பலா பட்டறை: என் மனக்குழந்தை

என் மனக்குழந்தை








நான் தனிமையில் 
இருக்கும்போதெல்லாம் 

தவழ்ந்து செல்கிறது 
என் மனக்குழந்தை 

நம் 

நினைவுப்
பாத்திரங்களை உடைக்க... 

3 comments:

தமிழ் உதயம் said...

உடைப்பது நல்லது தான். புது வாழ்க்கை வாழ புதுசாய் வாங்கி கொள்வோம்

கமலேஷ் said...

அழகா இருக்கிறது...
நண்பரே..

poor-me/പാവം-ഞാന്‍ said...

pl contact kpsuku@gmail.com
he is our KPS!