பலா பட்டறை: பகவான்..

பகவான்..

இதுகாறும் யோசித்து 
தயங்கி நானிங்கு வந்தால்


புராணங்கள்,
பஜனைகள்,
மடங்கள்,
சிலைகளுக்கான
பாசமென


பின் தொடரும்
கூட்டத்தின்
ஒன்றே போல்
வேறு வேறாய்
கண்ட காட்சிகளின்
நடுக்கத்தில்


எங்கே தேடியும்
கிடைக்கல...


பகுத்தறிவையும்
பகவானாக்கி
ரொம்பநாளாச்சுபோல..

.

10 comments: