கூடலுக்கு பின்னுள்ள
நிமிடங்கள் ஞானி ஆக்குகின்றன
பேரழகியாய் இருந்தாலும்
வெறும் பெண்ணாய் பார்க்க முடிகிறது..
கையில் தடி கொண்டு, காவி உடையில்
பெண் போகம் வேண்டாம் என்று சென்ற
முனிவரிடம் சொல்ல ஆசை..
உங்களை போன்ற உத்தமர்கள் பிறக்கவாவது
நாங்கள் கூடவேணும்...
இது இறை கட்டளை..
ஆயிரமாயிரம்
கருத்துகள் உள்ளிளிருப்பினும்
மூடிக்கொண்டு அமைதியாய்தான்
இருக்கிறது புத்தகங்கள்..
திறந்து பார்த்து
கூச்சலிடும் மனிதர்கள்
சூழ இருந்தாலும்...
அன்புள்ள நாசா
உலகம் உருண்டை என
படத்தில் காட்டினாய்
இதுதான் இறைவன் என
இங்கேயும் படம்தான்
கூட்டிப்போய் காமி என்றால்
பணம் செலவாகும் - நாசா
மனம் செலவாகும் - இங்கே
நீயே நேரில் பார்த்து
இருந்தால் மட்டுமே அது
இருக்கிறதென்றது பகுத்தறிவு
நான் என்ன செய்ய ??
42 comments:
முதல் கவிதை சூப்பர்..
முதல் பின்னூட்டம் சூப்பரோ சூப்பர்..!
”திறந்து பார்த்து
கூச்சலிடும் மனிதர்கள்
சூழ இருந்தாலும்... ”
ஆமாமா இங்கயும்(பதிவுலகத்துல) பாத்தேன்.. நல்ல கவிதகள்... பலா.. பட்டறயில நல்லா வேல நடக்குது போல... வாழ்த்துக்கள்...(அப்புறம் இறை கட்டளை வேற இட்டுறீக்கீங்க..இன்னிக்கி சண்டே வேற...)
முதல ரெண்டு கவிதைகள் அருமை
மூனுமே சூப்பர்..
சின்ன சின்ன கவிதைகள்,ஆனா பெரிய பெரிய விசயங்கள், சுவைத்தேன்.
முதல் இரண்டு கவிதைகள் ’அட’ போட வைக்கின்றன. ரொம்ப நல்லா இருக்கு பலா பட்டறை.
///உங்களை போன்ற உத்தமர்கள் பிறக்கவாவது
நாங்கள் கூடவேணும்... ///
போர்வைக்குள் போர் வைக்கும்போது கிடைக்கும் பலன் அப்படி இருக்குமா பலா பட்டறை (சும்மா).
சூப்பர்..
அழகிய கவிதை வரிகள்.வாழ்த்துக்கள்
ரொம்ப பிடிச்சிருக்கு.புகைப் படங்களும்..
ரொம்ப நல்லாருக்கு..
முதல் இரண்டும் பிடிச்சிருக்கு.
புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு.
//ஆயிரமாயிரம்
கருத்துகள் உள்ளிளிருப்பினும்
மூடிக்கொண்டு அமைதியாய்தான்
இருக்கிறது புத்தகங்கள்..
திறந்து பார்த்து
கூச்சலிடும் மனிதர்கள்
சூழ இருந்தாலும்...////
பிடித்திருக்குது.. புத்தகக் கண்காட்சிக்குப் பிறகு எழுதிருக்கீங்க போல....
மூன்றுமே அருமை பலா பட்டறை
கடைசி கவிதை நல்லா இருக்கு நண்பரே.
//ஆயிரமாயிரம்
கருத்துகள் உள்ளிளிருப்பினும்
மூடிக்கொண்டு அமைதியாய்தான்
இருக்கிறது புத்தகங்கள்..
திறந்து பார்த்து
கூச்சலிடும் மனிதர்கள்
சூழ இருந்தாலும்... //
நல்ல சிந்தனை
மூன்றும் மூன்று பார்வை!
அருமை நண்பரே......
ஷங்கர் இரண்டாவது கவிதைக்கு ஏகப்பட்ட கைத்தட்டல்கள்...!
கீப் இட் அப்...!
//ஆயிரமாயிரம்
கருத்துகள் உள்ளிளிருப்பினும்
மூடிக்கொண்டு அமைதியாய்தான்
இருக்கிறது புத்தகங்கள்..
திறந்து பார்த்து
கூச்சலிடும் மனிதர்கள்
சூழ இருந்தாலும்... //
மிக அருமை ரசித்தேன்...வாழ்த்துகள்...பாலா..
ரசிக்க முடிகிற வரிகள்.
Cable Sankar said...
முதல் கவிதை சூப்பர்.//
நன்றி ஜி :))
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
முதல் பின்னூட்டம் சூப்பரோ சூப்பர்..!//
வாங்கண்ணே ..:))
அண்ணாமலையான் said...
”திறந்து பார்த்து
கூச்சலிடும் மனிதர்கள்
சூழ இருந்தாலும்... ”
ஆமாமா இங்கயும்(பதிவுலகத்துல) பாத்தேன்.. நல்ல கவிதகள்... பலா.. பட்டறயில நல்லா வேல நடக்குது போல... வாழ்த்துக்கள்...(அப்புறம் இறை கட்டளை வேற இட்டுறீக்கீங்க..இன்னிக்கி சண்டே வேற...)//
வாங்க கல கல மல ...:)) நன்றி:)
மீன்துள்ளியான் said...
முதல ரெண்டு கவிதைகள் அருமை//
நன்றி மீன்ஸ் ..:))
D.R.Ashok said...
மூனுமே சூப்பர்.//
நன்றி அசோக் ஜி :)
ஜெரி ஈசானந்தா. said...
சின்ன சின்ன கவிதைகள்,ஆனா பெரிய பெரிய விசயங்கள், சுவைத்தேன்.//
நன்றி ஜெரி ஜி :)
S.A. நவாஸுதீன் said...
முதல் இரண்டு கவிதைகள் ’அட’ போட வைக்கின்றன. ரொம்ப நல்லா இருக்கு பலா பட்டறை.
///உங்களை போன்ற உத்தமர்கள் பிறக்கவாவது
நாங்கள் கூடவேணும்... ///
போர்வைக்குள் போர் வைக்கும்போது கிடைக்கும் பலன் அப்படி இருக்குமா பலா பட்டறை (சும்மா)//
போரில் எப்போமே சமாதானம் பிறக்கும் தானே நவாஸ் ஜி ... :))
T.V.Radhakrishnan said...
சூப்பர்.//
Thank u sir..:)
அன்புடன் மலிக்கா said...
அழகிய கவிதை வரிகள்.வாழ்த்துக்கள்//
நன்றி சகோதரி .:)
பா.ராஜாராம் said...
ரொம்ப பிடிச்சிருக்கு.புகைப் படங்களும்//
நன்றிண்ணே..:)
கலகலப்ரியா said...
ரொம்ப நல்லாருக்கு.//
மிக்க நன்றி பிரியா மேடம் ..:)
ஹேமா said...
முதல் இரண்டும் பிடிச்சிருக்கு.
புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு..
மிக்க நன்றி ஹேமா மேடம் ..:)
றமேஸ்-Ramesh said...
//ஆயிரமாயிரம்
கருத்துகள் உள்ளிளிருப்பினும்
மூடிக்கொண்டு அமைதியாய்தான்
இருக்கிறது புத்தகங்கள்..
திறந்து பார்த்து
கூச்சலிடும் மனிதர்கள்
சூழ இருந்தாலும்...////
பிடித்திருக்குது.. புத்தகக் கண்காட்சிக்குப் பிறகு எழுதிருக்கீங்க போல..//
அதேதான் றமேஷ் ...:)) நன்றி.
thenammailakshmanan said...
மூன்றுமே அருமை பலா பட்டறை//
மிக்க நன்றி.. (உங்கள விடவா :))
சைவகொத்துப்பரோட்டா said...
கடைசி கவிதை நல்லா இருக்கு நண்பரே//
நன்றி நண்பரே ..:))
கண்மணி said...
//ஆயிரமாயிரம்
கருத்துகள் உள்ளிளிருப்பினும்
மூடிக்கொண்டு அமைதியாய்தான்
இருக்கிறது புத்தகங்கள்..
திறந்து பார்த்து
கூச்சலிடும் மனிதர்கள்
சூழ இருந்தாலும்... //
நல்ல சிந்தனை//
மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் ::))
நாடோடி said...
மூன்றும் மூன்று பார்வை!
அருமை நண்பரே....//
மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் ::))
புதுசா வந்துருக்கீங்க கலக்குங்க ::))
பிரியமுடன்...வசந்த் said...
ஷங்கர் இரண்டாவது கவிதைக்கு ஏகப்பட்ட கைத்தட்டல்கள்...!
கீப் இட் அப்...!//
Thank u vasanth..::))
seemangani said...
//ஆயிரமாயிரம்
கருத்துகள் உள்ளிளிருப்பினும்
மூடிக்கொண்டு அமைதியாய்தான்
இருக்கிறது புத்தகங்கள்..
திறந்து பார்த்து
கூச்சலிடும் மனிதர்கள்
சூழ இருந்தாலும்... //
மிக அருமை ரசித்தேன்...வாழ்த்துகள்...பாலா.//
மிக்க நன்றி கனி ...))
அப்பாதுரை said...
ரசிக்க முடிகிற வரிகள்.//
மிக்க நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும் ::))
கவிதை சூப்பர் நண்பா...இப்பல்லாம் கவிதைல ஏதோ ஒரு fire இருக்குற மாதிரி இருக்கே...ஏதாவது விசேசமா...வாழ்த்துக்கள்...கவிதைக்கும் புது வருடத்திற்கும்...
Post a Comment