பலா பட்டறை: மோதல்..

மோதல்..

மனங்களை முன்னிருத்தி..

கடவுள் விற்றான்
காதல் விற்றான்

மனிதம் விற்றான்
இயற்கையை விற்றான்

அகந்தை விற்றான்
அழிவை விற்றான்

ஆறறிவென்றே கூவிக்கூவி
அனைத்துயிர்க்கும் ஏழரையானான்

கடவுள் உண்டு என்றான்
கடவுள் இல்லை என்றான்

கருப்புச்சட்டை இரண்டுக்கும் போட்டு
இருட்டுக்கடை அல்வா விற்றான்

கடைசியாக

உரிமைகள் விற்று
அடிமைகள் ஆகி
குரெலெழுப்பாது குப்புறக்கிடக்க
தண்ணீரில்லாக்காட்டிலும்
டாஸ்மாக் பெற்றான்...!


எதிரெதிரெதிர்ரெதிர்..!!

(யாஹூஹூஹூஹூ :)))


.

27 comments:

க.பாலாசி said...

எல்லாமே வித்தாச்சு.. பிறகென்ன..... தலைவரே போட்டுத்தாக்குங்க... ம்ம்.. கலக்கல்...

Unknown said...

இன்னும் எத்தனை பேரு கிளம்ப போராய்ங்களோ...
கண்டிப்பா மணிஜி ஆஜராவாரு...

அடிச்சு தூள் கிளப்புங்க ...

vasu balaji said...

அட அட! அடிதூள்:)).

King Viswa said...

கவிதை.........

மிகவும்.............


அற்புதம்...............

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பரு. :-))))))))))))))))))

tamilchannel said...

வணக்கம் உறவே

உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..

நன்றி

வலையகம்.கொம்
www.valaiyakam.com

கலகலப்ரியா said...

வந்துட்டமில்ல... ஹிஹி... மோதல் டெரர்ராதான் இருக்கு..

பாலா said...

//////

கடவுள் விற்றான்
காதல் விற்றான்

மனிதம் விற்றான்
இயற்கையை விற்றான்

அகந்தை விற்றான்
அழிவை விற்றான்

ஆறறிவென்றே கூவிக்கூவி
அனைத்துயிர்க்கும் ஏழரையானான்

கடவுள் உண்டு என்றான்
கடவுள் இல்லை என்றான்

கருப்புச்சட்டை இரண்டுக்கும் போட்டு
இருட்டுக்கடை அல்வா விற்றான்

கடைசியாக

உரிமைகள் விற்று
அடிமைகள் ஆகி
குரெலெழுப்பாது குப்புறக்கிடக்க
தண்ணீரில்லாக்காட்டிலும்
டாஸ்மாக் பெற்றான்...!


எதிரெதிரெதிர்ரெதிர்..!!

(யாஹூஹூஹூஹூ :)))
//////////

பலாவுக்கு ரிபீட்டூடூடூ......!!!

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

Anonymous said...

ithaபாருடா.. ஹாலி பாலி கவிதையெல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டாரு.. அப்ப எங்க என் எண்டர் கவிதைக்கு பின்னூட்டத்தை காணோம்.. விட மாட்டேன்.. இல்லாட்டி வீட்டுக்கே வ்ந்து கவிதை சொல்வோம்..:)

ஜெட்லி... said...

ரைட்....அப்போ அடுத்த எதிர் கவிதை யார் போட போறாங்க...??

பாலா said...

கவிதைய எவங்க படிச்சான். அந்த ரிபீட்டு கமெண்டுக்கு.. பின்னாடி ஒரு பெரிய ஸ்டோரி கீது!! :)

ரைட்டா பலா...?

செ.சரவணக்குமார் said...

ஹலோ பாஸு..

என்ன நடக்குது இங்க?

ஏன் இந்தக் கொல வெறி.

dheva said...

யப்பேய்....என்ன இப்படி கிளம்பீட்டீக.....இதுவும் நல்லாருக்கு ராசா....!

வாழ்த்துக்கள் சங்கர்..கொன்னுபுட்டீங்க....போங்க....!

அனு said...

இன்றைய தினம் எதிர்கவிதைகள் தினமா??

இதுவும் நல்லா தான் இருக்கு..

க ரா said...

இத்தன பேரு கிளம்பீட்டிங்களா மொத்தமா. பின்னுங்க ராசக்களா :-).

சாமக்கோடங்கி said...

காதலுக்கான எதிர்பதிவா இது...

கவிதை நல்லா இருக்கு அண்ணே...

இதற்கான எதிர்க்கவிதையும் ("போதல்") நல்லா தான் இருக்கு..

Chitra said...

நல்லா இருக்கே!

ஹேமா said...

எல்லாமே வித்தாச்சா.சரிதான் !

ஒரு கவிதைக்கு எத்தினை எதிர்க்கவிதை !
யப்பாடி !

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

எதிர் கவுஜையா..?மூலக்கவிதையை படிச்சிட்டு வர்ரேன்...

Anonymous said...

அப்படிப்போடுங்க.

AkashSankar said...

அட்ராசக்கை...அட்ராசக்கை...அட்ராசக்கை...

கமலேஷ் said...

எதிர் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது நண்பரே..வாழ்த்துக்கள்...

அன்புடன் நான் said...

கவிதை நல்லாயிருக்குங்க..... ஆனா இந்த எதிருகுஎதிருக்குஎதிர... எப்ப் நிறுத்துவிங்க?

பனித்துளி சங்கர் said...

கவிதை சிரிப்புடன் சிந்திக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி

Paleo God said...

ரசித்த அனைவருக்கும் மிக்க நன்றி! (கதிருக்கு ஸ்பெஷல் நன்றி!:) )

தராசு said...

ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க, கலக்குங்க