தப்பாத ஜதியில்
தட்டி வந்த கழிவில்
நித்தம் வளர்ந்ததொன்று
ஓயாமல் தேடும்
தனக்கான பீடம்..
எப்போதும் காற்றினூடே
உள்ளிருப்ப சேதி சொல்லும்
உளி தவறி ஒளி மூடும்
சந்நிதானம்..
ஆனாலும் ஓயாது
வண்ண கோபுரங்கள்
படும்பாடு....
.
“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது!”
22 comments:
:)
தலைவரே..கொஞ்சம் வித்தியாசமாத்தான் சிந்திக்கிறீங்க..
குறையொன்றுமில்லை..
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
:).. நல்லாருக்கு..
கவிதை அருமை
அருமை சங்கர்...!
//உளி தவறி ஒளி மூடும்
சந்நிதானம்..//
நல்லா இருக்கு பாலா நான் உங்களை பாலா என்றே கூப்பிடுவேன் என் பாலிய நண்பன் பெயர் பாலா...வாழ்த்துகள் ...கோபுர படம் எனக்கு தெரிய வில்லை ஏன்??
நன்று, படமும் நல்ல தேர்வு.
நல்லா இருக்கு நண்பா
நல்லாருக்கு.
D.R.Ashok said...
:)//
நன்றி அசோக்.
சிரிக்கிறீங்க புரியிது... :)
தண்டோரா ...... said...
தலைவரே..கொஞ்சம் வித்தியாசமாத்தான் சிந்திக்கிறீங்க..//
என்னது நான் தலைவரா அப்ப அட்டுத்த மானிட்டர்ல நாந்தான் டர்ர்ரா... சார் எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம் ::)) thanks for your visit.
அண்ணாமலையான் said...
குறையொன்றுமில்லை..
புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
நன்றி மல சார் ..:)) புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கலகலப்ரியா said...
:).. நல்லாருக்கு.//
ரொம்ப சந்தோஷம் மேடம் ::))
நினைவுகளுடன் -நிகே- said...
கவிதை அருமை//
நன்றி நினைவுகளுடன் -நிகே..::))
பிரியமுடன்...வசந்த் said...
அருமை சங்கர்...!//
நன்றி வசந்த்..:))
seemangani said...
//உளி தவறி ஒளி மூடும்
சந்நிதானம்..//
நல்லா இருக்கு பாலா நான் உங்களை பாலா என்றே கூப்பிடுவேன் என் பாலிய நண்பன் பெயர் பாலா...வாழ்த்துகள் ...கோபுர படம் எனக்கு தெரிய வில்லை ஏன்?//
தாராளமா கூப்பிடுங்க கனி.. நன்றி.
படம் தெரியலையா..?? :( சரி விடுங்க அது யாருடையதோ ஆனா கவிதை என்னோடதுதான் ..:))
சைவகொத்துப்பரோட்டா said...
நன்று, படமும் நல்ல தேர்வு//
நன்றி நண்பரே..::)
S.A. நவாஸுதீன் said...
நல்லா இருக்கு நண்பா//
அன்பு நவாஸ்.. நன்றி நண்பரே..::)
சே.குமார் said...
நல்லாருக்கு..
நன்றி குமார் ..::)
ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா!
பா.ராஜாராம் said...
ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா!//
வாங்கண்ணே..மிக்க நன்றி :))
Post a Comment