பலா பட்டறை: பலா பட்டறையின் உலக பயணம்..

பலா பட்டறையின் உலக பயணம்..





கேபிள்ஜியின் சிங்கை பயணத்தை தொடர்ந்து பலா பட்டறை சார்பில் ஒரு உலக டூர் அடிக்கலாம் என்று யோசிக்கும்போது....

ஒரு ஆரம்ப நிலை தமிழ் எட்ழுத்தாளனுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வரும் ஆதரவு பிரமிக்க வைக்கிறது. சில சாம்பிள் மெயில்கள் கீழே. இத்துனை கோடி ரூபாய்களை வைத்து நான் என்ன செய்ய?? உலகின் எந்த நாட்டில் செட்டில் ஆனால் சிறப்பாக இருக்கும்??, அகில உலக வலையுலக நண்பர்களே எனக்கு உதவி செய்யுங்கள் ப்ளீஸ்.


பி.கு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


Ł1,000,000Pounds has been awarded to you in
the BRITISH PROMOTION.send your requirement
immediately such as your
Names,,,,,,,,,,,
Tel,,,,,,,,,,,,,,,,,,
Age,,,,,,,,,,,,,,,,
Address,,,,,,,,,,,,
Occupation,,,,,,,,,,
Country,,,,,,,,,,,,,,,
Email:bnl.claimdept@live.co.uk



@@@@@@@@@@@





fromUk National Lottery 
reply-touk.nl.2009@msn.com
to
dateWed, Feb 17, 2010 at 1:25 PM
subjectUK Electronics Award‏
mailed-bybsnl.co.in
 Feb 17
You have won £1,532.720.00GBP in the UK Electronics Award,for claim you are adviced to send the following details,names,address,age,sex.
thanks
Dr harry raymond
@@@@@@@@@@@@
fromMr.Diallo T.Alidu 
reply-todia_tom_alidu@voila.fr
to.
dateThu, Feb 25, 2010 at 4:01 PM
subjectFROM MR DIALLO T.ALIDU.
mailed-bymsn.com
Mr,Diallo T.Alidu,
15 kolughu naba av.
Age:45years old.
Marital status: married with 2 children.
Occupation: banker.
Country: Burkina Faso .
City: Ouagadougou .

I am Mr.Diallo T.Alidu, working at the auditing and accounting department, BANK OF AFRICA (B .O. A) Ouagadougou Burkina-Faso West Africa, with due respects and regard I have decided to contact you on a business transaction that will be very beneficial to both of us at the end of the transaction.

I know that a transaction of this magnitude will make any one apprehensive and worried, but I am assuring you that all will be well at the end of the day.

i came to know you in my Private Search for a Reliable and Reputable Person to handle this Confidential Transaction, which involves the transfer of huge sum of Money to a Foreign Account requiring Maximum Confidence.

During an annual auditing of Account's in this bank, my department came across a very huge sum of money belonging to a deceased person who died in a tragic plane crash on the Lenana Peak, Mount Kenya, Saturday, the 19th day of July, 2003 together with his wife Jean, three of their children and their spouses, and four grandchildren, since then his fund has been dormant in his account with this Bank without any claim of the fund in our custody either from his family or relation before discovery to this development.

The said amount was U.S $8.2M (Eight million, two hundred thousand United States dollars).In fact I could have done this transaction alone but because of my position in the country as a civil servant (A Banker), we are not allowed to operate a foreign account and would eventually raise an eye brow on my side during the time of transfer because I work in this bank.

This is the actual reason why it will require a second party or fellow who will forward claims as the next of kin with affidavits of trust of oath to the Bank and also present a foreign account where you will need the money to be transferred into on your request as it may be after due verification and clarification by the correspondent branch of the bank where the whole money will be remitted from, to your own designation bank account.

I will not fail to inform you that this transaction is 100% risk free. On smooth conclusion of this transaction, you will be entitled to 45% of the total sum as gratification, while 50% will be for me, also the remaining 5% will be for any expenses such like telephone bills which most involved in this transaction and it will all be deducted out from the total money when it is been transferred to your account over there and also you have to understand that you and i will put hands together to make any expenses that come up in this transaction, Please, you have been advised to keep "top secret" as I am still in service and intend to retire from service after I have concluded this transaction with you.

I will be monitoring the whole situation here in this bank until you confirm the money in your account and ask me to come down to your country for subsequent sharing of the fund according to percentages previously indicated and further investment, either in your country or any country you advice me to invest in. All other necessary, vital information will be sent to you when I hear from you.

