பலா பட்டறை: தீர்ப்பு..

தீர்ப்பு..
மூச்சற்ற இருட்டிலொருபாதி
பச்சை நாக்குகளில் ஒளி தின்று
வெளிச்சத்திலொருபாதி..
அந்நியமாய் வந்த
பறவைகளுக்கும்
அடைக்கலமும் உணவும்
கொடுத்து காற்றினூடே
சலசலத்து
நீ சொன்ன தீர்ப்புகளின்
விழுதுகள்.. கண்ணில் பட்டதே
இல்லை
பிரித்தொதுக்கி வைக்கும்
பஞ்சாயத்துகளுக்கு..


26 comments: