எனக்குப் பிடித்ததை
நீ சொல்வாய் என
நான் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறேன்
உனக்குப்பிடித்ததை நான்
சொல்வேனென நீயும்
ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறாய்
காதலுமின்றி நட்புமின்றி
காரணமில்லாத உரையாடல்கள்
போதுமாயிருக்கிறது
காரணமில்லாத நம்
தொடுதல்கள் போலவே
.
23 comments:
ஆஹா. Simple and sweet.
நைஸ்...!
காதல் மொழியா ...
கலக்குங்க ; அருமையான கவிதை
காரணமில்லாத நம்
தொடுதல்கள் போலவே
அட பார்ரா.... இப்டிகூட இருக்கா ....
இருக்கு..இருக்கு... இனிய பொங்கல் வாழ்த்துகள்
நல்லாருக்கு....
காரணமற்றது போல் இருக்கும் காரணங்கள் ...
அழகு நண்பரே!
It is good!
ஓடும் புளியம்பழமும் போல..
கவிதை தித்திப்பு
:).. mm..
நல்லா இருக்கு பலா சார்!
ரொம்ப பிடிச்சிருக்கு சங்கர்!
//காதலுமின்றி நட்புமின்றி
காரணமில்லாத உரையாடல்கள்
போதுமாயிருக்கிறது
காரணமில்லாத நம்
தொடுதல்கள் போலவே//
அழகு நண்பரே!
ாஸ்ட் ரெண்டு வரி.. ம்ம்ம்ம்..
ரைட்.....
அழகு. கவிதையும், படமும்.
நல்ல உணர்வுள்ள கவிதை... பாராட்டுக்கள்.
அட! பாருங்க. உங்கள் கவிதையைப் படிச்சு அந்தப் பொண்ணு எப்படி சந்தோஷப் படறான்னு...
:))
வித்யா
சங்கர் இனிமையா,இருக்கு வரிகள்.[சர்க்கரை பொங்கலைபோல]
simple but sweet
ரொம்ப நல்லா இருக்கு...நல்ல வெளிப்பாடு....
வாழ்த்துக்கள்...
அவன் சொல்வான் என அவள்
அவள் சொல்வாள் என அவன்
யாராவது சொல்லுங்களேன் என காதல்
இப்படிப்பட்ட தருணமும் ஒரு மாதிரி கிரக்கம்தான் சங்கர்.
கவிதை தொடுதலின் காரணம் மனதில் இருக்கிறது!
//காரணமில்லாத நம்
தொடுதல்கள்//
superb SHANKAR
Post a Comment