I look forward to receive your reply urgently. Show your readiness to assist me in this transaction by replying this proposal as early as possible and I want you to assure me of your capability of handling this transfer with trust by giving me the following information's about yourself:

1) Your age:...............................
2) Your occupation:.......................
3) Are you married?:...............................
4) Your mobile phone number.:...............................
5) Your location and full address.
6) Scan and send a copy of your identity card to me. :...............................
7) Your Fax Number: :...............................
8) Sex:.:...............................

I will tell you how you can apply to the bank as soon as i receive your response towards this mail. Extend my greetings to your family and you should please try and have trust on me in this transaction so that we shall achieve our aim together.

Do not take this very transaction as a joke, I am betting you right now that this is just nothing but reality, so you reply and ask me how you can apply for the text of application form of claim of the deceased fund from the bank. It is the foreign remittance departments that are responsible for transference of fund into your account over there.

KINDLY GET BACK TO ME WITH MY PRIVATE ADDRESS; dia_tom_alidu@voila.fr

Thanks from,
Mr,Diallo T.Alidu.
@@@@@@@
fromSHELL INTERNATIONAL LOTTERY 
reply-todisbursementdett01@gmail.com
to
dateThu, Feb 25, 2010 at 6:57 PM
signed-bysbcglobal.net


You have won the sum of $700,000.00USD in the SHELL INTERNATIONAL LOTTERY. All participants for the online version were selected randomly from World Wide Web sites through computer draw system and extracted from over 100,000 unions, associations, and corporate bodies that are listed online. Contact Mr. Donald Robert to claim winnings at; disbursementdept001@katamail.com with the details;

Full Name:
Complete Address:
Phone Number:

Congratulations!!!

Regards,
Mrs. Helen Woods.

&&&&&&
&&&&&&&&&
FROM THE DESK OF,MR.OBILLO UCHE.
DIRECTOR AUDITING AND ACCOUNTING UNIT,
AFRICAN DEVELOPEMENT BAKN.(A.D.B)
OUAGADOUGOU -BURKINA FASO.
PHONE NUMBER +226 787 000 41

Dear Friend,
This message might meet you in utmost surprise, however,it's just my urgent need for foreign  partner that made me to contact you for this transaction. I am a banker by profession from  Burkina faso in west Africa and currently holding the post of Director Auditing and Accounting unit of the bank.I have the opportunity of transfering the left over funds ($15.5 million) of one  of my bank clients who died along with his entire family on december 2003 in a plane crash.  Hence,i am inviting you for a business deal where by  this money can be shared between us in the ratio of 60/40 and 60 for me while 40 is for you .

If you agree to my business proposal.further details of the transfer will be forwarded to you as soon as i receive your return mail. have a great day. Yours Faithfully MR.OBILLO UCHE. NB,MAKE SURE YOU KEEP THIS TRANSACTION AS YOUR TOP SECRET AND MAKE IT CONFIDENTIAL TILL WE  RECEIVES THE FUND INTO THE ACCOUNT THAT YOU WILL PROVIDE TO THE BANK. DONT DISCLOSE IT TO ANY  BODY IN YOUR COUNTRY "PLEASE",BECAUSE THE SECRECY OF THIS TRANSACTION IS AS WELL AS THE SUCCESS OF IT

REGARDS
MR.OBILLO UCHE
DONT DISCLOSE THIS TO ANY BODY
#########

This is to inform you that your email has been  selected winner for cash prize  £1,500,000.00(British Pounds)  in Our  computerized email selection system (ESS)London Uk this week.Send claim form to Agent Edward Parker via Email:bnl_claimsgent01@msn.com

Fund Release Form :
1.Full Name:
2.Full Address:
3.Marital Status:
4.Occupation:
5.Age:
6.Sex:
7.Nationality:
8.Country Of Residence:
9.Telephone Number:

@#################!!!!!!!!!!!!!!!!!!!!$$$$$$$$$$$$$$%%%%%%%%%%%%%%%%%%%%%^^^^^^&&&&&&&&&&




37 comments:

சீமான்கனி said...

அட பாவி மக்கா இதேல்லாம பொதுவுல எழுதுறது...எவனாச்சு கடத்திட்டு போக போறாங்கே உஷாரு...ஹி..ஹி..ஹி..

Anonymous said...

சீக்கிரமே கோடீஸ்வரன் ஆகக்கடவது :)

பிரபாகர் said...

மாட்டிக்காதீங்கோ...

ஆள கவுத்தற வேலை... எனக்கும் இது மாதிரி வந்துச்சி...

பிரபாகர்...

Unknown said...

மெக்சிக்கோவுக்குக் கீழ பெயர் பெருசா தெரியாத சில குட்டி நாடுகள் இருக்கு. அந்த நாடுகள் மெயின் பிசினசா போதை மருந்து கடத்துறாங்க. சைடு பிசினசா இன்னொன்னு செய்யறாங்க.

அவங்களுக்கு நீங்க பணம் குடுத்தீங்கன்னா, உங்களை ஒரு பெரிய மாளிகைல வச்சி ராஜா மாதிரி பாத்துக்குவாங்க. ராணுவ பாதுகாப்பு உட்பட.

அங்க போயி செட்டில் ஆயிருங்க..

Vidhoosh said...

ஹுக்கும்ம்..

settaikkaran said...

அட, இது மாதிரி எனக்கும் நிறைய வருதே! ஒரு முடிவோட தான் இருக்காங்களோ? :-))))))

Paleo God said...

@கனி :: அப்படியா சொல்லவே இல்ல..:))

@சின்ன அம்மிணி:: ரைட்டுங்க..:)

@பிரபாகர்: ஆமாங்க. இன்னும் இத நிறைய பேர் நம்பிகிட்டு கிடக்காங்க, அதனாலதான் இதையே ஒரு பதிவா போட்டேன்..:))

@முகிலன்:: அப்ப நீங்கதான் தளபதி பாண்டியரே..;))

Chitra said...

Don't pay attention to these fraudulent mails. Scam.

மரா said...

//ஆமாங்க. இன்னும் இத நிறைய பேர் நம்பிகிட்டு கிடக்காங்க, அதனாலதான் இதையே ஒரு பதிவா போட்டேன்..:))//

போட்டாச்சு...அதுக்கு வேற காரணமா :) ஃபார்மாலிட்டி டன்...... :(

Paleo God said...

@விதூஷ்:: உங்களுக்கு பொறாமைங்க.:))

@சேட்டை:: உங்களுக்குமா?? ஆஹா சேட்டைக்கே சேட்டையா?? நிறைய பேர் மாட்ட்டிக்கிறாங்க நண்பா, முடிஞ்ச வரை இவனுங்கள கலாய்ச்சி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்..:))

புலவன் புலிகேசி said...

ஹா ஹா ஹா இது போன்ற அழைப்புகள் எனக்கும் வருது...நான் இப்ப பிஸின்னு சொல்லிட்டேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Paleo God said...

@சித்ரா..:: ஆமாங்க டீச்சர் ..:)) (அப்ப நாங்க அமெரிக்கா வந்து குதிரை வாங்க வழியே இல்லையா??)

@மயில்:: ஹி ஹி..

@புலிகேசி:: அவ்வ்வ்வ்வ்

@ராதாகிருஷ்ணன்.;:: ஓக்கே சார்..:))

நட்புடன் ஜமால் said...

எம்பூட்டோ வருது - ஆனா இதையும் பதிவாக்கிட்டீங்க பாருங்க அது தாங்க

பலமான பட்டறை :)

Vidhya Chandrasekaran said...

ஹும் மெயிலா தூக்கி குப்பைல போடாம இங்க கொண்டு வந்து டிஸ்ப்ளே வேற. நடத்துங்க.

மங்குனி அமைச்சர் said...

சேம் பிளட் , இங்க ஒரு கோடிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்வரன் இருக்காரு ......

vasu balaji said...

நம்மளுக்கு Audi கார் குடுத்திருக்காங்க. இன்சூரன்ஸ் மட்டும் கட்டினா போதும்னு வருது. குடுக்காத டொனேஷனுக்கு ரசீது வருது. ஏதோ ஒரு லண்டன் பேங்க்ல போடாத அப்ளிகேஷனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கூட வந்துச்சு:)). நல்லா கெளப்பறாய்ங்கப்பா பீதிய;

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல சான்ஸ்ச மிஸ் பண்ணிட்டிங்களே பாலா..
ஏன்..
ஏன்னாச்சு உங்களுக்கு..

தேடி வரும் சீதேவிய...எட்டி உதைத்துவிட்டீர்களே..

ச்சொ..ச்சோ..
.
.
அழுகாச்சியா வருது..
.
.
போங்க சார்..
.
.
நானாயிருந்தா, மதுரக்காரரு விவரத்த கொடுத்து டீல்
பண்ணச்சொல்லியிருப்பேன்..
.
.
அதுக்கப்புறமும் மெயில் வரும்கீறீங்க..

