றி::))
@சே.குமார்:: மிக்க நன்றிங்க குமார்::)
@ஷர்புதீன்:: நன்றிங்க ஷர்புதீன்:)
@சி.கருணாகரசு:: நன்றிங்க கவிஞரே::)
@Matangi Mawley: Thankyou somuch Matangi..:))
vaazhthukkal........
kavithai.....superb[vidoosh yengaiyo solliyirunthaanga]
Post a Comment