வலையில் மேய்ந்துகொண்டிருந்தபோது இந்த தளம் பார்க்கக் கிடைத்தது. 300 க்கும் மேற்பட்ட புத்தகங்களை, திருக்குறள் முதல், ஆத்திச்சூடி, பாரதியார் பாடல்கள் என பல வகையான புத்தகங்களை தரவிறக்கம் செய்து மொபைலில் படித்துக்கொள்ளும் வகையில் வடிவமைப்பு செய்திருக்கிறார்கள். நீங்கள் எழுத்தாளராக இருந்தாலும் இங்கே வாய்ப்புகள் காத்திருப்பதாக அறிவிப்பும் இருக்கிறது. ஒரு விசிட் அடிக்கவும்.
http://www.fublish.com/beta/browse/
---------------------------------------------------------
இப்போது மூன்று பாகங்களில் வெளிவந்து வெற்றி நடை (!!) போட்டுக்கொண்டிருக்கும் ‘எங்கே போகும்’ தொடர்கதை மொத்தமாய் படிக்கவென்றே ஒரு பக்கம் ‘பதிவர் களஞ்சியம்’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளேன். தொடர விரும்புவர்கள், மொத்தமாய் படிக்க விரும்புவர்கள் அங்கே சென்று படிக்கலாம். பின்னூட்டங்கள், ஓட்டுகள் அவரவர் தளங்களில் தவறாது போட்டுவிடுங்கள். இது ஒரு வசதிக்காக மட்டுமே. அனைவரும் உறுப்பினரானால் சந்திப்புகள் மற்றும் தகவல் பலகையாகவும், நமக்கு நாமே திட்டம் போல பயன் படுத்த ஆவல். :)) அனைத்து நண்பர்களின் மின் அஞ்சல் முகவரிகளும், அதில் குறிப்பிட்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் தகவல் மொத்தமாய் அனுப்ப ஏதுவாய் இருக்கும்.
தளம், http://padhivarkalanjiyam.blogspot.com/
மின் அஞ்சல் sandhippu@gmail.com
மிக்க நன்றி.
24 comments:
பகிர்வுக்கு நன்றி சங்கர்.
நல்ல தகவல் சங்கர்!
பிரபாகர்.
Link -கு நன்றி பாலா...
பகிர்ந்தமைக்கு நன்றி
நல்ல தகவல் ட்ரை
பண்ணி பார்க்குறேன்.....
நல்ல விஷயம்
வரவேற்க்கத்தக்கது ...
வாழ்த்துக்கள் சங்கர்
நல்ல தகவல்....
நல்ல பகிர்வு பலா.. நன்றி..
நல்ல பகிர்வு சங்கர். தொடர்கதையும் மிக அருமையாகப் போகிறது.
நல்ல பகிர்வு..ரெம்ப நன்றி
பதிவர்களஞ்சியத்திற்க்கு வாழ்த்துகள் ஷங்கர்...!
வாழ்க வளர்க...!
தகவலுக்கு நன்றி. தொடருக்கு வாழ்த்துக்கள்.
நல்ல தகவல்...
நன்றி நண்பரே....
நல்ல பகிர்தல் - நன்றி நண்பரே!
தகவலுக்கு நன்றி ஷங்கர், தொடர் ஜெட் வேகத்தில் போய் கொண்டு இருக்கிறது.
தொடர்கதை எல்லாம் தூள் பரக்குது.. நேத்து நான் ஒரு ரெக்வெஸ்டுலேர்ந்து எஸ்கேப்பாயிட்டேன்.:)
மிக்க நன்றி..
நவாஸ் :))
பிரபாகர் :))
பட்டாபட்டி:))
பாலா சார்..::))
ஜெட்லி..:)) (ஆட்டத்துக்கு வரல??)
ஸ்டார்ஜன்:)) 100/100:))
மிக்க நன்றி::))
சங்கவி..:)) (ரெடியா இருங்க..)
திவ்யாஹரி..:))
சரவணன்..:))
நாடோடி..:))
வசந்த்..:))
சித்ரா ஜி..:))
சீமாங்கனி::)) (ஒரு ட்ரை பண்றது):)
மிக்க நன்றி..:))
ஜமால்..:))
சைவ.கொ.ப..:))
@கேபிள் ஜி .. நேத்து ஹாலிகிட்ட பேசினேன்..விஷயம் சொன்னார்..:) வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க தல, வேற யாரையாவது கோர்க்க முடியுமான்னு பாருங்க..:))
நன்றி.
நல்ல தகவல்கள்... எங்கே போகும் தொடர்கதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்
நல்ல விசயம் தான்
Thanks for the Useful information...
Can you gift one mobile for me. so that i will read everything in that mobile...
:)
நல்லதொரு முயற்சி.
'எங்கே போகும்' தலைப்பே பட்டைய கெளப்புது.எழுத ஆசைதான். பயணத்தொடர் முடிச்சுட்டு வர்றேன்.
நான் எழுதிய ஒரு காதல் தொடர்கதை
ஏதோ மோகம்... http://rajasabai.blogspot.com/2009/09/blog-post_16.html
சில திகில் கதைகள்
http://rajasabai.blogspot.com/2010/01/blog-post_19.html
மொபைலில் புத்தகம் ? அருமை.
தொடர் கலக்கலா போய்கிட்டு இருக்கு..
Post a Comment