முத்தம் கொடுத்து
முகர்ந்து பார்த்து
முகமெலாம்
குருகுருப்பேற்றி
வண்ணங்கள் பூசி
அழகு பார்த்து..
தூக்கி ஏறிய
மனமில்லாமல்
குட்டி விரல்களின்
.
“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது!”
24 comments:
நகம் நினைவை கிள்ளுகிறது.
ஆகா? எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா? கலக்கலுங்கோ!
நகத்தைக்கூட நேசிக்கிறவரை இப்பத்தான் பார்க்கிறேன் அருமை பலா பட்டறை
அருமை
ஆகா அருமை
வெட்டிப்போட்ட நக நுனிகளிகளிலும் குட்டிநிலா தெரியும் என்பதைபோல்
அழகான கவிதை வாழ்த்துக்கள்..
http://niroodai.blogspot.com
இப்படியும் ..... ஆகா அற்புதம்
மற்றுமொரு பலாச்சுவை
நகங்கள் - கருவேப்பிலை மாதிரி. அழகா சொல்லி இருக்கீங்க, கவிதையில்.
//மனமில்லாமல்
குட்டி விரல்களின்
வெட்டிய நக நுனிகள்...//
அருமையான கவிதை...
நல்லாயிருக்குங்க...
பாருங்க எல்லோரும்..என் நண்பன் ஒரு சின்ன நகத்தை கூட விட்டு வைக்காம பீல் பண்ணி கவிதை எழுதறார் !!
மொதல்ல உங்க கைய கொடுங்க தல....
சி. கருணாகரசு said...
நகம் நினைவை கிள்ளுகிறது.//
நன்றி நண்பரே ::)
ஷங்கி said...
ஆகா? எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா? கலக்கலுங்கோ!//
ஆட்டம் ஓகேயா ?? :))
thenammailakshmanan said...
நகத்தைக்கூட நேசிக்கிறவரை இப்பத்தான் பார்க்கிறேன் அருமை பலா பட்டறை//
நன்றி தேனம்மை தொடர் வழுகைக்கும் வாழ்த்துக்கும்..::))
T.V.Radhakrishnan said...
அருமை//
மிக்க நன்றி சார் !!
தியாவின் பேனா said...
ஆகா அருமை//
நன்றி தியா..:)
அன்புடன் மலிக்கா said...
வெட்டிப்போட்ட நக நுனிகளிகளிலும் குட்டிநிலா தெரியும் என்பதைபோல்
அழகான கவிதை வாழ்த்துக்கள்..
http://niroodai.blogspot.com//
நன்றி மலிக்கா முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்..:))
றமேஸ்-Ramesh said...
இப்படியும் ..... ஆகா அற்புதம்
மற்றுமொரு பலாச்சுவை//
நன்றி றமேஸ் ::))
Chitra said...
நகங்கள் - கருவேப்பிலை மாதிரி. அழகா சொல்லி இருக்கீங்க, கவிதையில்.//
நன்றி சித்ரா மேடம் :)
க.பாலாசி said...
//மனமில்லாமல்
குட்டி விரல்களின்
வெட்டிய நக நுனிகள்...//
அருமையான கவிதை...//
நன்றி நண்பரே ::))
D.R.Ashok said...
நல்லாயிருக்குங்க...//
THANKS ASHOK...::))
பூங்குன்றன்.வே said...
பாருங்க எல்லோரும்..என் நண்பன் ஒரு சின்ன நகத்தை கூட விட்டு வைக்காம பீல் பண்ணி கவிதை எழுதறார் !!//
வாங்க பூ.. நன்றி ..::))
என் நடை பாதையில்(ராம்) said...
மொதல்ல உங்க கைய கொடுங்க தல...//
நன்றி ..ராம் :)) :))
Post a Comment