பலா பட்டறை: பலா பட்டறை :: நாலடி கவிதைகள்...

பலா பட்டறை :: நாலடி கவிதைகள்...


பாசம் வைத்து
நெஞ்சில் சுமந்தாலும்
தேன் தடவி அம்மாவைப்போல்
தலை நரைக்க விருப்பமில்லை...


சுருங்கி விரியும்
ஈரல் பலூன் கண்டு
உட்கார்ந்திருந்தது
உயிர் குழந்தை..
ஒரு கொடி அறுத்து
மறு கொடி வளர்க்க
உயிர்த்தாவர நடவுக்கு
உழவுகள் தொடர்கிறது
.

19 comments: