பலா பட்டறை: பட்டறை கவிதைகள்

பட்டறை கவிதைகள்மனக்காயம்
மறைக்க
மனிதர்கள் கடற்கரையில்
அங்கு
சுவடுகள் கோடி..
பாவம்
கடற்கரைக்கு..
காயம்..


புழுதியிலும்
சகதியிலும்
வீணாய் அலைந்து திரியாதே
காற்றே.....
கேள்
அதிலென் பிரியமானவளின்
மணமிருக்கிறது மறக்காதே..


0 comments: