பலா பட்டறை: வண்ண கோபுரங்கள்..

வண்ண கோபுரங்கள்..


தப்பாத ஜதியில்
தட்டி வந்த கழிவில்
நித்தம் வளர்ந்ததொன்று
ஓயாமல் தேடும்
தனக்கான பீடம்..

எப்போதும் காற்றினூடே
உள்ளிருப்ப சேதி சொல்லும்
உளி தவறி ஒளி மூடும்
சந்நிதானம்..

ஆனாலும் ஓயாது

வண்ண கோபுரங்கள்
படும்பாடு....


.

22 comments: