பலா பட்டறை: தீர்ப்பு..

தீர்ப்பு..








மூச்சற்ற இருட்டிலொருபாதி
பச்சை நாக்குகளில் ஒளி தின்று
வெளிச்சத்திலொருபாதி..
அந்நியமாய் வந்த
பறவைகளுக்கும்
அடைக்கலமும் உணவும்
கொடுத்து காற்றினூடே
சலசலத்து
நீ சொன்ன தீர்ப்புகளின்
விழுதுகள்.. கண்ணில் பட்டதே
இல்லை
பிரித்தொதுக்கி வைக்கும்
பஞ்சாயத்துகளுக்கு..


26 comments:

அன்புடன் நான் said...

தீர்ப்புக்கு படமும்...கவிதையும்... மிக அருமை.

அண்ணாமலையான் said...

நல்ல கவிதை...

Vidhoosh said...

//பிரித்தொதுக்கி //
இதான் இப்படித்தான்... படிக்கரத்துக்குள்ள நாக்கு தள்ளிடணும் :))

நல்ல கவிதை, நல்ல சொல்லாாாாடல்..
படமும் அழகு.

என் நடை பாதையில்(ராம்) said...

வார்த்தைகளில் விளையாடுகிரீகள்.. அருமை

Ramesh said...

மனதைக்கவருது கவிதை
எங்க பிடிச்சீங்க இந்தப்படத்தை...

//மூச்சட்ற//
என்பது
மூச்சற்ற என்றா வரவேணும்??

க.பாலாசி said...

கவிதை அருமை...தொடருங்கள்...

ஹேமா said...

படம் அருமை.நீங்களே எடுத்ததா ?கவிதைக்கும் படத்துக்கும் மிகப்பொருத்தம்.

Paleo God said...

//சி. கருணாகரசு said...
தீர்ப்புக்கு படமும்...கவிதையும்... மிக அருமை//

நன்றி நண்பரே.:))

Paleo God said...

அண்ணாமலையான் said...
நல்ல கவிதை...

வாங்க அண்ணாமலையான்.. நன்றி.:))

Paleo God said...

Vidhoosh said...
//பிரித்தொதுக்கி //
இதான் இப்படித்தான்... படிக்கரத்துக்குள்ள நாக்கு தள்ளிடணும் :))

நல்ல கவிதை, நல்ல சொல்லாாாாடல்..
படமும் அழகு//

:)) நன்றி மேடம்.

Paleo God said...

//என் நடை பாதையில்(ராம்) said...
வார்த்தைகளில் விளையாடுகிரீகள்.. அருமை//

வாங்க ராம்.. நிறைய இளமையான பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்..:)) நன்றி.

Paleo God said...

// றமேஸ்-Ramesh said...
மனதைக்கவருது கவிதை
எங்க பிடிச்சீங்க இந்தப்படத்தை...

//மூச்சட்ற//
என்பது
மூச்சற்ற என்றா வரவேணும்??//

சரிதான் றமேஸ் இப்போது மாற்றிவிட்டேன் பாருங்கள்... எவ்வளவோ கவனமாய் இருந்தாலும்... சிறு பிசகு நிகழ்ந்துவிடுகிறது... தவறை எப்போதும் சுட்டிக்காட்டுங்கள் நன்றி!

அந்த புகைப்படம் கூகிள் தான்::))

Paleo God said...

//க.பாலாசி
கவிதை அருமை...தொடருங்கள்...//

வாங்க க.பாலாசி பதிவர் சந்திப்பு சிறப்பாய் நடந்தது மிக்க மகிழ்ச்சி... நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்:))

Paleo God said...

//ஹேமா said...
படம் அருமை.நீங்களே எடுத்ததா ?கவிதைக்கும் படத்துக்கும் மிகப்பொருத்தம்//


அந்த புகைப்படம் கூகிள் தான்::))
ஆனா கவிதை என்னோடது (அந்த மண்டபத்த பாத்துட்டு சந்தேகப்படாதீங்க ::)) )

பா.ராஜாராம் said...

அற்புதமான கவிதை மக்கா!

பிரமாதமான படமும்,

ungalrasigan.blogspot.com said...

\\நீ சொன்ன தீர்ப்புகளின்
விழுதுகள்.. கண்ணில் பட்டதே
இல்லை
பிரித்தொதுக்கி வைக்கும்
பஞ்சாயத்துகளுக்கு..// இங்கே ‘விழுதுகள்’ என்கிற அந்த வார்த்தைக்கு மாற்று வார்த்தை இல்லை. சூப்பர்ப்... சூப்பர்ப்!

Ramesh said...

///இப்போது மாற்றிவிட்டேன் பாருங்கள்... ///
நன்றி

எவ்வளவோ கவனமாய் இருந்தாலும்... சிறு பிசகு நிகழ்ந்துவிடுகிறது...
///
ஆமாம் உண்மைதான்

எனது மின்னஞ்சலுக்கு வருவீங்களா? பேச வேண்டும்
msrames@gmail.com

Paleo God said...

// பா.ராஜாராம் said...
அற்புதமான கவிதை மக்கா!

பிரமாதமான படமும்//

'மக்கா' இது ஒண்ணு போதும்ண்ணே... வார்த்தையே வரல... ரொம்ப நன்றி...

Paleo God said...

ரவிபிரகாஷ் said...
\\நீ சொன்ன தீர்ப்புகளின்
விழுதுகள்.. கண்ணில் பட்டதே
இல்லை
பிரித்தொதுக்கி வைக்கும்
பஞ்சாயத்துகளுக்கு..// இங்கே ‘விழுதுகள்’ என்கிற அந்த வார்த்தைக்கு மாற்று வார்த்தை இல்லை. சூப்பர்ப்... சூப்பர்ப்!//

சார்.... நீங்க வந்து படிச்சி வாழ்த்துவீங்கன்னு நினைச்சே பாக்கல... ரொம்ப சந்தோஷம்..::))

Prasanna said...

//பிரித்தொதுக்கி வைக்கும்
பஞ்சாயத்துகளுக்கு//

சூப்பர் நச்!!!

Paleo God said...

பிரசன்னா said...
//பிரித்தொதுக்கி வைக்கும்
பஞ்சாயத்துகளுக்கு//

சூப்பர் நச்!!!//

நன்றி பிரசன்னா... வருகைக்கு வாழ்த்துக்கு..:))

சீமான்கனி said...

நல்ல கவிதை...பிழைகள் திருத்தி கொள்ளவும்...வாழ்த்துகள்...

Paleo God said...

seemangani said...
நல்ல கவிதை...பிழைகள் திருத்தி கொள்ளவும்...வாழ்த்துகள்..//

நன்றி கனி. :))

வேலன். said...

புகைப்படமும் படத்திற்குஏற்ற கவிதையும் அருமை....

வாழ்க வளமுடன்,
வேலன்.

Paleo God said...

வேலன். said...
புகைப்படமும் படத்திற்குஏற்ற கவிதையும் அருமை....

வாழ்க வளமுடன்,
வேலன்.//

வாங்க வேலன்.. வாழ்க வளமுடன்..!
நன்றி :))

பூங்குன்றன்.வே said...

பஞ்சாயத்து தீர்ப்புபடி உங்கள் கவிதை பெஸ்ட் பாஸ்.