பலா பட்டறை: நுனிகள்..

நுனிகள்..முத்தம் கொடுத்து 
முகர்ந்து பார்த்து 
முகமெலாம்
குருகுருப்பேற்றி
வண்ணங்கள் பூசி 
அழகு பார்த்து.. 
தூக்கி ஏறிய 
மனமில்லாமல் 
குட்டி விரல்களின் 
வெட்டிய நக நுனிகள்...
.

24 comments: