பலா பட்டறை: பூகம்பங்களை உடனுக்குடன் அறிவதற்கான அமெரிக்காவின் வலை தளம்.

பூகம்பங்களை உடனுக்குடன் அறிவதற்கான அமெரிக்காவின் வலை தளம்.

பூகம்பங்கள் பற்றிய அமெரிக்காவின் தகவல் பக்கம் United States Geological Survey நடத்தும் இந்த வலை பக்கத்தில் உலகில் எங்கு நில அதிர்ச்சி அல்லது பூகம்பங்கள் நடந்தாலும் அது எந்த இடம் என்பதையும் அதன் magnitude அளவு முதல் தெரிந்து கொள்ளலாம்.


சில மாதங்களுக்கு முன்னாள் நள்ளிரவில் சென்னையில் அந்தமான் அருகில் தாக்கிய ஒரு பூகம்பத்தின் அதிர்வுகள் என் வீட்டில் உள்ளவர்கள் உணர்ந்தபோது இந்த வலை தளம் சரியாக உடனே அந்த தகவலை சரி பார்க்க உதவியது.

பூகம்பங்கள் பற்றிய அதிக செய்திகளுக்கு இந்த வலை தளம் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.

0 comments: