பலா பட்டறை: மனிதனும் தெய்வமும்

மனிதனும் தெய்வமும்









ஒரு குழந்தை தேவனான
மகிமை கண்டு பொறுக்காத

மனித கூட்டம்
தேவனாய் பிறக்கும்
குழந்தையெல்லாம்
மனிதனாக மாற்றுவீரென
அவரிடமே
மண்டியிட்டது
மனிதம் காக்க..



ஆணிகள் அடித்து
முள்மகுடம்
வைத்து முடிந்தது
கதை என்று தொங்கிய
தலைகண்டு..

கொக்கரித்த குழு முதல்
உயிர் பொறித்து
புசித்தவன் வரை
யாருக்கும் கேட்கவில்லை

ஏதும் உணராது
இவர் செய்யும்
பாவங்கள் ஒன்றும்
செய்யாதிருக்க..
பிதாவே இவர்களை மன்னியும்
என்று தலை
தாழ்த்தி உயிர்
தந்த சக்திக்கு
அவரிட்ட விண்ணப்பம்..

17 comments:

சீமான்கனி said...

கிறித்து நினைவாய் வந்த கவிதை....நல்லா இருக்கு நண்பா...வாழ்த்துகள்...

Priya said...

ஒரு பெரிய சரித்திரத்தை சில வரிகளில்... நல்லா எழுதிருக்கிங்க!

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லாருக்கு..

சைவகொத்துப்பரோட்டா said...

"மண்டியிட்டது
மனிதம் காக்க.. "

சபாஷ் நண்பரே, மனிதம் இப்பொழுது காணாமல் போய் கொண்டு இருக்கிறது.

காமராஜ் said...

தேவனாக்கப்பட்ட குழந்தைகள்
மனிதராக, ஆசைப்படுகிற
வரிகள் அருமை.

ஷங்கி said...

அருமை. கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

Ramesh said...

அருமை வரலாறு வரிகளில் மிளிர்கிறது எளிமையும் சிறப்புமாய்

Thenammai Lakshmanan said...

//ஏதும் உணராது
இவர் செய்யும்
பாவங்கள் ஒன்றும்
செய்யாதிருக்க..
பிதாவே இவர்களை மன்னியும்
என்று தலை
தாழ்த்தி உயிர்
தந்த சக்திக்கு
அவரிட்ட விண்ணப்பம்//

அருமை பலாபட்டறை

Paleo God said...

seemangani said...
கிறித்து நினைவாய் வந்த கவிதை....நல்லா இருக்கு நண்பா...வாழ்த்துகள்...//

நன்றி நண்பரே ::)) உங்கள் தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் ::))

Paleo God said...

Priya said...
ஒரு பெரிய சரித்திரத்தை சில வரிகளில்... நல்லா எழுதிருக்கிங்க!//

வாங்க ஓவியா ::)) மிக்க நன்றி !

Paleo God said...

கலகலப்ரியா said...
ரொம்ப நல்லாருக்கு.//

நன்றி மேடம்.. மொதல்ல ப்ரியா வந்தாங்க அப்புறம் நீங்க.. கல கல ன்னு.. NICE :)

Paleo God said...

சைவகொத்துப்பரோட்டா said...
"மண்டியிட்டது
மனிதம் காக்க.. "

சபாஷ் நண்பரே, மனிதம் இப்பொழுது காணாமல் போய் கொண்டு இருக்கிறது//

அதுதான் நண்பரே எனக்கும் வருத்தம்::( நன்றி வருகைக்கு வாழ்த்துக்கு.:)

Paleo God said...

காமராஜ் said...
தேவனாக்கப்பட்ட குழந்தைகள்
மனிதராக, ஆசைப்படுகிற
வரிகள் அருமை//

வாங்க காமராஜ் SIR... இன்னும் உங்கள் பக்கம் முழுவதும் படிக்க வில்லை.. படித்து விட்டு பின்னூட்டமிடுகிறேன்..வாழ்த்துக்கு நன்றி.::)

Paleo God said...

ஷங்கி said...
அருமை. கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.//

வாங்க நண்பரே என்னையும் ஆட்டத்துல இழுத்து விட்டுட்டீங்க... ENJOY ::)) நன்றி.

Paleo God said...

றமேஸ்-Ramesh said...
அருமை வரலாறு வரிகளில் மிளிர்கிறது எளிமையும் சிறப்புமாய்//

வாங்க நண்பரே உங்களுடையதும் அருமையான கவிதை. நன்றி . :))

Paleo God said...

thenammailakshmanan said...
//ஏதும் உணராது
இவர் செய்யும்
பாவங்கள் ஒன்றும்
செய்யாதிருக்க..
பிதாவே இவர்களை மன்னியும்
என்று தலை
தாழ்த்தி உயிர்
தந்த சக்திக்கு
அவரிட்ட விண்ணப்பம்//

அருமை பலாபட்டறை//

நன்றி மேடம் உங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. ::))

Anonymous said...

Great peom and post