க.பாலாசி said...

அட இத்தன லாட்ரியா... எனக்கு ரெண்டுதான் வந்துச்சு....

உண்மைத்தமிழன் said...

எனக்கும் இது மாதிரி வந்துச்சு.. ஆனா நான்தான் போனா போகுதுன்னு விட்டுக் கொடுத்திட்டேன்..

மொதல்ல கமிஷனை வெட்டிட்டு காசை அள்ளுற வழியைப் பாரு தம்பி..!

CS. Mohan Kumar said...

இது மாதிரி மெயில் எல்லாம் open பண்றீங்களா? open பண்ணா தொடர்ந்து அனுப்பிக்கிட்டே கிடப்பானுங்க ..

VISA said...

//எந்த நாட்டில் செட்டில் ஆனால் சிறப்பாக இருக்கும்??, அகில உலக வலையுலக நண்பர்களே எனக்கு உதவி செய்யுங்கள் ப்ளீஸ்.//

London மெல்போர்ன் இப்படி எல்லா நாகரங்களிலும் எங்களுக்கு ஏஜென்டுகள் இருக்கிறார்கள்.
உங்களுக்கு எந்Tஹ நாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்ற குறிப்பையும்.
கூடவெ உங்கள் கிரெடிட் கார்டு விவரங்கள் பேங்க் அகவுண்ட்
பின் நம்பர் மட்டும் என் மெயிலுக்கு அனுப்பினால் போதும். தரமான சேவைக்கு
அணுகவும்.

கேக்கிலார் மேக்கிலார் வேறு கிளைகள் இல்லை.

ஜெயந்தி said...

போன்லயும் கூப்புடுறாங்க. உங்களுக்கு பரிசு விழுந்துருக்கு வந்து வாங்கிக்கங்கன்னு பெரிய ஸ்டார் ஹோட்டல் பெயரை சொல்லுவாங்க போனா ஒரே அமுக்கா அமுக்கி அவங்க ப்ராடக்டை நம்ம தலையில கட்டிடுறாங்களாம்.

பா.ராஜாராம் said...

:-))

ப்ரியமுடன் வசந்த் said...

:-))

எறும்பு said...

உங்க ஸ்டாண்டர்டுக்கு ரொம்ப சாதாரணமா இருக்கு..

:))

Priya said...

இந்த மாதிரி வரும் மெயிலை ஓபன் பண்ணாமலே டெலிட் செய்யலாமே. (இருந்தாலும் ஆசைதான் உங்களுக்கு...)அதையும் ஒரு பதிவாக்கியது நைஸ்!

//இத்துனை கோடி ரூபாய்களை வைத்து நான் என்ன செய்ய?? உலகின் எந்த நாட்டில் செட்டில் ஆனால் சிறப்பாக இருக்கும்??, அகில உலக வலையுலக நண்பர்களே எனக்கு உதவி செய்யுங்கள் ப்ளீஸ்.//....பிரான்ஸுக்கு கிளம்பி வாங்க:‍)

'பரிவை' சே.குமார் said...

எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

நட்புடன்,

சே.குமார்.

Thenammai Lakshmanan said...

ஃப்ராடுகள் பலவிதம் அதில் இது புதுவிதம் சங்கர் பதிவிட்டமைக்கு வாழ்த்து

ஜெட்லி... said...

ரைட்.....எனக்கு எதுவும் வரலையே.....

நாடோடி said...

இந்த தொல்லைகள் எல்லோருக்கும் இருக்கா?..அப்ப சரி

ரோஸ்விக் said...

பெரிய ஆளுண்ணே நீங்க... வேர்ல்ட் லெவெல்ல டீலிங்கு... ம்ம்ம்ம்... :-)

'பரிவை' சே.குமார் said...

மாட்டிக்காதீங்கோ...

ரிஷபன் said...

எங்க ஆபீஸ்ல ஒருத்தர் இதை நம்பி ஸ்டேட் பேங்க் அலைஞ்சுகிட்டு இருக்கார், கிரடிட் ஆயிருச்சானு..

Cable சங்கர் said...

இதுக்கு மெயில் அனுப்பிச்சு உள்ளூர் பயணமே பண்ண முடியாம போயிரும்.:)

துபாய் ராஜா said...

ஒய் பிளட்... சேம் பிளட்... :))

என் நடை பாதையில்(ராம்) said...

ஐ! எனக்கும் நேத்து இப்படி ஒரு mail வந்திருக்கு. அப்போ நானும் உலகம் சுத்தலாம் போல....