பலா பட்டறை: முறிந்த காதல் - நான்கு

முறிந்த காதல் - நான்கு




பெரிய கண்களால் பார்த்து
நீ சொன்னது என்னவென்று புரியாமலிருந்த
எனக்கு வெறும் கையை கோர்த்து
நீ உணர்த்திய காதல்
இன்னும் உள்ளங்கை ரேகைகளில்
ஒளிந்து கொண்டிருக்கிறது..
பண்டோரா தீவு ஜீவன்களுக்கும்
நீதான் சொல்லித்தந்தாயா
ஸ்பரிசங்களில் உயிர் கலவைகள்
ஒன்றாகும் என்று....

நான்கு காதல்களில் பட்டும்
ஆசைச்செடி பூவிடத்துடிக்கிறது
உன் அப்பாவின் அமிலப்பார்வையில்
மொத்தமாய் அழிந்தும் கூட..




டிஸ்கி 1: மொத்தமே 10 தான்.. அது வரை பொறுமை ப்ளீஸ்..
டிஸ்கி 2: மேலுள்ள டிஸ்கி நண்பர் D.R.அசோக்கிற்கு சமர்ப்பணம்.(வரலாறு முக்கியம் 
                  மன்னா :) நீங்கள் already அறியும் (அறிதலில் காதல்) ஞான் இப்பளா வந்தது:)

28 comments:

விக்னேஷ்வரி said...

நல்லாருக்குங்க.
கடைசி வரி :)

சைவகொத்துப்பரோட்டா said...

பண்டோரா வரை போயாச்சா, கலக்கல் நண்பரே.

Ashok D said...

//ஸ்பரிசங்களில் உயிர் கலவைகள்
ஒன்றாகும் என்று.... //

இது உலக பொதுமொழி (collectiona பாத்திங்கல்ல)

Ramesh said...

கவிதை பிரமாதம்..
//நான்கு காதல்களில் பட்டும்
ஆசைச்செடி பூவிடத்துடிக்கிறது
உன் அப்பாவின் அமிலப்பார்வையில்
மொத்தமாய் அழிந்தும் கூட..//

எப்பூடி மாப்பு...

Vidhoosh said...

ம்ம்... ஆல் தி பெஸ்ட் சொல்லலாம்னா, இன்னும் இருக்குன்னு சொல்லிட்டீங்களே. :))

சரி, கவிஞன் ஆக்கியதற்கு மட்டுமாவது நன்றி சொல்லிடுங்க.

நல்லாருக்கு.

சினிமா புலவன் said...

நல்லா இருக்குது நண்பா

யாத்ரா said...

ரொம்ப ரசித்தேன், ரொம்ப நல்லா இருக்குங்க.

vasu balaji said...

ம்ம்ம். அசத்தல்.:)

ரிஷபன் said...

அது வெறும் கை அல்ல..
(க) விதை உள்ளங்கையில் பதித்து விட்டுப் போன கை!

ப்ரியமுடன் வசந்த் said...

Speed குறைஞ்சிடுச்சே தல என்னாச்சு?

Thenammai Lakshmanan said...

தினம் ஒரு கவிதையில் அசத்துறீங்க ஷங்கர்
நல்லா இருக்கு கடைசி வரி

Paleo God said...

விக்னேஷ்வரி said...
நல்லாருக்குங்க.
கடைசி வரி :)//

நன்றி மேடம்..::)) முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்..:))

Paleo God said...

சைவகொத்துப்பரோட்டா said...
பண்டோரா வரை போயாச்சா, கலக்கல் நண்பரே.//

நன்றி நண்பரே..::)

Paleo God said...

சைவகொத்துப்பரோட்டா said...
பண்டோரா வரை போயாச்சா, கலக்கல் நண்பரே.//

நன்றி நண்பரே..::)

Paleo God said...

D.R.Ashok said...
//ஸ்பரிசங்களில் உயிர் கலவைகள்
ஒன்றாகும் என்று.... //

இது உலக பொதுமொழி (collectiona பாத்திங்கல்ல)//

சரிங்க அஷோக் .. நன்றி..::))

Paleo God said...

றமேஸ்-Ramesh said...
கவிதை பிரமாதம்..
//நான்கு காதல்களில் பட்டும்
ஆசைச்செடி பூவிடத்துடிக்கிறது
உன் அப்பாவின் அமிலப்பார்வையில்
மொத்தமாய் அழிந்தும் கூட..//

எப்பூடி மாப்பு..//

அட..சூப்பரப்பு..:) நன்றி றமேஸ்.:))

Paleo God said...

Vidhoosh said...
ம்ம்... ஆல் தி பெஸ்ட் சொல்லலாம்னா, இன்னும் இருக்குன்னு சொல்லிட்டீங்களே. :))

சரி, கவிஞன் ஆக்கியதற்கு மட்டுமாவது நன்றி சொல்லிடுங்க.

நல்லாருக்கு//

நன்றிங்க..மிக்க நன்றி:)

Paleo God said...

சினிமா புலவன் said...
நல்லா இருக்குது நண்பா//

நன்றி புலவரே...::))

Paleo God said...

யாத்ரா said...
ரொம்ப ரசித்தேன், ரொம்ப நல்லா இருக்குங்க.//

ஐய்யோ உங்க கிட்டதான் நிறைய கத்துக்கனங்க..மிக்க நன்றி..வருகைக்கும் வாழ்த்துக்கும்..::))

Paleo God said...

வானம்பாடிகள் said...
ம்ம்ம். அசத்தல்.:)//

மிக்க மகிழ்ச்சி..ஐயா..:))

Paleo God said...

ரிஷபன் said...
அது வெறும் கை அல்ல..
(க) விதை உள்ளங்கையில் பதித்து விட்டுப் போன கை//

அட ஆமாம்.. நன்றி ரிஷபன்::))

Paleo God said...

பிரியமுடன்...வசந்த் said...
Speed குறைஞ்சிடுச்சே தல என்னாச்சு?//

அப்படியா...அடுத்தது டாப் கியர்தான்..

ஆமா..என்னாச்சு வசந்த்.. வாஸ்த்து ப்ரகாரம் போட்டோ ல்லாம் மாத்திட்டீங்க போல...::))

Paleo God said...

thenammailakshmanan said...
தினம் ஒரு கவிதையில் அசத்துறீங்க ஷங்கர்
நல்லா இருக்கு கடைசி வரி//

ஏங்க உங்கள விடவா..??
நன்றி சகோதரி..:)

சீமான்கனி said...

கவிதை ரெம்ப நல்ல இருக்கு பாலா...
மொத்தம் பத்தா???எதையும் தாங்கும் இதயம்....நீங்க ரெம்ப நல்லவர்று...
அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.....

Paleo God said...

seemangani said...
கவிதை ரெம்ப நல்ல இருக்கு பாலா...
மொத்தம் பத்தா???எதையும் தாங்கும் இதயம்....நீங்க ரெம்ப நல்லவர்று...
அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்...//

ரொம்ப புகையா இருக்கே..கனி..::)) சரி சரி கூடிய சீக்கிரம் நீங்களும் கவிஞராக வாழ்த்துகிறேன்.::)

S.A. நவாஸுதீன் said...

////நான்கு காதல்களில் பட்டும்
ஆசைச்செடி பூவிடத்துடிக்கிறது
உன் அப்பாவின் அமிலப்பார்வையில்
மொத்தமாய் அழிந்தும் கூட..////

நல்ல கவிதை கடைசி வரிகளால் கொஞ்சம் (காமெடி)டிராக்கா மாறுது. தவிர்த்திருக்கலாமோ.

ஆனாலும் நல்லா இருக்கு

நிலாமதி said...

கவிதை ... நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரசித்தேன்