பலா பட்டறை: வம்சம்

வம்சம்


எத்திசையிலும் 
எதிரி வரலாம்.. 
நம் இனக்குரலை
உரத்துச்சொல்..
உயிர் போனாலும் 
பயமில்லை.. 
நீயில்லையேல் நானுண்டு..
நாமில்லையேல் மற்றவருண்டு
கோழை என்பது 
நம் மொழியில் இல்லை 
சந்ததிகள் தொடர   
நம் இனக்குரலை
உரத்துச்சொல்..
உயிர் போனாலும் 
பயமில்லை..


நாமோ, நமை விழுங்கும் 
எதிரிகளோ நிச்சயம் 
அவர்களில்லை... 

20 comments: