நண்பா தப்பா எடுத்துக்காதிங்க......உண்மைலேயே நீங்கதான் எ.டு.த்.தீ.ங்.க.ளா...இல்ல எல்லாம் தேர்ந்த போடோக்ராபரோட கைவண்ணம் அப்படியே இருக்கே அதான் கேட்கறான்....என்ன கேமரால இதை எடுத்தீங்க நண்பா...உண்மைலேயே இது மிக பெரிய திறமை....கலக்கி இருக்கீங்க.. ....
உங்களுக்குள்ளே இப்படி ஒரு கலைஞன் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கானா?!?! அவனை வெளிக்கொண்டு வந்த கூகிள் ஆண்டவருக்கு நன்றி சொல்லி, பாப்பாங்குளத்தில் இருக்கும் சடை உடையார் சாஸ்தாவுக்கு பொங்க வைக்க, அகில உலக பலா பட்டறை ரசிகர் மன்றம் சார்பில் முடிவெடுகப்படுள்ளது.
காய்ந்து போன வாழ்க்கையிலே மன நிறைவிற்கு தெய்வத்திடம் முறையிட கிளம்பினேன், வெளியே பூக்கோலத்தை பார்த்ததும், பூ பறித்துச்செல்ல தோட்டம் சென்றேன். பறித்து சென்ற பூவுடன், கோயில் சென்று தரிசனம் முடித்து வெளியே வர... எல்லாமே அழகாக தெரிந்தது. கோவில், மரக்கிளையில் கிளி, அங்கு சத்தமிட்ட குருவி... ஏன் மிளகாயும் கூட அழகாய் தெரிந்தது....
34 comments:
மிக அருமை ரசிதேன்...பாராட்டுக்கள்.
கிளி படம் சூப்பர் பாஸ்...
தஞ்சாவூர் பெரிய கொவில்தானே அது??
படங்கள் எல்லாம் நல்ல இருக்கு .. கொஞ்சம் digital editing முயற்சி பண்ணுங்க .. இன்னும் நல்ல வரும்
இது நிஜமா நீங்க எடுத்ததா?
ம்ம்ம். நம்பமுடியலை.. நல்லாருக்கு :))
முதல் படம் ரொம்ப அருமை.
தஞ்சைகோவில் அருமையான ஆங்கில்
கிளியையும், தும்பைப் பூவையும் ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறேன். அழகோ அழகு.
--வித்யா
கலக்கல், தஞசை பெரிய கோவில், கிளி படம் உண்மையிலேயே புரபஷனல் போட்டோகிராபர் எடுத்தால் கிடைக்கும் க்ளிக்.
ரங்கோலியை இன்னும் கொஞசம் க்ளோசப்பில் எடுத்திருக்கலாம்.
யாருங்க எடுத்தது இந்த போட்டோவெல்லாம :-)
அனைத்தும் அருமை சங்கர்.
என்ன கேமிரா..??
முதல் படம் அருமை..,
நல்லாயிருக்கே
அனைத்து படங்களும் அருமை. அதிலும் முதல் படத்தில், dimension - depth காட்டும் அந்த ஒற்றை இலையின் angle, super.
நண்பா தப்பா
எடுத்துக்காதிங்க......உண்மைலேயே நீங்கதான் எ.டு.த்.தீ.ங்.க.ளா...இல்ல எல்லாம் தேர்ந்த போடோக்ராபரோட கைவண்ணம் அப்படியே இருக்கே அதான் கேட்கறான்....என்ன கேமரால இதை எடுத்தீங்க நண்பா...உண்மைலேயே இது மிக பெரிய திறமை....கலக்கி இருக்கீங்க..
....
மிளகாய் அதிகம் இரசித்தேன்
அதன் க்ளாரிட்டியா குளோஸப்பான்னு தெரியலை.
இரண்டாவது தஞ்சை பெரிய கோயில், கிளி, மிளகாய் அருமை
படங்கள் அத்தனையும் க்ரிஸ்டல் க்ளியர் சங்கர். நல்லா இருக்கு
கொள்ளை அழகு. சங்குப்பூ பார்த்து எத்தன வருஷமாச்சு:)
கைவசம் தொழில் இருக்கு..
எல்லாமே சூப்பர்....நண்பா....
புகைப்படங்கள் மிக அருமை. குறிப்பாக கிளியின் படம். பகிர்வுக்கு நன்றி நண்பரே.
good.. especially thanjore temple
:)
very nice pics... arumai..
இது நிஜமாவே காமெராதானே எடுத்தது..?
நான் நம்பரேன் பாஸ்.
உங்களுக்குள்ளே இப்படி ஒரு கலைஞன் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கானா?!?!
அவனை வெளிக்கொண்டு வந்த கூகிள் ஆண்டவருக்கு நன்றி சொல்லி, பாப்பாங்குளத்தில் இருக்கும் சடை உடையார் சாஸ்தாவுக்கு பொங்க வைக்க, அகில உலக பலா பட்டறை ரசிகர் மன்றம் சார்பில் முடிவெடுகப்படுள்ளது.
கலக்கல் படங்கள்
(என்ன கேமரா வைத்துள்ளீர்கள்)
வாழ்த்துக்கள் நண்பா
விஜய்
கிளி,படம் அருமை.
படக்கதை ட்ரை பண்ணுறேன்...
காய்ந்து போன வாழ்க்கையிலே மன நிறைவிற்கு தெய்வத்திடம் முறையிட கிளம்பினேன், வெளியே பூக்கோலத்தை பார்த்ததும், பூ பறித்துச்செல்ல தோட்டம் சென்றேன்.
பறித்து சென்ற பூவுடன், கோயில் சென்று தரிசனம் முடித்து வெளியே வர... எல்லாமே அழகாக தெரிந்தது. கோவில், மரக்கிளையில் கிளி, அங்கு சத்தமிட்ட குருவி...
ஏன் மிளகாயும் கூட அழகாய் தெரிந்தது....
நல்ல இருந்த சொலுங்க... :)
ரொம்ப அருமையா இருக்குதுங்க.
கோவில்தான் சூப்பர்.
முதல் படம் ஜிவ்வ்வ்வ்....கிரியேட்டிவ்
கிளி கொஞ்சல் ஷாட்
நல்ல கலை
தலைவா...
அனைத்து புகைப்படங்களுமே அருமையாக உள்ளது...
தஞ்சை கோவில் அழகோ அழகு.... முழு கோவிலின் முகப்பும் உங்கள் புகைப்படத்தில் அழகாக இருக்கிறது...
பச்சை கிளியும், பச்சை மிளகாயும் கொள்ளை அழகு...
தொழில்முறை புகைப்படம் எடுப்போர்க்கு சவால் விடும் வகையில் உள்ளது...
வாழ்த்துக்கள் தலைவா....
superb
பாலா எல்லாம் நன்றாக உள்ளன. மூலிகையில் தும்பைப்பூ எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...
ரொம்ப நல்லாயிருக்குங்க எல்லாப்படமும்..
உங்க திறமையும் எனக்கு புடுச்சுருக்கு.
இப்போ இன்னொரு முறை பார்க்கும்போது 'தும்பைப்பூ' ரொம்பப் பிடிக்குது. துல்லியமா இருக்கு.
Post a Comment