என்னுடைய எனக்கு நீதி கிடைக்குமா..?? பதிவை படித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. ஒரு பிரச்சனையை பகிர்ந்து கொள்வதின் மூலம் மற்றவர்களும், அந்த நிலை வரும்போது இது போன்றவைகள் நினைவிற்கு வந்து, சுதாரித்து தப்பிப்பார்கள் என்றதை ஒட்டியே அதை பதிவிட்டேன்.
நிச்சயம் வெற்றியோ, தோல்வியோ உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்,
உங்களுக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருந்தால் (அது 1 பைசா சமாச்சாரமாக இருந்தாலும்) என்ன நடந்தது? என்ன செய்தீர்கள்? என்ன கிடைத்தது? என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு பயன்படும்.
நேற்று குடியரசு தினம்.
பள்ளி குழந்தைகள் செய்து காண்பித்த ஒரு சக்கரம், பறவை பார்வையில்..
நாங்களும் ரவுடிங்கதான்.. திருக்குறள் போட்டியில் நேற்று பெற்ற பரிசுகளுடன் புள்ளைங்க (படிக்க வைக்கறோம் சாமி)
மாணவர்களின் ஒரு கலை நிகழ்ச்சி இந்த (சக்தி ) வேடம் மிக அற்புதமாய். இருந்தது.
நேற்று முழு நாளும் பிள்ளைகளின் பள்ளியில், குடியரசு தின கொண்டாட்டங்களில் கழிந்து விட்டது. நிகழ்ச்சி மிக அருமை.
ஒரே வருத்தம், எல்லோரும் ஆங்கிலத்தில் பேசியது :( ஆகஸ்ட்-15, ஜனவரி-26 மட்டும் அந்த அந்த மாநில மொழியில் பேசினால் என்ன..??
ஆங்கிலேயரடமிருந்து கிடைத்த விடுதலையை ஆங்கிலத்திலேயே கொண்டாடவேண்டுமா?
ஆங்கிலேயரடமிருந்து கிடைத்த விடுதலையை ஆங்கிலத்திலேயே கொண்டாடவேண்டுமா?
என் ஸ்கோர்.... 98 நாட் அவுட்...................>><<----------------------::))
அறிவிப்பு::-
பல பதிவர்கள் எழுதும் ஒரே பரபரப்பு கதை எங்கே செல்லும் - பாகம் -6 படித்துவிட்டீர்களா?? 7- ம் பாகம் தயாராகிவிட்டது தயாராய் இருங்கள்..:))
43 comments:
என்கே செல்லும் கதையின் 7-ம் பாகம் நண்பர் சுப தமிழினியன் http://supathamiziniyan.blogspot.com/
தொடர்வதாய் சொல்லி இருக்கிறார். ஆதரவும் ஊக்கமும் ப்ளீஸ்..:))
பறவை பார்வை - அழகு.
நல்லா படிங்க மக்கா
மிரட்டுது
-----------------
ஊக்கம் தானே செய்திடுவோம் ...
ஆங்கிலேயரடமிருந்து கிடைத்த விடுதலையை ஆங்கிலத்திலேயே கொண்டாடவேண்டுமா?
.......நல்ல கேள்வி. மம்மி டாடி, எப்போதான் அம்மா அப்பா ஆகுமோ?
//ஒரே வருத்தம், எல்லோரும் ஆங்கிலத்தில் பேசியது :( ஆகஸ்ட்-15, ஜனவரி-26 மட்டும் அந்த அந்த மாநில மொழியில் பேசினால் என்ன..??//
இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டாச்சு.......வருத்தமான விசயம்தான். எங்கே செல்லும், அருமையாக சென்று கொண்டிருக்கிறது.
//என் ஸ்கோர்.... 98 நாட் அவுட்...................>><<----------------------::))//
:)) ரசித்தேன்.
சுபதமிழினியன் கடைக்கிப் போய் ஒரு உள்ளேன் ஐயா போட்டுட்டு வந்திர்றேன்.
மகன் தந்தைக்காற்றும் உதவி..என திருக்குறள் போட்டியில் பெற்ற பரிசுகளுடன் அசத்துகிறார்கள்:)! வாழ்த்துக்கள்!
குழந்தைகள் அமைத்திருக்கும் சக்கரம் வெகு நேர்த்தி. பறவைப்பார்வை பகிர்வுக்கு நன்றி!
படங்கள் அருமை.
படங்கள் அழகு:)..
படங்கள் அனைத்தும் அருமை நண்பரே...
"பள்ளியில், குடியரசு தின கொண்டாட்டங்கள்" படங்களுடன் அழகு.
