பலா பட்டறை: என் மனக்குழந்தை

என் மனக்குழந்தை
நான் தனிமையில் 
இருக்கும்போதெல்லாம் 

தவழ்ந்து செல்கிறது 
என் மனக்குழந்தை 

நம் 

நினைவுப்
பாத்திரங்களை உடைக்க... 

4 comments: