பலா பட்டறை: பலா பட்டறை :: நாலடி கவிதைகள்...

பலா பட்டறை :: நாலடி கவிதைகள்...






பாசம் வைத்து
நெஞ்சில் சுமந்தாலும்
தேன் தடவி அம்மாவைப்போல்
தலை நரைக்க விருப்பமில்லை...






சுருங்கி விரியும்
ஈரல் பலூன் கண்டு
உட்கார்ந்திருந்தது
உயிர் குழந்தை..




ஒரு கொடி அறுத்து
மறு கொடி வளர்க்க
உயிர்த்தாவர நடவுக்கு
உழவுகள் தொடர்கிறது




.

19 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

கலக்கல் தலைவா

vasu balaji said...

நல்லாருக்கு.

vasu balaji said...

இது பின்னூட்டமல்ல. யீரல் என்பதை ஈரல் என மாற்றலாம்.

Paleo God said...

சைவகொத்துப்பரோட்டா said...
கலக்கல் தலைவா

நன்றி நண்பரே..::))

Paleo God said...

//வானம்பாடிகள் said...
இது பின்னூட்டமல்ல. யீரல் என்பதை ஈரல் என மாற்றலாம்//

வாங்கண்ணே... மாத்திட்டேன்.

// வானம்பாடிகள் said...
நல்லாருக்கு//


..மிக்க நன்றி::)))

S.A. நவாஸுதீன் said...

மூன்றுமே நல்லா இருக்கு.

Paleo God said...

S.A. நவாஸுதீன் said...
மூன்றுமே நல்லா இருக்கு.//

வாங்க நவாஸ்...::)) மிக்க நன்றி.

thiyaa said...

அருமையான இடுகை
வாழ்த்துகள்.
நல்ல கவிதை
தரமாக உள்ளது.
நல்ல நடை

'பரிவை' சே.குமார் said...

நல்லாருக்கு.


//நலம் நலமறிய ஆவல்!!//

இது நல்லா இருக்கு

சீமான்கனி said...

ஈரல் நல்லாருக்கு நண்பரே...

பா.ராஜாராம் said...

மூன்றுமே ரொம்ப பிடிச்சிருக்கு சங்கர்!

//சுருங்கி விரியும்
ஈரல் பலூன் கண்டு
உட்கார்ந்திருந்தது
உயிர் குழந்தை..//

அதில் இது ரொம்ப ..
போக,
படங்களும்.

கமலேஷ் said...

மிக அழகு நண்பா...வாழ்த்துக்கள்...

Paleo God said...

தியாவின் பேனா said...
அருமையான இடுகை
வாழ்த்துகள்.
நல்ல கவிதை
தரமாக உள்ளது.
நல்ல நடை//

மிக்க நன்றி தியா..::))

Paleo God said...

சே.குமார் said...
நல்லாருக்கு.


//நலம் நலமறிய ஆவல்!!//

இது நல்லா இருக்கு//

நன்றி குமார்.:)).

Paleo God said...

seemangani said...
ஈரல் நல்லாருக்கு நண்பரே../

நன்றி நண்பா .:)).

Paleo God said...

பா.ராஜாராம் said...
மூன்றுமே ரொம்ப பிடிச்சிருக்கு சங்கர்!

//சுருங்கி விரியும்
ஈரல் பலூன் கண்டு
உட்கார்ந்திருந்தது
உயிர் குழந்தை..//

அதில் இது ரொம்ப ..
போக,
படங்களும்.//

வாங்கண்ணே ரொம்ப மகிழ்ச்சி.. நன்றி::))

Paleo God said...

kamalesh said...
மிக அழகு நண்பா...வாழ்த்துக்கள்..//

நன்றி கமலேஷ்..::))

Vidhoosh said...

ரொம்ப அழகான வரிகள். முதல் படம் எனக்கு ரொம்ப பிடிக்கிரதுங்க.

ஈரல் பலூன் ;)) அழகுக் கற்பனை

வாழ்த்துக்கள்.

திவ்யாஹரி said...

//சுருங்கி விரியும்
ஈரல் பலூன் கண்டு
உட்கார்ந்திருந்தது
உயிர் குழந்தை..//

எப்படிங்க இப்படிலாம்? ரொம்ப நல்லாயிருக்கு..