பசங்களுக்கு அதுக்குள் கூலிங் கிளாஸ் போட்டு style பழக்குரீங்களா? :))
குழந்தைகள் பள்ளியில் ஒரு நாள் செலவிட்டது மிக நல்ல விஷயம். பலர் இதை செய்வதில்லை
இங்கு மட்டும் அல்ல எல்லா இடத்திலும் ஆங்கிலத்தில் பேசுகின்றார்கள்... என்ன செய்ய????
சந்தோசமான பகிர்வு சங்கர். போட்டோக்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு.
உங்கள் பார்வை அழகு...பகிர்வுக்கு நன்றி...
குழந்தைகள் அமைத்த அசோகசக்கரம், பல பேருக்கு அசோக சக்கரத்தில் உள்ளே இருக்கும் ஆரங்கள் இந்தியாவின் மாநிலங்களின் எண்ணிக்கையை குறிக்கிறது என்பது தெரியவில்லை. இந்தபடத்திலும் அது தெரிகிறது. ஆசிரியர்களுக்கே தெரியவில்லை என்றால் குழந்தைகள் என்னசெய்யும்.
//ஆங்கிலேயரடமிருந்து கிடைத்த விடுதலையை ஆங்கிலத்திலேயே கொண்டாடவேண்டுமா?//
நெத்தியடி கேள்வி. இந்த நிலைமை சத்தியமா தமிழ்நாட்டில் மட்டும்தான். பூனாவில் ஒருமுறை ஒரு மெட்ரிக் பள்ளியில் நடந்த சுதந்திரதின நிகழ்ச்சியில் சென்றிருந்தபோது ஒன்றும்புரியவில்லை. முழுவதும் மராட்டியில்தான் நடந்தது. ஆங்கிலமோகம் தவறில்லை... இதுபோன்ற இடங்களிலும் தேவையா என்ன?
அதென்னங்...ஸ்கோர் 98 நாட் அவுட்ன்னு....????
@ஜமால்..
மிக்க நன்றி :))
@சித்ராஜி
மிக்க நன்றி..ஆங்கிலம் தேவைதான் ஆனா இந்த 2 நாள் மட்டும் வேண்டுமான்னுதான்..:)Indian Premier league ன்னு பேர் வெச்சிட்டு ஆப்பிரிக்காவுல விளியாடுராங்களே, அதுமாதிரி லண்டன்ல ஆகஸ்ட்15 கொண்டாடிடபோறாங்களோன்னுதான்..:))
@சைவகொத்துபரோட்டா..
நன்றி நண்பரே..:))
@முகிலன்..
கிரி கெட்டுப்போய்ட்டீங்க..::))
சுப முடிஞ்சு விசா போட்டுட்டாரு..:))
@ராமலக்ஷ்மி
மிக்க நன்றி மேடம்..:))
@VISA
நன்றி... உங்க பாகம் அருமையோ அருமை..:))
@வானம்பாடிகள்..
நன்றிங்கைய்யா..:))
@நாடோடி..
மிக்க நன்றி நண்பரே..:))
@மாதேவி..
மிக்க நன்றிங்க.
@மோகன்குமார்..
அப்படியெல்லாம் இல்லீங்க, கண்ல தூசு விழாம இருக்க மட்டும்..:))
ஆமாங்க ஒரு நாள் நானும் மகிழ்ந்தேன்.
@ஜாக்கிசேகர்..
அதேதான் தல.. நன்றி.:))
@நவாஸ்..
மகிழ்ச்சி நண்பரே..:))
@கனி..
மிக்க நன்றி கனி..:))
@ நாஞ்சில் பிரதாப்
சரிதான் ஒரு வேளை பிரிச்சிகிட்டே இருக்காங்களே ஒரு முடிவுக்கு வரட்டும்னு கூட இருக்கலாம்..:))
மிக்க நன்றி..:))
@கண்ணா
வாங்க..அது ஒண்ணுமில்லீங்க என் (பதிவு) ஸ்கோரு :))
வருகைக்கு நன்றி நண்பரே.:))
போனமுறையே சொல்லனும்னு நினைச்சேன்..
@மைனஸ் ஓட்டு..
மிக்க நன்றிங்க..:))
--------------
நண்பர்களுக்கு..
எங்கே போகும்-பாகம்- 8 விசா பதிவு பண்ணிட்டாரு ஒரு நடை பார்த்திடுங்க..:))
அடுத்து அ.மு.செய்யது எழுதப்போகிறார்.. அவரையும் தொடருங்கள்..
gud fotos
இன்கிலிபீஸ் மீடியத்துல போய் தமிழ் எதிர்பார்க்கலாமா?
//ஆங்கிலேயரடமிருந்து கிடைத்த விடுதலையை ஆங்கிலத்திலேயே கொண்டாடவேண்டுமா?//
என்ன செய்வது... அது தான் இன்றைய நிலை...
குடியரசு விழாவில் கலந்துகொண்டு பல வருசமாச்சு. பகிர்வுக்கு நன்றி
ஆங்கிலேயரடமிருந்து கிடைத்த விடுதலையை ஆங்கிலத்திலேயே கொண்டாடவேண்டுமா?
நல்ல கேள்வி..
மிக அழகான போட்டோ பசங்க சூப்பர்.
/ஆங்கிலேயரடமிருந்து கிடைத்த விடுதலையை ஆங்கிலத்திலேயே கொண்டாடவேண்டுமா/
என்ன செய்ய?
@அண்ணாமலையான்..
மிக்க நன்றி.:)
@வசந்த்..
அட ஆங்கிலத்துக்கு எதிரி இல்லங்க.. ஒரு முரணா எனக்கு பட்டதுதான் அது.
@புலவன் புலிகேசி..
அப்படியா?? :) வருகைக்கு நன்றி.:)
@ஸ்ரீராம்..
அதேதாங்க...:)
@மலிக்கா..
மிக்க நன்றி சகோதரி..:))
நண்பா உங்களுக்கும் ரெண்டு பசங்களா ? நமக்கும்தான்
தமிழ்த்தாய் வாழ்த்தை translation பண்ணி பாடாமல் இருக்கிறதே பெருசு
செம்மொழி அறிஞர் கவனிப்பாரா ?
விஜய்
Really the last message is fantastic..
ச்சே..
அந்த கடைசி கருத்து அற்புதம்..
தல பசங்க உங்க பசங்களா..
ஏன் கவலைப் படுகிறீர். நிலைமை மாறி வருகிறது.. நாள் தோறும் தமிழில் புதிய வலையகங்கள் உருவாகிக்கொண்டு இருப்பதே சாட்சி.. யாராலும் அசைக்க முடியாது நம் தமிழை...உங்களைப் போன்றோர் ஆற்றும் தொண்டு அளப்பறியது.
நன்றி...
பகிர்வுக்கு நன்றி நண்பரே !
புகைப்படத்திற்கு ஏற்ற அற்புதம் உணர்வுகளின் வெளிப்பாடு !
குழந்தைகள் முகத்தில் உள்ள இந்த பெருமை..
இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் சார்..
குழந்தைகள் அமைத்த அந்த சக்கரம் மிக அருமை..
மனதுக்கு பிடிச்சிருக்கு அருமை அருமை குட்டீஸ் படங்கள். விரைவில் சென்சுரி அடிக்க வாழ்த்துக்கள்
படங்கள் கொள்ளை அழகு.
@விஜய்..
ஆமாம் நண்பா..:)) மிக்க நன்றி.
@வினோத்
உங்கள இவ்ளோ நாள் மிஸ் பண்ணிட்டேன்.. ஹாலி பேட்டையா நீங்க.. வந்து குத்தரேன்..::)) நன்றி.:)
@பிரகாஷ்..
@வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர்..
மிக்க நன்றி முதல் வருகைக்கும், கருத்துக்கும்.:))
@பட்டாபட்டி..
//சத்தியமான வார்த்தைகள்...
ஒருவன் என்னை ஏமாற்றிவிட்டான் என்பதைவிட
"நாம் ஏமாத்துவிட்டோம்" என்று உணர்த்து,
அதை எப்படி திருத்திக் கொள்வது என சிந்திப்பது
ஆக்கப்பூர்வமான செயலாகும்..//
உங்களோட இந்த பின்னூட்டம் தமிழ் உதயத்துல ரசிச்சேன். மேசை இடிச்சிடிச்சி என்று சொல்வதை விட, மேசையில் நான் இடித்துக்கொண்டேன் என்பதுபோல.. இவ்வளவு அழகா எழுதற நீங்க சிறந்த பதிவுகள் எழுதலாம் என்பது என் கருத்து. நன்றி நண்பரே..:))
@றமேஸ்..
மிக்க நன்றி நண்பா.. (சீனியர்..):)
யூத்ஃபுல் விகடனில் உங்கள் கவிதை:) பாராட்டுகள் ஷங்கர்.
http://youthful.vikatan.com/youth/Nyouth/shankarpoem270110.asp
படங்களும் பதிவும் நல்லாருக்கு... திருக்குறள்... :D cute..
//ஆங்கிலேயரடமிருந்து கிடைத்த விடுதலையை ஆங்கிலத்திலேயே கொண்டாடவேண்டுமா?//
:((
ஆங்கிலேயரடமிருந்து கிடைத்த விடுதலையை ஆங்கிலத்திலேயே கொண்டாடவேண்டுமா?
சிந்திக்க வேண்டிய கேள்வி. படங்கள் அருமை.
அருமையான படங்கள். நல்லதொரு பகிர்வு.
Kutties super Shangkar
:)))))))))))))
congrats for the prizes...!!!
Post a Comment