முதலிரண்டில் வழிந்த
தேனை மன நாக்கு புறங்கையில்
ருசிக்கத்துவங்கிய நேரம்..
பாகல் என்று சிரித்து
அருகில் வந்தாய்
தூய தமிழ் என்று நினைத்த
எனக்கு தெரியாது
தேசியமொழியில் உன் ஊடல்
எனக்கு பரிசளித்த
எங்கோ பறித்த ரோஜாவை
இன்னும் பத்திரமாய்
வைத்திருக்கிறேன்
எப்போதாவது திறக்கையில்
தூளாகி தும்மல் வருகிறது
பாகல் என்ற குரல்
அடிக்கடி கேட்கிறது
பகல் கனவாய் போன
'பாகல்' நினைவுகள்
பத்திரமாய் இருக்கிறது
22 comments:
//பாகல்//
:-)))
அழகான கவிதை, அழகான பாகல் :)
//பகல் கனவாய் போன
'பாகல்' நினைவுகள்
பத்திரமாய் இருக்கிறது//
அருமை நண்பரே.
அழகான கவிதை..
///பாகல் என்ற குரல்
அடிக்கடி கேட்கிறது
பகல் கனவாய் போன
'பாகல்' நினைவுகள்
பத்திரமாய் இருக்கிறது///
கவிதை நல்லா இருக்கு பலாபட்டறை. “பாகல்”லுக்கு தமிழில் அர்த்தம் தெரியாமலே பாகல் ஆயிடாதீங்க பாஸ். (சும்மா)
அடுத்து.. எவ்வளவு தூரம் போவிங்க... ஒரு 50,51
யு ஆர் எ பாகல் ....:))
நல்லாருக்குங்க. :))
--வித்யா
ஆகா....
பாகலுக்கு பாகல் கிடைக்க கிடைக்க வாழ்த்துக்கள்
பாகல்... ஹாஹாஹா
இனி உங்கள் பெயரே உங்களுக்கு மறந்துடும் போல
ம்ம்ம்
:)
T.V.Radhakrishnan said...
//பாகல்//
:-)))//
நன்றி சார் ::))
பூங்குன்றன்.வே said...
அழகான கவிதை, அழகான பாகல் :)//
ஆமாம் நண்பா ..:: )
சைவகொத்துப்பரோட்டா said...
//பகல் கனவாய் போன
'பாகல்' நினைவுகள்
பத்திரமாய் இருக்கிறது//
அருமை நண்பரே.//
நன்றி நண்பரே ::)
Sangkavi said...
அழகான கவிதை.//
நன்றி சங்கவி ::))
S.A. நவாஸுதீன் said...
///பாகல் என்ற குரல்
அடிக்கடி கேட்கிறது
பகல் கனவாய் போன
'பாகல்' நினைவுகள்
பத்திரமாய் இருக்கிறது///
கவிதை நல்லா இருக்கு பலாபட்டறை. “பாகல்”லுக்கு தமிழில் அர்த்தம் தெரியாமலே பாகல் ஆயிடாதீங்க பாஸ். (சும்மா)//
நன்றி நவாஸ் .ஏற்கனவே ஆனதுனால வந்த விளைவுதான் இது :))
D.R.Ashok said...
அடுத்து.. எவ்வளவு தூரம் போவிங்க... ஒரு 50,51//
கரெக்டா 10 ஆவதுல மாட்டிக்கிட்டேன்க 10.1,10.2 ன்னு தொடரலாம்னா சொல்லுங்க (அட பிள்ளைங்கள பத்தி (ஐயையோ என் பசங்கள பத்தி பாஸ்)::))
Vidhoosh said...
யு ஆர் எ பாகல் ....:))
நல்லாருக்குங்க. :))
--வித்யா//
கரெக்ட் தாங்க... ஹி ஹி ...:)) ஹிந்திய தார் பூசி ஈசியா அழிக்க சொல்லிடறாங்க .. பாருங்க வந்த வெனைய...:(
றமேஸ்-Ramesh said...
ஆகா....
பாகலுக்கு பாகல் கிடைக்க கிடைக்க வாழ்த்துக்கள்
பாகல்... ஹாஹாஹா
இனி உங்கள் பெயரே உங்களுக்கு மறந்துடும் போல
ம்ம்ம்
:)//
அதல்லாம் 17 வருஷத்துக்கு முன்னாடி பாஸ் ::))
தேசியமொழியின் அவசியத்தை உணர்த்துகிறீர்களோ :-)
”பா”ஸ்....! “க”லக்க”ல்”....
" உழவன் " " Uzhavan " said...
தேசியமொழியின் அவசியத்தை உணர்த்துகிறீர்களோ :-)//
han ji...:))
நன்றி உழவன் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ..:)
என் நடை பாதையில்(ராம்) said...
”பா”ஸ்....! “க”லக்க”ல்”...//
ராமு கலக்கிட்டப்பா ...:)) thanks:)
//எனக்கு பரிசளித்த
எங்கோ பறித்த ரோஜாவை
இன்னும் பத்திரமாய்
வைத்திருக்கிறேன்
எப்போதாவது திறக்கையில்
தூளாகி தும்மல் வருகிறது
//
ரொம்ப நல்லா இருக்குங்க ...
கவிதை ’ஏ’ கிளாஸ்!
Post a Comment